காமத்தீ


ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.
உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.


கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்
மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்

உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க
உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க


நடப்பது என்னவென்றே அறியாமல் நான்
என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்

புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக
உன் முன்னழகும் கண்டு நான் பலியாக


உன் வளைகரம் தீண்டி வாலிபம் உருக
காமத்தீ கண்களில் ஆழியென பெருக.


அய்யகோ அடுத்தென்ன என்ற வேளையில
காதல் சூடு தாங்காமல் காமனவன் மாரி பொழிய
நனைந்த உன் கோலம் கண்டு மனம் கசக்கி பிழிய.
நிமிடங்கள் கலைந்தது மெளனத்தில்
கண்கள் உரைந்தன மோகத்தில்.

என் சிருங்கார வித்தைகளை சிங்காரி உன்னிடம்
மன்மத கலைகளை கற்றிந்த பெண்ணிடம்.
அட்டவணையிட்டு ஆற்றிக்கொள்ள
அம்மம்மா என என்னவள் எனை ஏற்றுக்கொள்ள.


காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானேPhotobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

10 Response to "காமத்தீ"

 1. கார்த்திக் says:

  me e first

  gud one
  keep writing

 2. தமிழ்நெஞ்சம் says:

  Please avoid spelling mistake

  'ண்' க்குப் பதிலாக 'ன்' பயன்படுத்தவேண்டும்.

 3. இளைய கவி says:

  // தமிழ்நெஞ்சம் said...
  Please avoid spelling mistake

  'ண்' க்குப் பதிலாக 'ன்' பயன்படுத்தவேண்டும்.

  May 20, 2008 11:25 AM
  //எந்த இடத்தில் என்று சொல்லவில்லையே

 4. இளைய கவி says:

  // கார்த்திக் said...
  me e first

  gud one
  keep writing
  //
  மிக்க நண்றி கார்த்திக்

 5. கார்த்திக் says:

  //கண்ணியட்க்குதலும்//

  //'ண்' க்குப் பதிலாக 'ன்' பயன்படுத்தவேண்டும்.//

  ok

 6. சுரேகா.. says:

  அய்யோ தீ பத்தி எரியுதே!

  பயர் எஞ்சின் ப்ளீஸ்...!

 7. இளைய கவி says:

  //கார்த்திக் said...
  //கண்ணியட்க்குதலும்//

  //'ண்' க்குப் பதிலாக 'ன்' பயன்படுத்தவேண்டும்.//

  ok
  // மிக்க நன்றி கார்திக், தமிழ்நெஞ்சம் இனிமேல் கவனமாக எழுதுகிறேன்.

 8. இளைய கவி says:

  //சுரேகா.. said...
  அய்யோ தீ பத்தி எரியுதே!

  பயர் எஞ்சின் ப்ளீஸ்...!
  //அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு ஒ ஓ கண்ணே

 9. Anonymous says:

  // me e first

  gud one
  keep writing. //  என்ன கொடும சார் இது ......

  பக்ஷே.....

  கவிதைக்கு என் பூச்செண்டு....

 10. இளைய கவி says:

  Anonymous said...
  // me e first

  gud one
  keep writing. //  என்ன கொடும சார் இது ......

  பக்ஷே.....

  கவிதைக்கு என் பூச்செண்டு....

  May 20, 2008 6:59 PM
  மிக்க நன்றி அனானி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)