ITBA 20 / 20 ஆன்லைன் கிரிகெட் போட்டி ஆள் சேர்கை

ITBA 20/ 20 ஆன்லைன் கிரிகெட் விளையாட நிறைய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் ஆகவே விருப்பமுள்ளொர் பின்னூட்டம் மூலம் பதிவி செய்து கொள்ளவும்..



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பதிவர்களின் உண்மை முகங்கள்


இடம் :- ஒரு மரத்தடி


காரணம் :- வேறன்ன பதிவர் சந்திப்பு.


விவாதப்பொருள் :- வலை உலகில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளதா இல்லையா ??



அபிஅப்பா :- டேய் எல்லாத்தையும் நிறுத்துங்கடா முதல்ல நாம எல்லாம் எதுக்கு இங்க இருக்கோம்னு யாருக்காவது தெரியுமா? ஏன் கேட்குறேன்னா எனக்கு தெரியல அதுதான்.



குசும்பன் :- ( மனதுக்குள் ) ஒரு வேளை நம்ம கல்யாண வாழ்கையின் பாதிப்புகளை கேப்பாய்ங்களோ சே சே அப்படி எல்லாம் இருக்காது அப்படி எதாவது இருந்தா அய்யானாரையும் கூப்டிருப்பாய்ங்கல்ல..



செல்லா :- எல்லாம் வந்திடீங்களா ஒகே எல்லாம் அப்படியே காமிராவை பாருங்க..



மங்களூர் சிவா :- இருங்க செல்லா நான் இப்போ தான் shareல இறங்கிருக்கேன்.



அபிஅப்பா :- நீ ஏன்பா சேத்துல எல்லாம் இறங்குற என்னை மாதிரி ஓரத்தில் நிக்கலாம்ல.



ம.சிவா :- அபி அப்பா அது சேறு இல்ல Share .



வால்பையன் :- உங்களுக்கு ஏதாவது doubt இருந்தா என்கிட்ட கேளுங்க அபிஅப்பா.



இளையகவி :- ( மனதுக்குள்)வந்துடான்யா கம்நாட்டி எக்ஸ்சேஞ்... (வெளியே) வா மச்சி..



இம்சை :- நானும் பூனேலேந்து வந்து உங்க எல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்கேன் . எல்லாரும் ஏன் இப்படி வெட்டியா கூடி டைம் வேஸ்ட் பண்ணிறீங்க பா.



சஞ்செய் :- இதுக்கு தான் நான் அப்போவே சொண்ணேன் வந்தோமா பேசுனோமா போனோமான்னு இருந்தாக்கா இந்நேரத்துக்கு 2 இன்வாய்ஸ் போட்டிருபேன்.. என்னமோ போங்கயா....



வசந்தம் ரவி :- ஹே ஹே எல்லாம் ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணுறீங்க. இப்படி பண்றதுக்கு முன்னாடி நாம எந்த எந்த பாயிண்டை முன்னாடி பேசனும்னு நான் ஒரு லிஸ்ட் பிரிப்பேர் பண்ணி தறேன் அது மாதிர் பேசாலாம் ஓகே வா.



எல்லோரும் :- கவுண்ட் ரவி வாழ்க...



வசந்தம் ரவி :- ஹலோ எல்லாரும் என்னை கலாய்கிறீங்களா இல்ல வாழ்துறீங்களா.. என்னை யாரவது பகைச்சிகிட்டா அலெக்ஸா ல சொல்லி உங்க பேஜ் ராங்கை குறைச்சிடுவேன் ஆமா..



செல்லா :- ஒகே எல்லாம் அப்படியே காமிராவை பாருங்க..



(அபிஅப்பா செல்போன் அடிக்கிறது )



அபிஅப்பா :- ஹலோ மேடம். ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே ஓகே . ( அழைப்பை துண்டித்துவிட்டு யாராவது நம்மை பார்கிறார்களா
என சுற்றிலும் முற்றிலும் பார்கிறார். )



ம.சிவா :- அபிஅப்பா போன்ல யாருன்னு நான் சொல்லவா ? அது அபி அம்மா தானே.



அபிஅப்பா :- எப்படிப்பா கரெக்டா சொண்ண.



ம.சிவா :- இருங்க அபிஅப்பா அவங்க எண்ண பேசி இருப்பாங்கன்னு கூட சொல்றேன்.



அபிஅப்பா :- எங்க சொல்லு பாப்போம்.



ம.சிவா :- @#$%$%^ ^&*&^ (*&^%%$# ()*&^%$#@!~!@###$&*&^&* *(&(*& %$#$@#@#@# (*&(^%*&)((^^*^&$%^$%^ இதானே.



அபிஅப்பா ம.சிவாவின் வாயை பொத்திவிட்டு காதில் சொல்லுகிறார். ( சிவா பப்ளிக் வாட்ச் பண்ணுது மேன். கொஞ்சம் அடக்கி வாசி )



ம.சிவா :- அந்த பயம் இருக்கட்டும்.



குசும்பன் :- யேய் சிவா இந்த கொட்டம் + ஆட்டம் எல்லாம் சென்னை வரைக்கும் தாண்டி . சென்னை வந்தாத்தான் தெரியும் நீ வெறும் வெண்ணை என்பது. ஹா ஹா ஹா



சஞ்செய் :- ஏங்க இம்சை! ஏன் குசும்பன் இப்படி பேசுறான் என்ன ஆச்சு ????



இம்சை :- விடுங்க சஞ்செய் கல்யாணம் ஆன அதிர்ச்சியில இருந்ந்து இன்னும் அவன் மீளல போல.



செல்லா :- இப்போவாது எல்லாரும் காமிராவை பாருங்க...



இளையகவி :- என்கிட்ட காமிரா இல்லையே நான் எத பாக்குறது ??



செல்லா :- ஏன்டா என் உயிரவாங்குற ஏன் உன்கிட்ட கேமரா இல்ல ?



இ.கவி :- இப்போதான் பிரான்ஸ்லேந்து வந்துகிட்டு இருக்கு தோழர் செல்லா அவர்களே..



செல்லா :- அய்யா சாமி தெரியாம உன்கிட்ட பேசிட்டேன். நீ ஒழுங்க பிராண்ஸல போய் செட்டில் ஆயிடு..



அபிஅப்பா :- ஏன் செல்லா பிராண்ஸ்ல ஒரு மாரியாத்தா கோவில் இருக்காமே தெரியுமா ?



சஞ்செய் குறுகிட்டு :- கோவில் இருக்கான்னு தெரியாது ஆனா மாரியாத்தா இருப்பது தெரியும். என்ன இளையகவி நான் சொல்றது சரி தானே..



இ.கவி :- நான் ஊமைங்கோ.......




தொடர்ச்சியாக .. பதிவர்கள் விளையாடும் ITBA ( international tamil bloggers's association ) 20/ 20 கிரிக்கெட்


நடுவராக நிஜமா நல்லவன்



Photobucket

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Mr. வள்ளுவர்


படத்து மேல கிளிக்கி நல்லா படிங்க.. முடிஞ்சா எழுதி அனுப்புங்க


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மங்களூர் சிவாவிற்க்கு 10




Favorite Wedding Quotes #1
Love is composed of a single soul inhabiting two bodies.
Aristotle



Favorite Wedding Quotes #2
A successful marriage requires falling in love many times, always with the same person.
Germaine Greer





Favorite Wedding Quotes #3
To keep your marriage brimming, with love in the wedding cup, whenever you're wrong, admit it; whenever you're right, shut up.
Ogden Nash


Favorite Wedding Quotes #4
To love someone deeply gives you strength. Being loved by someone deeply gives you courage.
Lao Tzu


Favorite Wedding Quotes #5
It took great courage to ask a beautiful young woman to marry me. Believe me, it is easier to play the whole Petrushka on the piano.
Arthur Rubinstein


Favorite Wedding Quotes #6
Two such as you with such a master speed cannot be parted nor be swept away from one another once you are agreed that life is only life forevermore together wing to wing and oar to oar.
Robert Frost



Favorite Wedding Quotes #7
There is nothing nobler or more admirable than when two people who see eye to eye keep house as man and wife, confounding their enemies and delighting their friends.
Homer



Favorite Wedding Quotes #8
Remember that happiness is a way of travel, not a destination.
Roy Goodman



Favorite Wedding Quotes #9
Two souls with but a single thought,Two hearts that beat as one.
Friedrich Halm



Favorite Wedding Quotes #10
There is no more lovely, friendly and charming relationship, communion or company than a good marriage.
Martin Luther
இது 10லும் முக்கியமானது
இடுக்கன் வருங்கால் நகுக
திருவள்ளுவர்

பின்குறிப்பு :-
குசும்பனை பாத்துமா நீங்க திருந்தல..... என்னமோ மனசுல கேக்கல அதுதான் இந்த பதிவு.
சொ.செ.சூ சிவா வாழ்க



Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈரோடு பதிவர் சந்திப்பு


மிகவும் சுவையான தகவல்கள் பெறப்பட்டன இந்த சந்திப்பில் மிகவும் நன்றி பால் பாயான்.

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளையகவி என்னும் ஜால்ரா

இளையகவி ஜால்ரா என்று என்னை பற்றி பதிவர் கொள்ளிடம் சங்கர் அவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்.


திரு சங்கர் அவர்களே,


அந்த கவிதை தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் அக்கவிதை எனை கவர்ந்ததினால் மட்டுமே அதை நான் பதிவேற்றினேன். உங்கள் கோபம் தமிழச்சியின் மீதா இல்லை என் மீதா? ஏன் என்னை பற்றி தவறாக நீங்கள் காரணமின்றி பேச வேண்டும்?


தமிழச்சியின் கவிதையில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில் தாங்கள் தமிழச்சியிடம் தான் நியாயமாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் நண்பா. அதை விடுத்து என்னை ஏன் இழிவாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் கொள்ளிடம் சங்கர் என்றால் யார் என்று கூட தெரியாது சாமி. உங்களுக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நினைக்கிறீர்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.


இவ்வாறன தனிமனித தாக்குதல் தொடர்ந்தால்...............


பின்குறிப்பு :-

தங்களைப்பற்றி இதுவரை என் வலைப்பூவில் இழிவாக எழுதியதில்லை நண்பா.


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பளிச் போட்டி - கடைசி நாள்

மக்கா ஏன் இப்படி எல்லாம் கொல வெறில சுத்திகிட்டு இருக்கீங்க ஒரு பக்கம் போட்டில கலந்துக்க யாருமே வரல, ஏன் கற்பனை பஞ்சமா? யோசிக்கும் திறன் குறைஞ்சிடுச்சா?? இன்னிக்கு தான் போட்டிக்கு கடைசி நாள்னு குறிச்சு வெச்சிருந்தேன் போட்டிக்கு குறைந்த அளவே மக்கள் வந்திப்பதால். போட்டியின் கடைநாள் 31-05-2008 வரை நீட்டிக்கப்படுகிறது..


போட்டியில் கலந்து கொள்ள இங்கே சொடுக்கவும்


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வேலை ஏய்ப்பு அலுவலகம் பாரீர் பாரீர்

நேற்று பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது ஒரு செய்தி. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முதல் நாள் இரவிலிருந்தே காத்திருந்திருந்தனர் மாணவமணிகள். படித்தவுடன் வேதனையும்,எரிச்சலும் சேர்ந்தே எழுந்தது.


ஏன் இந்த அவசரம்? அல்பத்தனம்? யாருடைய தவறு? சீனீயாரிட்டி என்ற பெயரில் நடக்கும் இந்த கிறுக்குத்தனத்திற்கு என்றுதான் முடிவு வருமோ? இதற்கு தீர்வுதான் என்ன? என்று தீவிரமாக யோசித்தேன்.


முதலாவதாக மாணவர்கள் பதிவு செய்ய அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளி,கல்லூரிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை எனவும்,சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளே ஒவ்வொரு வருட முடிவிலும் தங்களுடைய மாணவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும். சீனியாரிட்டி என்பது மதிப்பெண்கள் மற்றும் நன்னடத்தை, N.C.C,N.S.S போன்றவற்றில் ஆற்றிய சேவை ஆகியவற்றை பொறுத்தே வகைப்படுத்தப் பட வேண்டும். இதன் மூலமாவது இந்த அவவலம் தீர வேண்டும் என்பதே எனது (இதுவரை எம்ப்ளாய்மெண்ட் ஆபிசில் கால் வைக்காத பையனின்) விருப்பம்.


நன்றி :- வேலு பாரதி




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏகாதிபத்திய முதலாளிகள் Vs ஏமாந்த தொழிலாளிகள்




கரூர்,திருப்பூர் - தமிழகத்தின் வீட்டு ஜவுளி ஏற்றுமதி துறையில் பெரும் பங்கு வகிக்கும் நகரங்கள். இந்த சாதனைக்கு பின்னால் உள்ள வேதனையை வெளிக்கொணரும் சிறு முயற்ச்சியே இந்த பதிவு.

இம்மாதிரியான நகரங்களில் நடக்கும் ஏற்றுமதி தொழிலில் வளம் பெறுவது முதலாளி வர்க்கம் மட்டுமே என்பது வேதனைக்குரிய விஷயம்.அரசு இயற்றிய நடைமுறைகளும் சட்டங்களும் எட்டளவில் மட்டுமே இருப்பது வேடிக்கையான விஷயமும் கூட. இந்த முதலாளிகள் தூக்கி எறியும் லஞ்சம் எனும் எலும்புதுண்டுக்காக அடித்துக்கொள்ளும் நாய்களாய் மட்டுமே அரசு அதிகாரிகள் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்.
நண்பர் வேலுபாரதி எழுதியுள்ள சுடும் உண்மைகள் இங்கே
நண்பர் வேலு பாரதி சிறுகுறிப்பு :-
இயற்பெயர் :- ராமன் ( சீதை இன்னும் சிக்கவில்லை )
வயது :- 26 ( கடந்த 8 வருடமாக )
தொழில் மனிதவள மேம்பாடு ( கடலை வள மேம்பாடும் தான்)




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிரெடிட் கார்ட் பில் ஆப்பு !!!


கிரெடிட் கார்டு பில்லில் பிரசினையா? நீங்கள் வாங்காத பொருட்கள் பில்லில் இடம் பெற்றுள்ளனவா? தவறான தேதியோ, தொகையோ இடம் பெற்றுள்ளதா?அநியாயமான வட்டியோ, கட்டணங்களோ கணக்கிடப்பட்டுள்ளதா? கூட்டல்-கழித்தலில் தவறா? நீங்கள் கட்டிய தொகை வரவு வைக்கப்படவில்லையா?


உங்கள் பிரசினைகளைத் தீர்க்க நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற சிறப்பு சட்டமே உள்ளது.


கிரெடிட் கார்டு மற்றும் ரிவால்விங் கிரெடிட் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான இந்த சிறப்பு சட்டம் 1986ம் ஆண்டிலேயே மத்தியஅரசால் இயற்றப் பட்டுள்ளது.


மேற்கூறிய பிரசினைகள் குறித்து உங்களுக்கு ஏதும் புகார்கள் இருந்தால், குறிப்பிட்ட வங்கிக்கு இது குறித்து எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். இந்த புகாரை பெற்றுக்கொண்டது குறித்து உங்களுக்கு 30 நாட்களில் ஒப்புதல் வரும். புகாரை பெற்றுக் கொண்டதிலிருந்து 90 நாட்களுக்குள் உங்கள் புகாரை விசாரித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

இந்த நாட்களில் பிரசினைக்குரியத் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட மாட்டாது. நீங்கள் கடனை கட்டவில்லை என்று கடன் தகவல் மையங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட மாட்டாது.


விசாரணையில் நீங்கள் குறிப்பிட்ட புகார் உண்மை எனத் தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்வது குறித்து, குறிப்பிட்ட வங்கி எழுத்து மூலமாக உறுதி அளிக்க வேண்டும். உங்கள் புகாரில் நீங்கள் சந்தேகப்பட்ட விஷயம் சரியல்ல எனத் தெரியவந்தால் நீங்கள் கட்ட வேண்டிய தொகையை மொத்தமாகவோ,
உரிய வட்டியுடன் தவணையாகவோ கட்ட வேண்டும்.



நுகர்வோர் அனுப்பும் புகார்களை உரிய முறையில் விசாரிக்க மறுக்கும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். புகாரில் உள்ள விஷயங்கள் தவறு என பின்னர் விசாரணையில் தெரியவந்தாலும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத வங்கிக்கு அபராதம் உத்தரவாதம்.


நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act)-ன் படி நடந்து கொள்ளாத வங்கிகளுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் வழக்கு தொடர முடியும். வழக்கு நிரூபிக்கப் பட்டால் தவறிழைத்த வங்கிக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் முதல் இழப்பீடும் பெறலாம். இது குறித்த முழுமையான விவரங்கள் http://www.ftc.gov/bcp/conline/pubs/credit/fcb.shtm என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் இந்த சட்டத்தை பயன்படுத்த முக்கியத் தகுதி: நீங்கள் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும்!ஆம்! இந்த சட்டம் இந்தியாவில் அல்ல! அமெரிக்காவில்தான் இந்த சட்டம் அமலில் உள்ளது!இந்தியர்கள் இதுபோன்ற மக்கள் நலம் காக்கும் சட்டங்களுக்கு ஆசைப்படக்கூடாது.



ஏனெனில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், 03-12-2007 அன்று நாடாளுமன்றத்தில் பேசும்போது, வெளிநாட்டு – தனியார் வங்கி நிறுவனங்கள் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கி, ஆண்டுதோறும் சடங்குத்தனமாக, பெயரளவில் வெளியிடும்“வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கை” வங்கிகள் அனைத்தும் பின்பற்றுகிறதா என்பதைக்கூட கண்காணிக்க நேரமில்லாமல் இருக்கிறது.


நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற இந்த சட்டம் குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கோ, இந்திய ரிசர்வ் வங்கிக்கோ தெரியாதா? பல தேவையில்லாத விவகாரங்களில் அமெரிக்காவை காப்பியடிக்கும் இவர்கள் இதுபோன்ற மக்கள் நலச்சட்டங்களை காப்பியடித்து இந்தியாவில் அமல்படுத்த மாட்டார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.பதில் சொல்லத்தான் ஆளில்லை!


நன்றி :-

மக்கள் சட்டம்













Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏன் தமிழச்சி ??? பதில் தேவை !!!





Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பளிச்ன்னு சொல்லுங்க போட்டி


ரொம்ப நாளா போட்டியில கலந்து கலந்து விழுப்புண் நிறைய பட்ட பிறகு நாமளே ஒரு போட்டி வச்சா என்ன என்று தோண்றியதின் விளைவுதான் இந்த போட்டி..

போட்டிக்கான விதிமுறை :-

1) இந்த படத்த பார்த்த உடன் உங்க மனசுல தோண்றத பளிச்சின்னு சொல்லுங்க

2) நீங்க சொல்றது கவிதையாகவோ அல்லது நகைச்சுவை துணுக்குகளாகவோ கூட இருக்கலாம்.

3) ஒருவர் எத்தனை ஆக்கங்கள் வேண்டுமாணலும் சமர்பிக்கலாம்.

4) போட்டி முடியும் நாள் 24-05-2008

5) ஆக்கங்களை பதிவிட்டப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.

கீழ்கண்ட சுட்டியை தங்களின் பதிவிற்க்கு கீழே ஒட்டவும்




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Send me an SMS


Hi,

Here is the link to send free SMS to any mobile in India. I use it too :-)

http://www.indyarocks.com/register_step1.php?invitor=MTA0ODg3Mg==&emailencryp=bmVlbGFia3Jpc2guZGFpbHljb2ZmZUBibG9nZ2VyLmNvbQ==

-Ganesh kumar


Please note: This message was sent to you by a user at Indyarocks.com. In case you do not wish to receive any more such messages, please contact the user who has sent you this message. If you do not know the user and continue to receive such messages from this user, please contact us at privacy@indyarocks.com
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆன்லைனில் படம் உஷர்ர்

ஆன்லைனில் படம் உஷர்ர்

ஆன்லைனில் ஸ்டோரேஜில் தாங்கள் தங்கள் படத்தை சேமிப்பவரா??
இன்று வலைஉலகில் புகைப்படங்களை இலவசமாக சேமிக்க பல இணைய தளங்கள்இலவச சேவைகளை தருகின்றன ( www.photobucket.com, www.imageshock.com )இவ்வாறன சேவைகளை நாம் பயன்படுத்தும் போது மிககவனமாக இருத்தல் வேண்டும்.இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வலை உலகத்திற்க்கு வெட்டவெளிச்சமாகிவிடும்.


தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்தயவு செய்து தங்களின் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்யவும்இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வேறு ஏதாவது பயன்பாட்டிற்க்கு உங்களுக்கு தெரியாமலேயே பயன்படுத்தப்படாலாம்.


இவ்வாறான ஆனலைன் சேமிப்பு சேவைதரும் இணையதளங்களில் தேடுதல் பொறியும் இருக்கும்எனபது பல பேருக்கு தெரிவதில்லை. வேறு ஒரு தேவைக்காக ஒரு புகைப்படத்தை இவ்வாறான இணையம் ஒன்றில் தேடிய போது ஒரு இளம் பெண் கணிணி வல்லுனரின் ஆலபம் ஒன்று அவரின் அன்றாட வாழ்கையை வெளிச்சம் போட்டு காட்டியது மிக வருத்தத்தை அளித்தது. படித்த வலை உலக நெளிவு சுளிவு தெரிந்த கண்ணி வல்லுனர்களே இவ்வாறு செய்யும் போதுபுதிய வரவுகள் எம்மாத்திரம்?


முடிந்த அளவிற்க்கு அந்தரங்க புகைப்படம் எடுக்காதீர்கள், அவ்வாறு எடுத்தாலும் ஆன்லைனில் சேமிக்காதீர், அவ்வாறு சேமித்தாலும் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்ய மறக்காதீர்.இவ்வாறு புகைப்படங்களை பதிவிடவே டெடிகேட்டட் இணையங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா ??


நன்றி:- வசந்தம் ரவி அவர்கள்











Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆன்லைனில் படம் உஷர்ர்

ஆன்லைனில் படம் உஷர்ர்

ஆன்லைனில் ஸ்டோரேஜில் தாங்கள் தங்கள் படத்தை சேமிப்பவரா??
இன்று வலைஉலகில் புகைப்படங்களை இலவசமாக சேமிக்க பல இணைய தளங்கள்இலவச சேவைகளை தருகின்றன ( www.photobucket.com, www.imageshock.com )இவ்வாறன சேவைகளை நாம் பயன்படுத்தும் போது மிககவனமாக இருத்தல் வேண்டும்.இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வலை உலகத்திற்க்கு வெட்டவெளிச்சமாகிவிடும்.


தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்தயவு செய்து தங்களின் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்யவும்இல்லை எனில் தங்களின் புகைப்படங்கள் வேறு ஏதாவது பயன்பாட்டிற்க்கு உங்களுக்கு தெரியாமலேயே பயன்படுத்தப்படாலாம்.


இவ்வாறான ஆனலைன் சேமிப்பு சேவைதரும் இணையதளங்களில் தேடுதல் பொறியும் இருக்கும்எனபது பல பேருக்கு தெரிவதில்லை. வேறு ஒரு தேவைக்காக ஒரு புகைப்படத்தை இவ்வாறான இணையம் ஒன்றில் தேடிய போது ஒரு இளம் பெண் கணிணி வல்லுனரின் ஆலபம் ஒன்று அவரின் அன்றாட வாழ்கையை வெளிச்சம் போட்டு காட்டியது மிக வருத்தத்தை அளித்தது. படித்த வலை உலக நெளிவு சுளிவு தெரிந்த கண்ணி வல்லுனர்களே இவ்வாறு செய்யும் போதுபுதிய வரவுகள் எம்மாத்திரம்?


முடிந்த அளவிற்க்கு அந்தரங்க புகைப்படம் எடுக்காதீர்கள், அவ்வாறு எடுத்தாலும் ஆன்லைனில் சேமிக்காதீர், அவ்வாறு சேமித்தாலும் அக்கவுண்ட் ஆப்சனில் பிரைவேட் என்பதை தெரிவு செய்ய மறக்காதீர்.இவ்வாறு புகைப்படங்களை பதிவிடவே டெடிகேட்டட் இணையங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா ??


நன்றி:- வசந்தம் ரவி அவர்கள்











Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மங்களூர் சிவாவிற்க்கு இந்த படம் சமர்பணம்












இந்த அக்கா மங்களூர் சிவாவுக்காக வெயிட் பண்ற மாதிரி உங்களுக்கு தெரிஞ்சா நான் பொருப்பில்லை..





சென்னைக்காரர்கள் மன்னிக்கவும்..





பின்குறிப்பு :-




I WISH YOU A VERY HAPPY & BLASTING B'DAY

BE - SAFE ( இது நல்ல எண்ணத்துல மட்டுமே சொண்ணது )



Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யார் நிஜமா நல்லவன் ??? பாகம் 2




இப்படியே யோசிக்கும் போது நம்ம மக்கள் கிட்ட உதவி கேட்டா என்ன? என்ற நினைப்பு வர ஒவ்வொருத்தருக்கா கைபேசியில் அழைப்பு விடுத்தேன்.


முதலில் சிக்கியது நம்ம மங்களூர் சிவா :-
நான் :- ஹாலோ சிவா வா

ம.சிவா :- ஹலோ இளையகவி நான் கொஞ்சம் முக்கியமான மேட்டரா சென்னைல பேசிகிட்டு இருக்கேன் ஒரு 10 நிமிஷத்துல கூப்பிடுரேன் டொக்.....


உடனே சிவாவை எனிமி லிஸ்டுல சேத்துகிட்டு( பிகர பாத்தவுடன் பிரண்ட கலட்டிவிடுரவன் எனிமிதான)


இன்னோரு போண் இந்த் தடவ நம்ம சஞ்செய்


நான் :- ஹாலோ சஞ்செய் யா ?


சஞ்செய் :- சொல்லுக இளையகவி என்ன மேட்டர் ஓவர் நைட்ல VIP ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்


நான் :- ஏங்க வெந்த புண்ணுல வேல பாச்சிறீங்க ??
சஞ்செய் :- சொல்லுங்க என்ன மேட்டர்??
நான் :- ஒன்னும் இல்ல நிஜமா நல்லவன் யார்ன்னு தெரியனும் அவ்லோதான்
சஞ்செய் :- சாரி இளையகவி ஜீவிக்கு மேட்டர் தர பதிவு எழுதிகிட்டு இருக்கேன் இப்போ முடியாது டொக்....


வேற யாரக்கேட்டா பதில் கிடைக்கும்ன்னு தெரியாம போண்புக்கை புரட்டும் போது நம்ம வால்பையன் நம்பர் கிடைத்தது. ஓவர் டு வால்பையன்.


நான் :- ஹாலோ மச்சி
வால்பையன் :- ஹே மச்சான் சொல்றா எப்படீருக்க??
நான்:- நல்லாத்தான் இருகேன் ஒரு சின்ன மேட்டர் நிஜமா நல்லவன் யார்ன்னு தெரியனும் அவ்லோதான்
வால்பையன் :- அவ்ளோத்தான் மேட்டரா ரொம்ப ஈசி மச்சி, ஆனா இப்போ நான் கம்நாட்டி எக்ஸ்சேஞ்ல பிஸியா இருக்கேனே..


நான்:- என்னது கம்நாட்டி எக்ஸ்சேஞ்ஜா ?? என்னாட இது ஒரு புது வார்தை ஒன்னு சொல்லுறான். தமிழச்சி ஏதாவது பதிவு போட்டிருக்கா ? ஏன் இப்படி எல்லாம் பேசுறான்னு ப்யங்கர டவுட் ஆக.
நான் , மச்சி என்னாட அது கம்நாட்டி எக்ஸ்சேஞ்ன்னு கேக்க அவன் சிரிச்சிகிட்டே மச்சி அது கம்நாட்டி எக்ஸ்சேஞ் இல்லடா காமாடிட்டி எக்ஸ்சேஞ்ன்னு சொல்லி என்வயித்த்ல கூலா ஜிங்கரோவை வார்த்தான்


வால்பையன் : மச்சி இவ்ளோ நீ கேட்கிறதுனால நான் ஹெல்ப் பண்றேன் ஆனா ஒரு கன்டிசன். நாம 2 பேர் மட்டும் தேடினா கிடைக்கிர ஆளூ கிடையாது இந்த நிஜமா நல்லவன். அவரு பெரிய தீவிரவாதியாம், இன்டர் நேஷனல் அளவுல பல கரப்பான் பூச்சிகளை கொடுரமா கொன்ணு இருக்காறாமா அதுனால நாம ஒரு டீம் பார்ம் பண்ணி தேடுவோம். ஓகே மச்சி.
இதுக்கு ரொம்ப அனுபவம் வாய்ந்த பதிவர் படை ஓன்னு அமைக்கனும் மச்சி


நான் சில பேர சொல்றேன் நோட் பண்ணிக்கோ. இவங்களால மட்டும் தான் இந்த "ஆப்பு"ரேசனை வெற்றிகரமா முடிக்க முடியும்..





"ஆப்பு" ரேசன் Begins...... Start Music........










Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வலை உலகில் ஒரு புது வரவு..

சென்னையை சேர்ந்த நண்பர் தியாகு அவர்கள் தற்போது வலைபதிய ஆரம்பித்திருக்கிறார். இவர் ஒரு சுவாரஸியமான மனிதர். இவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய நிறய விஷயங்கள் புதைந்துள்ளன. சுருக்கமாக சொல்லப்போனால் தியாகு அவர்கள் ஒரு இளம் பகுத்தறிவாதி. ( கார்திக் மற்றும் வால் பையன் போல் ).. இவருடைய சிந்தனைகளையும் ஆக்கங்களையும் கீழுலுள்ள சுட்டியில் பார்க்கலாம். பதிவர் வட்டம் பெருகட்டும். எனது இதயங்கனிந்த நல்வரவு நண்பா


நண்பர் தியாகுவை பற்றி அறுந்த வால்பையனின் பதிவு இங்கே






Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்

மங்களூர்காரர் தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ் க்கு தலிவராக பொருப்பேற்று இருக்கிறாராம். மேலும் வந்த தக்வல் படி அவர் இது வரை போட்டு வந்த வீக் என்டு என்ற பகுதி சென்னையில் உள்ள ஒருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதகா எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நம்து விஷேஷ நிருபர் திரு.இளையகவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை போர்கால தீவிரத்தில் செயல் பட்டு சேகரித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) இனிமேல் வீக் எண்டு கிடையாது எனவும்
2) காதல் கவிதைகள் மட்டுமே எழுத அனுமதி கிடைத்திருப்பதாகவும்
3) வலை வட்டார நட்புகளை முடிந்த மட்டிலும் ஜிடாக்கில் மட்டும் வைக்கபோவதாவும்
4) கைப்பேcஇயை முழுக்க முழுக்க சென்னைக்கு மட்டும் உபயோகபடுத்த போவதாகவும்
5) மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்

தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.

பின்குறிப்பு :-
அம்மணி கணிணிமென்பொருள் வல்லுனர் என்பது குறிப்பிடதக்கது



Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யார் நிஜமா நல்லவன் ???



யார் நிஜமா நல்லவன் ???


இந்த கேள்வி ரொம்ப நாளா மனசுக்குள்ள் ஓடிகிட்டு இருக்கு..


நானும் மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சு பாத்தாலும் ஒன்னும் கிட்டல.


அதுக்குள்ள மூளையிலிருந்ந்து ஒவர் லோட் ஒவர் லோட் ன்னு ஒரு ஆலாரம் சத்தம். சக்திக்கு மீறி சிந்திக்கிறோமோன்னு நினைச்சி சிந்திப்பதை நிறுத்திவிட்டு. அப்படியே பொண்டாடிய பார்த்தேன்,








அவங்க என் எண்ணத்தை புரிந்தவர்கள் போல இதோ பாரு இளிச்சகவி சும்மா பிலாக் பிலாக்கர்ன்னு சுத்திகின்னு இருக்க.. வீட்டுல ஒரு வேலை கூட செய்யாம தேமேன்னு கம்பியூட்டர் முன்னாடியேத்தான் இருக்க. என்ன கருமமோ!! இன்னாயா ஊன் பேரு இளிச்சகவி புளிச்சகவின்கிட்டு.
இவரு பெரிய விஞ்ஞானி யார் நல்லவன்னு கண்டுபுடிக்க போறாராம். ய்யோவ் முதல்ல நீ யார்ன்னு தெரிஞ்சிக்கொன்னு தத்துவம் சொல்ல.








கீதாஉபதேசம் கேட்ட மெய் சிலிர்ப்பில நான், கண்ணு அது இளிச்சகவி இல்லம்மா இளையகவின்னு சொல்ல. அதுக்கு அவங்க தோடா பேரப்பாரு கவியாம்ல. சும்மா கிடைய்யா உன் லட்சனம் தான் ஜீனியர் வகடன்ல வந்ததேன்னு சொல்ல, கடைசி அஸ்திரம் கூட இல்லாத போர் வீரன் போல ஜகாவாங்கினேன்.








ஆனாலும் எடுத்த காரியம் முடிக்காமல் விட்டால் நல்லாவா இருக்கும் அதுனால யார் நிஜமா நல்லவன்னு தெரிஞ்சிக்க முடிவு பண்ணி. தெருவுல கால வச்சேன்........ (தொடரும் )












Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சும்மா ஒரு பதிவு --- நிஜமாத்தான்


இது ஒரு சும்மா பதிவு. இதை நான் சும்மா இருக்கும் போது எழுதினேன். அதுனால நான் சும்மாவே இருக்கேங்குறது அர்த்தம் இல்ல. இத பாக்கவந்த நீங்களும் சும்மா வரல. சும்மா இருக்கும் போது சும்மா இருக்குறேங்குறத சும்மா ஒரு பதிவு போட்டு சும்மா பதிவு படிக்கிரவங்களுக்கு காட்டலாமென்னு சும்மா இருந்த நேரத்தில சும்மானச்சிக்கும் தோனா போய் இநத பதிவ எழுதிட்டேன். சும்மாதான எழுதியுருக்கான்னு நினைச்சி நீங்களும் சும்மா விட்டுட்டு போய்டாதீங்க. சும்மாவாச்சும் ஒரு பின்னூட்டம் போடுங்க


Photobucket


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழச்சி காட்டும் படங்கள்

டியர் தமிழச்சி,

இதுக்கு மேல முடியாது அழுதுடுவேன். இப்படியா பயமுறுத்துறது ??? பயம் + பரிதாபம் கலந்த கலவையா இருக்கேன். ஏன் இப்படி..

இங்க போய் பாருங்க இந்த தமிழச்சி காட்டும் படங்களை





Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மோநிஷ்க்கு உதவி செய்தோர் பட்டியல் - 4

1) திரு. ஜாலி ஜம்பர் அவர்கள் ரூபாய் - 500/-

2) திரு. எமெளின்ஷா அவர்கள் ரூபாய் - 2000/-

3) திரு. வால்பையன் என்ற அறுந்த வால் அருண் அவர்கள் ரூபாய் - 500/-

4) திரு. கார்த்திக் அவர்கள் ரூபாய் - 1000/-

5) திரு. நம்பி சின்னையன் அவர்கள் -1500/-

6) கத்தார் நண்பர்கள் ரூபாய் - 4000 /-

மோநிஷ்க்குஉதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி shaggy_krish@yahoo.co.in



மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொம்பள மனச புரிஞ்சுக்கோங்க !!!


இன்னும் நல்லா புரிஞ்சிக்க படம் மேல கிளிக்குங்கோ !!

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இப்படி யோசிக்கணும்யா !!!!!!!




Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சென்னை அய்.அய்.டி.யி இயக்குநரின் கோரத்தாண்டவம்.

அரசின் ஆணைகளைத் தூக்கி எறியும் தர்பார்! சமூகநீதி சக்திகள் ஒன்று திரண்டு போராடுவோம்!

சென்னை அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்த் என்ற பார்ப்பனர் அரசு விதிமுறைகளைத் தூக்கி எறிந்து,இட ஒதுக்கீடுக்கு எதிராகப் பார்ப்பனர்களையே நியமனம் செய்வது எப்படி?

மொத்தம் 432 ஆசிரியர்களின் எண்ணிக்கையில், ஆறு பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர்! இட ஒதுக்கீடு ஆணை எங்கே? எங்கே?

ஓய்வுக்குப் பிறகும் இந்தப் பார்ப்பனர் பதவி நீடிப்பது எப்படி?அதன் மர்மம் என்ன?


சென்னை அய்.அய்.டி. இல் உதவிப் பேராசிரியர் நியமனம் என்ற சாக்கில் விதிமுறைகளின்படி, விளம்பரம் செய்யாமல், இட ஒதுக்கீடு அளிக்காமல் உயர் ஜாதிக்காரர்களையே நியமிக்கும் முயற்சியில் வெகுவேகமாக அதன் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் எனும் பார்ப்பனர் எடுத்து வரும் செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அய்ந்து ஆண்டுகளில் ஆனந்த் நியமித்த பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதி ஆசிரியர்கள்



  1. அப்ளைடு மெகானிக்ஸ்- 18 இல் 16 பேர்
  2. பயோடெக்னாலஜி - 23 இல் 21 பேர்
  3. கெமிக்கல் இன்ஜீனியரிங்- 25 இல் 14 பேர்
  4. கெமிஸ்ட்ரி- 33 இல் 23 பேர்
  5. சிவில் என்ஜினீயரிங்- 40 இல் 23 பேர்
  6. கணினிப் பொறியியல் - 20 இல் 13 பேர்
  7. எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங்- 43 இல் 31 பேர்
  8. பொறியியல் வடிவமைப்பு - 6 இல் 5 பேர்
  9. மானுடம் மற்றும் சமூகவியல்- 25 இல் 15 பேர்
  10. மேலாண்மைக் கல்வி - 16 இல் 11 பேர்
  11. கணிதம் - 26 இல் 19 பேர்
  12. மெகானிகல் என்ஜினீயரிங் - 52 இல் 33 பேர்
  13. மெட்டலர்ஜி பொறியியல்- 25 இல் 17 பேர்
  14. கடல்சார் பொறியியல் - 16 இல் 9 பேர்
  15. இயற்பியல் - 39 இல் 29 பேர்
  16. ஏரோஸ்பேஸ் பொறியியல- 19 இல் 14 பேர்

குறிப்பு: இந்த நியமனங்களில் இட ஒதுக்கீடு அறவே பின்பற்றப்படவில்லை.


மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லவும் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழச்சி - மறக்கப்பட்ட உண்மைகள்


மதிப்பு மிக்க ஜுனியர் விகடனார் கவனிக்க


1) தமிழச்சி புலம் பெயர்ந்த இலங்கை தமிழர் அல்ல


2) தமிழச்சி பாண்டிச்சேரியை சார்ந்த வம்சாவளியினர்.


3) தமிழச்சி பிரான்ஸில் தொழிலதிபரும் கூட.


4) தமிழச்சி காரத்தே தற்காப்பு கலையிலும் கருப்பு பட்டை பெற்றவர்


5) பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார்


6) தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் எழுத்தாளராக இருக்கிறார்.
7) தமிழச்சியின் கணவர் பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி
தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டி இட்டு வென்றார்.
8) தமிழச்சியின் எழுத்துகளால் கவரபட்ட நான் தமிழச்சியின் ரசிகனும் கூட
மேலும் தகவல் இங்கே இருக்கிறது
9) தமிழச்சியின் படைப்புகள் இங்கே இருக்கிறது..





Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

என்னுடைய பதிவு ஜீனியர் விகடனில் இன்று 07-05-08

நான் பதிந்திருந்த "தமிழச்சியை ஜொள்ளுவிடுவது தவறா ?" என்ற பதிவை ஜீனியர் விகடன் இன்று ஒரு செய்திகட்டுறையாக வெளியிட்டுள்ளது. இந்த பதிவை பதியும் முன்னரே சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் தான் பதிவிடப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ( சந்தேகம் உள்ளவர்கள் தமிழச்சியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்) . இதனால நமது பதிவர் வட்டத்தில் உள்ள ஒருவர் பத்திரிக்கை துறையை சார்ந்தவர் என்பது உறுதியாகிறது. ஆகவே இனிமேல் இம்மாதிரியான பதிவுகள் தவிர்க்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆதரவுக்கு மிக்க நன்றி

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஓசையார் எங்கே? வலைஉலகம் வலைவீச்சு


ஓசையார் எங்கோ காட்டுகுள படமெடுக்க போணாறாம் .. அப்புறம் காணவில்லையாம்!! நான் சொல்லல வலைகுருவி சொன்னத நான் இங்கே சொல்றேன் அவ்லோதான்.....

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உங்கள் ஐபாட் மற்றும் ஐ போனுக்குறிய மின்கல மின் சேமிப்பான்



Kensington has just introduced a standard and miniature version of its Battery Pack and Charger for iPhone / iPod, which unsurprisingly provides juice to your device's internal battery and can be recharged simultaneously. As you could likely guess, the only differences between the two contraptions are the size, price and battery life; the 0.22-pound standard model extends play time to up to 100 hours (music) / 6 hours (talk), while the even tinier mini version livens things up for another 30 hours (music) / 3 hours (talk). Each is available now for $69.99 / $49.99.
Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழச்சிக்கு ஏன் தான் இப்படி படம் போட தோனுதோ

ஆனாலும் இந்த தமிழச்சிக்கு ஏன் தான் இப்படி படம் போட தோனுதோ ???

இங்க போய் பாருங்க மேட்டரை






Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாசமாய் போகட்டும் சமுதாயம் :-(

யேய் என்ன நடக்குது இங்கன்னு கத்த தோனுது சாமி...

இளம் தம்பதிகள் விவாகரத்து விகிதம் அதிகரித்து கொண்டே போகிறது ஒருபக்கம்.

கல்யாணம் செய்யாமல் வாழ்வது ஒருபக்கம்

ஒரு கணவன் ஒரு மனைவி என்பது மலையேறிவிட்டது

முட்டி தெரியும் பாவடை உடலைபிடிக்கு ஜீன்ஸ் தேசிய உடையாகிவிட்டது

கணவணும் மனைவியும் சேர்ந்து குடிப்பது சுகந்திரம் ஆகிவிட்டது.

முதியோர் இல்லங்கள் மிகுந்து விட்டன.

கள்ள காதல்கள் பெருகிவிட்டன.

அப்பாக்கள் உடைய குழந்தைகள் அதிகரித்து விட்டன.

பெற்றோர் பணத்தை தேட குழந்தைகள் பிணமாகிறது தொடர்கிறது

பணத்தை சேமிக்கும் இளைஞர்கள் பாசத்தை சேமிப்பதில்லை

காதல் எல்லாம் கட்டிலுக்கே என சொல்லும் கலிகாலம்

அப்பன் இல்லா குழந்தைகள்.

அன்பு இல்லாத சமுதாயம்.

கட்டிலுக்கு மட்டுமே துணை.

காதலாம் பாசாமா இவை எல்லாம் சுத்த டைம் வேஸ்ட்..

போங்கடா நீங்களும் உங்க சமுதாயமும்.






Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS