இறுகும் மனம் !





யாருமில்லா ஒரு இரவினில் 

யந்திர மனம் விழித்தெழிகிறது 

தூக்கமெல்லாம் துச்சமென துறந்து 

புணரும் வேட்கையில் புத்தி மறந்து 

துணையில்லை என்ற துன்பமில்லை 

தன்னிலையாய் இணையம் நுழைந்து 

மேற்க்க‌த்திய மேடு பள்ளங்களில் நிறையாமல் 

பிணங்கி சிதைந்து, சதை காடுகளில் திரிந்து 

மூர்கமாய் கர்ஜித்து, முனங்கி முடிக்கிறது


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "இறுகும் மனம் !"

  1. எஸ்.கே says:

    அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)