வால் பையன் காதல் லீலைகள்

நமது வலை பதிவர்கள் பல துறைகளில் சிறப்பாக இருந்தாலும் காதல் துறையில் பல விழுபுண்களை கண்ட 28 புலிகேசிகளாக இருக்கின்ற காரணத்தால் திரு.வால்பையன் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் பயன் படுத்திய டெகனிக்குகளை தங்களுக்கு தொகுத்து வழங்குவார்கள் என பணிவண்போடு தெரிவித்து கொள்கிறேன்


The Real Kanamayanam begins

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

8 Response to "வால் பையன் காதல் லீலைகள்"

  1. மங்களூர் சிவா says:

    யோவ் வெண்ரு கரூர் வந்தாச்சா?????

  2. g says:

    வால்பையன விட்டா உங்களுக்கு வேற ஆளே இல்லையா. என்னைப் பற்றி ஏதாவது எழுதும் ஓய்...!

  3. இளைய கவி says:

    //மங்களூர் சிவா said...
    யோவ் வெண்ரு கரூர் வந்தாச்சா?????
    // அண்ணா கரூர் வந்தாசிங்னா... ஏனுங்னா ஏதாவது மேட்டருங்களான்னா???

  4. இளைய கவி says:

    //ஜிம்ஷா said...
    வால்பையன விட்டா உங்களுக்கு வேற ஆளே இல்லையா. என்னைப் பற்றி ்தாவது எழுதும் ஓய்...!
    //கண்டிப்பா அடுத்த குறி நீங்கதான் ( இது சாதா குறிதான்பா)

  5. Tech Shankar says:

    supernga

  6. இளைய கவி says:

    வருகைக்கு மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

  7. Anonymous says:

    பொண்ணுக்கு பதில் பொண்னோட மம்மிக்கு லெட்டர் கொடுத்த கதையை வால் பையன் எழுதுவாரா என்பதே எனது கேள்வி...

  8. இளைய கவி says:

    கண்டிப்பாக ஆண்டி கதைகளை பற்றி வால் பையன் மனம்திறப்பார்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)