வந்து விட்டது தண்ணீரிலும் ஒன்றும் ஆகாத USB PEN DRIVE



This concept USB-drives created in Moscow design bureau Manworksdesign.  The main feature of these flash drives is their ability to safely transfer the contact with water. Length submarine K95 is the very same 95 millimeters.Her bow is located through hole for the strap. Plastic painted in one of four color options: red, green, black and white.



என்ற இந்த பென் டிரைவ் 95மிமி உள்ளது. இது மாஸ்கோவில் உள்ள மென்வொர்க் டிசைன் என்ற கம்பெனியால் உருவாக்கப்பட்டுள்ளது. இது தண்ணீரில் நனைந்தாலும் இதனுள் இருக்கும் கோப்புகள் பாதிப்படையாது என்பது இதன் சிறப்பு. மேலும் இது சிவ்ப்பு பச்சை மற்றும் கருப்பு வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

4 Response to "வந்து விட்டது தண்ணீரிலும் ஒன்றும் ஆகாத USB PEN DRIVE"

  1. வால்பையன் says:

    இங்க பாருங்கடா!?

    புதுசு புதுசா என்னன்னமோ வருது!

  2. ஸ்ரீதர்ரங்கராஜ் says:

    பாரப்பா? தொடர்ந்து பதிவு போடுறாரு.

  3. ஆ.ஞானசேகரன் says:

    புதுசு கண்ணா புதுசு... நல்ல அறிமுகம்

  4. இளைய கவி says:

    all ppl thanks a lot

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)