*******FLASH NEWS******* பதிவர் வசந்தம்ரவி கடத்தப்பட்டார்


நியுஜெர்சி - 16-2-2008
பதிவர் வசந்தம் ரவி அவர்கள் MICROSOFT நிறுவனத்தின் 95% பங்குகளை கைப்பற்றி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து அவர் இன்று சிலிக்கான் வேலியில் நடக்கவிருந்த உலக மெகா பணக்காரர்கள் மாநாட்டில் கலந்து கொள்வத்ற்க்காக தனது சொந்த விமானத்தில் இன்று அமெரிக்கா சென்றார். விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்த போது தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது! மேற்க்கொண்டு எந்த தகவலும் தெரியாத நிலையில் ! பதிவர் வசந்தம் ரவி கடத்தப்பட்டிருக்ககூடும் என்ற கவலை ஏற்ப்பட்டுள்ளது. மேற்க்கட்ட விசாரணைக்காக FBI, CBI, ABC மற்றும் z வரையிலான அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதே போல் மற்றொரு தோழியையும் காணவில்லை என நம்மத்தகுந்த வலைஉலக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகிஉள்ளது,

இன்னைக்கு என்ன எழுதறதுன்னு தெரியல அதுனால தான் இந்த மொக்கை. தல மன்னிச்சிருங்கோ!!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

2 Response to "*******FLASH NEWS******* பதிவர் வசந்தம்ரவி கடத்தப்பட்டார்"

  1. Tech Shankar says:

    வசந்தம் ரவி கடத்தப்பட்டது உறுதியாகிறது. இது குறித்து உளவுத்துறை கொடுத்த தகவல் அறிக்கை ( பிப்ரவரி,16,2007 தேதியில் வெளிவந்தது )யில் கூறப்பட்டதாவது. மைக்ரோசாப்ட்டோ, யாகூவோதான் இந்தச் செயலைச் செய்து இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.. மேலும் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றும் இது பற்றி வசந்தம் ரவியின் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டபோது..

    நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் விண்வெளியில் சிறைவைக்கப் பட்டுள்ளார். தயவு செய்து அவர் பூமியில் தரையிறக்கம் செய்யப்பட்டபின் தொடர்பு கொள்ளவும் என எச்சரிக்கைச் செய்தி பெறப்பட்டது.

  2. இளைய கவி says:

    //தமிழ்நெஞ்சம் said...
    நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் விண்வெளியில் சிறைவைக்கப் பட்டுள்ளார். தயவு செய்து அவர் பூமியில் தரையிறக்கம் செய்யப்பட்டபின் தொடர்பு கொள்ளவும் என எச்சரிக்கைச் செய்தி பெறப்பட்டது.//

    இதே செய்தி தான் நான் தொடர்பு கொண்டபோதும் பெறப்பட்டது.

    வருகைக்கு மிக்க நன்றி

    என்றும் அன்புடன்
    இளையகவி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)