மோநிஷ்க்கு உதவி சேய்தோர் பட்டியல்


1)திரு. ஜாலி ஜம்பர் அவர்கள் ரூபாய் - 500/-

2)திரு. எமெளின்ஷா அவர்கள் ரூபாய் - 2000/-
3) திரு. வால்பையன் அவர்கள் ரூபாய் - 500/-
4) திரு.திரு. கார்த்திக் அவர்கள் ரூபாய் - 1000/-

மோநிஷ்க்குஉதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி shaggy_krish@yahoo.co.in

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழச்சிக்கு நன்றிகள் பல

மேலதிக தகவலுக்கு இங்கே சொடுக்கவும்


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பயங்கர காமெடி பார்த்துட்டு சிரிங்க சாமி


பதிவுகளை தூக்குனா தூக்கிகோங்கடா மயிரா போச்சு! நான் தமிழச்சி பக்கம்.


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திறந்து காட்டிய ஓசை செல்லா......

நேற்று கோவையில் வலைபதிவர் தொழிற்முனைவோர் கூட்டம் நடை பெற்றது அனைவரும் அறிந்ததே! அக்கூட்டத்திற்க்கு நானும் போயிருந்தேன் ! கூட்டம் காலையில் சரியாக 11:30 துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் .. நான் 10:15 க்கெல்லாம் ஆஜர் ஆகிவிட்டேன். பலரின் அறிமுகம் கிடைத்தது..

1) மரவளம் வளம் பற்றி எழுதும் திரு. வின்சென்ட் அவர்கள்

2) மூலிகைவளம் பற்றி எழுதும் திரு.குப்புசாமி அவர்கள்

3) காமடிட்டி மற்றும் தங்கம், வெள்ளி,பங்குசந்தை, மொக்கை பதிவெழுதும் வால்பையன் அவர்கள்

4) நச் என்று ஒரு வலைப்பூ நடத்தும் ஓசை செல்லாஅவர்கள்

5) தமிழ்மணத்தை நிறுவிய திரு.காசிலிங்கம் அவர்கள்

6) வேலைவாய்ப்பு கல்வி வலைஇதழ் நடத்தும் திரு.ரவி

6) திருவண்ணாமலையிலிருந்து வந்த நண்பர் ஜெய், சேலத்தில் இருந்து வந்த திரு.ராமலிங்கம் அவர்கள்.. இன்னும் பலரும் வந்திருந்தார்கள்..

சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.. முதல் முறையாக ஓசை செல்லாவின் இரண்டாவது துணையாளின் (கீப்) தரிசனம் கிடைக்கப்பெற்றது.. சூப்பரு செல்லா சார்.. என்னா ஸ்டையிலு,என்னா ஸிலிம், லெதர் ஜாக்கெட் சூப்பரு இன்னும் கண்ணுகுள்ளேயே நிக்குது சாமி..

ஷர்க் அடிச்ச எபெக்டு இருக்கும் போதே செல்லா என்னிடம்.. அந்த கீப்புக்கு கம்பேணி குடுக்ச்சொல்ல. மனதுக்குள் ஆயிரம் மணியோசை.. முதலில் ஓசை செல்லாவோட கீப்னு ஒரு டிஸ்டென்ஸ் மெயின்டன் பண்ணினேன். போக போக கீப் நம்ம மடியிலே வந்து விழுந்திடுச்சு..

அப்புறம் மதியம்வரைக்கும் தொட்டு தழுவி.. போங்க இதுக்கு மேல சொல்ல கூச்சமா இருக்கு. இது மட்டுமா ?? என் தோள்ல தொங்கிகொண்டிருந்த செல்லாவின் கீப்பை செந்தழில் ரவி மத்தியானத்து மேல கொஞ்சம் வேலையிருக்குன்னு தட்டி பறிச்சிகிட்டார் .. என்ன பண்றது.. செல்லாவோட கீப் அப்படி..

சரின்னு மிதியம் சாப்பாடு செந்தழல் ரவி அவர்கள் ஸ்பாண்ஸர் பண்ண கோவை பிபுள் பார்க்கில் சாப்பாடு. அப்புறம் செல்லாவோட நண்பர் சஞ்ஜெய் அவர்களின் அலுவலகத்தில் மீட்டிங் ஆரம்பம் ஆயிற்று... அப்போது தான் ஓசை செல்லா அவர்களின் கீப்பை எல்லோர் முன்னிலையிலும் திறந்து காட்டினார்.... ச்

பின்பு அவர்கள் திறந்தை திறந்தபடி போட்டுவிட்டு மைக் பிடித்தார் செல்லா.. அடபாவிகளா திறந்தே கிடக்கேன்னு மனசு அலற வேற வழி இல்லாம. செல்லா அவர்கள் ஆற்றிய உரையை கேட்டு பயன் உற்றேன். பின்பு ரவி அவரிகள் எவ்வாறு வீட்டில் இருந்தபடி இணையம் மூலம் பணம் சம்பாரிக்கலாம் என்று ஆற்றிய உரையும் மிக பயன் உள்ளதாக அமைந்த்து.. ஆனால் திறந்தது திறந்த படியேத்தான் இருந்த்து..

பின்பு ஓசை செல்லா அவர்களின் நண்பர் திரு.சஞ்ஜெய் அபர்மெஷன் என்ற குறுந்தகடு பற்றியும் அதில் உள்ள விஷயங்கள் பற்றியும் பேசினார். மேலதிக தகவல்களுக்கு ஓசை செல்லாவை தொடர்பு கொள்ளவும்..

பின்பு வெட்டி வேரின் பயன்கள் பற்றி திரு.வின்சென்ட் அவர்கள் ஆற்றிய உரை பயன் உள்ளதாக இருந்தது..ஆனால் திறந்தது திறந்த படியேத்தான் இருந்த்து..

கேட்கலாமா வேணமா என்று மனதில் நிறுத்து வைத்திருந்த கேள்வியை கடைசியில் கேட்டே விட்டேன் செல்லாவிடம்.. அவரின் கீப்பை குறித்து..
அவர் சொண்ன தகவல் படி.. அது Acer கம்பேனியை சார்ந்த்தாம்.. 4 மணி நேரம் பேட்டரி வேலை செய்யுமாம். மல்டி மீடியாவிலும் கலக்கலாமாம்..


இன்னுமா புரியல.. செல்லாவோட கீப் அவரின் மடி கணிணி தாங்க..

பின்குறிப்பு :-
வால்பையன் தலைமையில் நட்ந்த பார்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது.. அடையார் ஆனந்த பவணில் பணியாரம் வாங்கி தந்த திரு. காசி லிங்கம் அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றி. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இது பொம்பள.. பொம்பளன்னா இப்படித்தான் இருகனும்யா!!!

Once upon a time a married couple celebrated their 25th

marriage anniversary. They had become famous in the city for

not having a single conflict in their period of 25 years. Local

newspaper editors had gathered at the occasion to find out the

secret of their well known & happy going marriage".

Editor: "Sir. It's amazingly unbelievable. How did you make this possible? "

Husband recalling his old honeymoon days said: " We had been

to Shimla for honeymoon after marriage. Having selected the

horse riding finally, we both started the ride on different

horses. My horse was pretty okay but the horse on which my

wife was riding seemed to be a crazy one. On the way ahead,

that horse jumped suddenly, making my wife topple over.

Recovering her position from the ground, she patted the

horse's back and said "This is your first time".

She again climbed the horse and continued with the ride. After

a while, it happened again. This time she again kept calm and

said "This is your second time" and continued. When the horse

dropped her third time, she silently took out the revolver from

the purse and shot the horse dead !!
I shouted at my wife: "What did you do you psycho. You killed

the poor animal. Are you crazy?" .

She gave a silent look and said: "This is your first time!!!"."
Husband:"That's it. We are happy ever after. "

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்


இதானால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. வலை உலக காவலன் அண்ணன் , தன்மான சிங்கம், தனைத்தலைவர், தமிழ் மண்ணின் காவலன்,தவப்புதல்வன், எழுச்சி நாயகம், அஞ்சா நெஞ்சன் இளையகவி யால் மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்...

பின்குறிப்பு :-

இதை வழி மொழிபவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தாலம்.. அவர்களூம் மூத்தபதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்..

மூமூமூத்த்த்த்த்த்தததத பதிவராக ஏற்றுக்கொள்ள அவர் அவர் வசதியை பொருத்து.. நன்கொடை அளிக்கலாம்.. இச்சலுகை மூமூமூத்த்த்த்த்த்தததத பதிவர்களுக்கு மட்டுமே...

மற்றொரு பின் குறிப்பு :-

இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..









Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உலக கேரம் போட்டியில் வென்ற இளவழகிக்கு தனியார் கல்லூரியில் வேலை!!


இன்று செய்திகளில் என்னை மகிழ்ச்சியடைய செய்த ஒரு செய்தி இது. ஆனால் இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இது குறித்து அரசாங்க தரப்பில் இருந்து ஒரு வேலை வாய்ப்பு வரவில்லை என்பது தான். கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? கிரிக்கெட் விளையான்டால் தான் பேரும் புகழும் கிட்டுமா? ஏன் இந்த அவல நிலை?? கிரிக்கெட் விரர்களுக்கு கிடைக்கும் பணத்தில் பத்தில் ஒரு சதவீதம் கூட இந்த பெண்ணிற்க்கு கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பெண்ணிற்க்கு வேலைவாய்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த தனியார் கல்வி நிறுவனத்திற்க்கு எனது சிரந்தாழ்ந்த நன்றிகள் பல. வளரட்டும் தங்கள் பணி


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்புக்கான எனது திருத்தப்பட்ட புகைப்படங்கள்

இதுக்கு மேல போட்டோ எடுக்க முட்டையை உடைக்ககூடாதுனு எங்க வீட்டுல தடை உத்தரவு போட்டுடாங்க. so ஜீவா இது தான் லாஸ்ட் :-(
Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணை உள்ளங்களே உதவி வேண்டும்



படத்தில் காணப்படும் சிறுவன் பெயர் மோனிஸ் ! வயது 2 , சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவன் தலையில் எண்ணெய் சட்டி கவிழ்ந்தது அதில் அவனது முன்னந்தலையில் பாதி சிதைந்துவிட்டது. மேற்க்கொண்டு சிகிச்சை செய்ய வசதி இல்லாத குடும்பம் அவர்களது குடும்பம். அவனது தாயார் பல வீடுகளில் துணிதுவைத்தும் பாத்திரம் தேய்த்தும் தான் அவர்களது குடும்பம் நடைபெறுகிறது, இன்நிலையில் அவனது மேற்க்கட்ட சிகிச்சைக்காகத்தான் இந்த பதிவு. தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டுமாய் தங்களை சிரந்தாழ்த்தி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.உதவி செய்ய முன் வருபவர்கள் தயவு செய்து shaggy_krish@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். தங்களின் அன்றாட சில்லறை செலவுகள் கூட இவனுக்கு மறுவாழ்வவை ஏற்ப்படுத்தும்.


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கைபேசியை காதில் கூட அணியலாம்!







நிஜமாத்தன் சொல்றேன் நம்புங்க சாமி சத்தியம் இல்லாட்டி கீழ இருக்குற படத்தபாருங்க












நோக்கியாவின் ஆராய்ச்சி குழுவும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமும் சேர்ந்து உருவாக்கியதுதான் MORPH எனப்படும் நேநோ தொழில்நுட்பம். இது நீங்க உங்க கைப்பேசிய வேண்டிய உருவத்துல வளைக்கவோ நெளிக்கவோ உதவும் (பொண்ணுங்க கைல மாட்டிக்கலாம் இல்லாட்டி உங்களுக்கு புடிச்ச இடங்கள்ல மாட்டிக்கலாம் பசங்களும் தான்)








இதுல ரொம்ப வருத்தமான விஷயம் என்னனா! இது சந்தைல கிடைக்க இன்னும் 7 வருசம் ஆகுமாம்.


"Developing the Morph concept with Nokia has provided us with a focus that is both artistically inspirational but, more importantly, sets the technology agenda for our joint nanoscience research that will stimulate our future work together."


- Professor Mark Welland, Head of the Department of Engineering's Nanoscience Group at the University of Cambridge and University









Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பழசை புதுசாக்குவது எப்படி? அட நிஜம்தாங்க

உங்கள் பழைய தேய்ந்த நிலையில் உள்ள வினையல் ரெக்கார்டில் இருக்கும் மதிப்புவாய்ந்த பழைய பாடல்களை டிஜிட்டல் ( MP3) ஆக்குவதற்க்கு சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள PS-LX300USB உதவும் மேலும் இதில் Sound Forge Audio Studio உள்ளமைந்து இருப்பது மிகச்சிறப்பாகும், இது தங்கள் வினையல் ரெக்கார்டில் இருக்கும் தேவையற்ற சத்தங்களை முற்றிலும் நீக்க வசதி செய்கிறது.

இது 33-1/3 , 45 rpm வேகங்களிலும் செயல்படகூடியது. மேலும் இதில் USB outம் இருக்கிறது. விலை இப்போது $150 என மதிப்பிடபட்டுள்ளது, இது அடுத்த மாதக்கடைசியில் சந்தையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்குங்கோ!!!!!!











Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

PiT - மார்ச் - 2008. போட்டி அறிவிப்பு க்கான எனது புகைப்படங்கள்

நம்ம கற்பனைக்கு எட்டுனத இங்க போட்டிருக்கிறேன் . குறைகளை அவசியம் தெரியப்படுத்தவும்


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS