கருணை உள்ளங்களே உதவி வேண்டும்படத்தில் காணப்படும் சிறுவன் பெயர் மோனிஸ் ! வயது 2 , சிறுவயதில் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவன் தலையில் எண்ணெய் சட்டி கவிழ்ந்தது அதில் அவனது முன்னந்தலையில் பாதி சிதைந்துவிட்டது. மேற்க்கொண்டு சிகிச்சை செய்ய வசதி இல்லாத குடும்பம் அவர்களது குடும்பம். அவனது தாயார் பல வீடுகளில் துணிதுவைத்தும் பாத்திரம் தேய்த்தும் தான் அவர்களது குடும்பம் நடைபெறுகிறது, இன்நிலையில் அவனது மேற்க்கட்ட சிகிச்சைக்காகத்தான் இந்த பதிவு. தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டுமாய் தங்களை சிரந்தாழ்த்தி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.உதவி செய்ய முன் வருபவர்கள் தயவு செய்து shaggy_krish@yahoo.co.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். தங்களின் அன்றாட சில்லறை செலவுகள் கூட இவனுக்கு மறுவாழ்வவை ஏற்ப்படுத்தும்.


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "கருணை உள்ளங்களே உதவி வேண்டும்"

 1. தமிழச்சி says:

  தோழர்...

  நல்ல முயற்ச்சி!

  வாழ்த்துக்கள்!!

 2. இளைய கவி says:

  தமிழச்சி ,

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி....

  என்றும் அன்புடன்
  இளையகவி

 3. ஜாலிஜம்பர் says:

  தமிழச்சி பதிவின் மூலம் உங்களை தொடர்பு கொண்டேன்.உங்கள் மடல் மூலம் இப்பதிவுக்கு வந்தேன்.உங்கள் படம் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.
  நீங்களும் நம்ம க்ரூப்பு தானா!! :-))

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)