நெட்டில் சுட்டது 18 +
நான் ரொம்ப ரசித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று ! |
வாழ்கை ஒரு வட்டம் மேல இருக்குறவன் கீழ வருவான் கீழ இருக்குறவன் மேல போவான் - நன்றி மொக்க தளபதி- டாக்டர் விஜய். |
How do you think the meeting went ?? |
இது என்னவெண்று சரியாக சொல்பவர்களுக்கு குசும்பன் செலவில் துபாய் சுற்றுலா இலவசம் |
வட போச்சே ! |
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
அந்த படத்துக்கு விடை....பின்னாடி...க்கா எடுத்தது!
அதென்னய்யா ஒயரு வவுத்துக்குள்ளார போவுது?ஷாக் அடிச்சிடாது?
What do u mean by 18++
//டவுசர் பாண்டி... says:
March 12, 2010 12:30 PM
அந்த படத்துக்கு விடை....பின்னாடி...க்கா எடுத்தது//
சரியாக சொண்ண அண்ணன் டவுசர் பாண்டிக்கு அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி , காதல் இளவரசி சரோஜா தேவி பயன்படுத்திய ஒரு அழகிய சோப்பு டப்பா ! பரிசு
//Anonymous says:
March 12, 2010 12:32 PM
அதென்னய்யா ஒயரு வவுத்துக்குள்ளார போவுது?ஷாக் அடிச்சிடாது?
//
படத்த பாத்து எனக்கு தான் ஷாக் அடிச்சது தல
//Anonymous says:
March 12, 2010 8:25 PM
What do u mean by 18++//
It means only adult can view this page. i think you are looking for more isn't it ?