தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு
இன்று நான் கேட்ட முதல் செய்தி 3
பேருக்கு தூக்கு 3 மாணவிகளை பேருந்தில்வைத்து எரித்தற்காக.
இதை குறித்த என் கருத்துகள்
1) நீதி கிடைத்திருக்கிறது மிக தாமதமாக.
2) இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக்கபடவேண்டும்.
3) நீதி துறையில் அரசியல் சாயங்கள் தவிர்க்க படவேண்டும்.
4) காவல் துறையில் அலட்சியபோக்கு தவிர்க்கபட வேண்டும்.
5) இந்தியா ஜனநாயக நாடல்ல ஆளூங்கட்சியின் நாடு என்ற நிலைமாறவேண்டும்.
6) இந்த கொடுமையை செய்த பாதகர்களை இதை விட கொடுமையாக தண்டித்திருக்க வேண்டும். மற்ற மிருகங்களுக்கு பாடமாக.
தாங்களும் தங்கள் கருத்துகளைவெளிப்படுத்தலாமே
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

ரொம்ப சரி