மங்களூர் சிவாவிற்க்கு 10
Favorite Wedding Quotes #1
Love is composed of a single soul inhabiting two bodies.
Aristotle
Love is composed of a single soul inhabiting two bodies.
Aristotle
Favorite Wedding Quotes #2
A successful marriage requires falling in love many times, always with the same person.
Germaine Greer
Favorite Wedding Quotes #3
To keep your marriage brimming, with love in the wedding cup, whenever you're wrong, admit it; whenever you're right, shut up.
Ogden Nash
Favorite Wedding Quotes #4
To love someone deeply gives you strength. Being loved by someone deeply gives you courage.
Lao Tzu
Favorite Wedding Quotes #5
It took great courage to ask a beautiful young woman to marry me. Believe me, it is easier to play the whole Petrushka on the piano.
Arthur Rubinstein
Favorite Wedding Quotes #6
Two such as you with such a master speed cannot be parted nor be swept away from one another once you are agreed that life is only life forevermore together wing to wing and oar to oar.
Robert Frost
Favorite Wedding Quotes #7
There is nothing nobler or more admirable than when two people who see eye to eye keep house as man and wife, confounding their enemies and delighting their friends.
Homer
Favorite Wedding Quotes #8
Remember that happiness is a way of travel, not a destination.
Roy Goodman
Favorite Wedding Quotes #9
Two souls with but a single thought,Two hearts that beat as one.
Friedrich Halm
Favorite Wedding Quotes #10
There is no more lovely, friendly and charming relationship, communion or company than a good marriage.
Martin Luther
இது 10லும் முக்கியமானது
இடுக்கன் வருங்கால் நகுக
திருவள்ளுவர்
பின்குறிப்பு :-
குசும்பனை பாத்துமா நீங்க திருந்தல..... என்னமோ மனசுல கேக்கல அதுதான் இந்த பதிவு.
சொ.செ.சூ சிவா வாழ்க
//குசும்பனை பாத்துமா நீங்க திருந்தல..... என்னமோ மனசுல கேக்கல அதுதான் இந்த பதிவு.
சொ.செ.சூ சிவா வாழ்க//
இதை தவிர வேறு எதுவும் சுத்தமாக புரியாமல் இருந்தாலும் வேறு வழி இல்லாம பதிவு அருமை என்று என் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
அம்பேத்கார், காந்தி, விவேகானந்தர் இவர்களை பார்த்தும் திருந்தா இவர் என்னை பார்த்ததும் திருந்திடுவார் என்று எப்படி நினைச்சிங்க இளயகவி
//குசும்பன் said...

//
அம்பேத்கார், காந்தி, விவேகானந்தர் எல்லாம் உங்களுக்கு ஈடாகுமா குசும்பன் ?? நிறை குடம் நீர் தளும்பல் இல் !!! அப்படியா
பதிவுக்கு நன்றி
குறிப்பாக குசும்பன் என கடைசியில் நீங்க எழுதியிருக்கும் இரண்டு வரிகள் நான் படிக்கவே இல்லை என இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
(என் பயம் எனக்கு)
//மங்களூர் சிவா said...
பதிவுக்கு நன்றி
May 29, 2008 6:31 PM
மங்களூர் சிவா said...
குறிப்பாக குசும்பன் என கடைசியில் நீங்க எழுதியிருக்கும் இரண்டு வரிகள் நான் படிக்கவே இல்லை என இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
(என் பயம் எனக்கு)
//
என்னமோ மனசுல கேக்கல அதுதான் இந்த பதிவு.
சொ.செ.சூ சிவா வாழ்க.. நன்றி எல்லாம் சொல்லாதீங்க ஒருத்தருக்கொருத்தர் ஒரு ஆறுதல் தான். ஒரு ஆம்பிளை யோட கஷ்டம் ஒரு ஆம்பிளைக்கு தான தெரியும்