ஏகாதிபத்திய முதலாளிகள் Vs ஏமாந்த தொழிலாளிகள்
கரூர்,திருப்பூர் - தமிழகத்தின் வீட்டு ஜவுளி ஏற்றுமதி துறையில் பெரும் பங்கு வகிக்கும் நகரங்கள். இந்த சாதனைக்கு பின்னால் உள்ள வேதனையை வெளிக்கொணரும் சிறு முயற்ச்சியே இந்த பதிவு.
இம்மாதிரியான நகரங்களில் நடக்கும் ஏற்றுமதி தொழிலில் வளம் பெறுவது முதலாளி வர்க்கம் மட்டுமே என்பது வேதனைக்குரிய விஷயம்.அரசு இயற்றிய நடைமுறைகளும் சட்டங்களும் எட்டளவில் மட்டுமே இருப்பது வேடிக்கையான விஷயமும் கூட. இந்த முதலாளிகள் தூக்கி எறியும் லஞ்சம் எனும் எலும்புதுண்டுக்காக அடித்துக்கொள்ளும் நாய்களாய் மட்டுமே அரசு அதிகாரிகள் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்.
நண்பர் வேலுபாரதி எழுதியுள்ள சுடும் உண்மைகள் இங்கே
நண்பர் வேலு பாரதி சிறுகுறிப்பு :-
இயற்பெயர் :- ராமன் ( சீதை இன்னும் சிக்கவில்லை )
வயது :- 26 ( கடந்த 8 வருடமாக )
தொழில் மனிதவள மேம்பாடு ( கடலை வள மேம்பாடும் தான்)
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)