வெயில் அடிக்குதா சந்தோஷப்படுங்க .....
நாம் எங்காவது வெளியூர் கிளம்பும் போதோ அல்லது பயணம் செய்திகொண்டிருக்கும் போதோத்தான் நம் கைபேசியின் மின்கலனில் மின்சாரம் இல்லை என்பது தெரியவரும்
இந்நிலையில் மீண்டும் மின்கலனில் சக்தியை சேமிக்க நாம் மின்நிலை ( plug point) ஐ தேடி ஓட வேண்டி இருக்கும், கிடைத்தால் நல்லது இல்லாவிட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம்
இதோ வந்துவிட்டது சூரியஒளியினால் இயங்கும் மின்கல மின்சார சேமிப்பான்.இதை தாங்கள் சூரிய ஒளி இல்லாத போது கூட USB மூலம் மின்சாரத்தை சேமித்து கொள்ளலாம் என்பது தனி சிறப்பு.
Devotec Industries என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படைப்பின் முழு தகவல்கள் கீழே.
மொத்த எடை 80-கிராம்
மொத்த கண எடை 95- x 43- x 10-மில்லிமீட்டர்
1800mAh மின்கலன் உள்ளமைந்த்து
முழுவதும் மின்கலத்தில் மின்சாரம் சேமிக்க சூரிய ஒளியில் 12 மணி நேரமும் USB வழியாக 4 மணி நேரமும் ஆகும்
விலை 19.99 யூரோ அல்லது USD 40 டாலர் ஆகும்
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
பயனுள்ள பதிவு...
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
நீ இந்தியாவுல இருக்குறத்தையே மறந்துட்டியா
டாலர்ங்கற, ஈரோங்க்ற ரூபாய்ல சொல்லு மச்சி
வால்பையன்
//
கார்த்திக் said...
நல்ல தகவல்
May 2, 2008 11:27 AM
தினேஷ் said...
பயனுள்ள பதிவு...
வாழ்த்துக்களுடன்,
தினேஷ்
//
வாழ்துகளுக்கும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கார்திக் மற்றும் தினேஷ் அவர்களே
// வால்பையன் said...
நீ இந்தியாவுல இருக்குறத்தையே மறந்துட்டியா
டாலர்ங்கற, ஈரோங்க்ற ரூபாய்ல சொல்லு மச்சி
வால்பையன்
//
காமடிட்டி எக்ஸ்சேஞ் ல டாலர் பத்தியோ இல்ல யூரோ பத்தியோ பேசறதே இல்லயா.. பாவம்
உபயோகமா இருக்கு.. நன்றிகள்:)
//இதுக்கும் மேல ஒன்னும் இல்ல மக்கா. கடைசி வரைக்கும் வந்து பாக்குறியே நீ ரொம்ப நல்லவன் மக்கா//
ஹா..ஹா..:)))))))