நாசமாய் போகட்டும் சமுதாயம் :-(

யேய் என்ன நடக்குது இங்கன்னு கத்த தோனுது சாமி...

இளம் தம்பதிகள் விவாகரத்து விகிதம் அதிகரித்து கொண்டே போகிறது ஒருபக்கம்.

கல்யாணம் செய்யாமல் வாழ்வது ஒருபக்கம்

ஒரு கணவன் ஒரு மனைவி என்பது மலையேறிவிட்டது

முட்டி தெரியும் பாவடை உடலைபிடிக்கு ஜீன்ஸ் தேசிய உடையாகிவிட்டது

கணவணும் மனைவியும் சேர்ந்து குடிப்பது சுகந்திரம் ஆகிவிட்டது.

முதியோர் இல்லங்கள் மிகுந்து விட்டன.

கள்ள காதல்கள் பெருகிவிட்டன.

அப்பாக்கள் உடைய குழந்தைகள் அதிகரித்து விட்டன.

பெற்றோர் பணத்தை தேட குழந்தைகள் பிணமாகிறது தொடர்கிறது

பணத்தை சேமிக்கும் இளைஞர்கள் பாசத்தை சேமிப்பதில்லை

காதல் எல்லாம் கட்டிலுக்கே என சொல்லும் கலிகாலம்

அப்பன் இல்லா குழந்தைகள்.

அன்பு இல்லாத சமுதாயம்.

கட்டிலுக்கு மட்டுமே துணை.

காதலாம் பாசாமா இவை எல்லாம் சுத்த டைம் வேஸ்ட்..

போங்கடா நீங்களும் உங்க சமுதாயமும்.

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

7 Response to "நாசமாய் போகட்டும் சமுதாயம் :-("

  1. தமிழ்பித்தன் says:

    போதும் நிறுத்துங்க முடியல

  2. g says:

    உண்மையைத்தான் சொல்றீங்க இளையகவி. ஆனால் தமிழச்சியிடம் இருந்து இதற்கு எதிர்மாறான கருத்து வரும்.

  3. இளைய கவி says:

    // ஜிம்ஷா said...
    உண்மையைத்தான் சொல்றீங்க இளையகவி. ஆனால் தமிழச்சியிடம் இருந்து இதற்கு எதிர்மாறான கருத்து வரும்.
    //

    ஜிம்ஷா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மிக்க நன்றி

  4. இளைய கவி says:

    //தமிழ்பித்தன் said...
    போதும் நிறுத்துங்க முடியல
    //

    ஏன் ராசா ????

  5. வனம் says:

    ''அன்பு இல்லாத சமுதாயம்.

    கட்டிலுக்கு மட்டுமே துணை.''

    இந்த எண்ணம் எல்லா காலத்திலும் உண்டு. முன்பு வாழ்வின் சரிபாதியை அடிமையாய் வைத்திருந்தோம், ஊமையாய் வைத்திருந்தோம். அதனால் நாம் வைத்திருந்த கட்டுக்கோப்பு இருந்த்து

    ?? பிரட்சனை வெளியே தெரியவில்லை எனில் பிரட்சனை இல்லை என்று அர்த்தமில்லை??

    இப்பொழுது கொஞ்சம் வெளியே வந்துள்ளனர்

    இதர்கு தீர்வு நாம் ஒவ்வொருவரும் முடிவு செய்யனும் அன்போடுதான் வாழ்வு என்று அன்பிற்காகதான் வாழனும் என்று அப்பொழுது இந்த சமூகம் சரியாகிவிடும்

    நன்றி
    இராஜராஜன்

  6. இளைய கவி says:

    // இராஜராஜன் said...

    திரு.இராஜராஜன் அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
    திடுடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

  7. தியாகு says:

    தனி மனிதசுதந்திரம், மனிதனின் பேரசையுமே இதற்கு காரணம்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)