இறுகும் மனம் !
Posted in
கவிதை
யாருமில்லா ஒரு இரவினில்
யந்திர மனம் விழித்தெழிகிறது
தூக்கமெல்லாம் துச்சமென துறந்து
புணரும் வேட்கையில் புத்தி மறந்து
துணையில்லை என்ற துன்பமில்லை
தன்னிலையாய் இணையம் நுழைந்து
மேற்க்கத்திய மேடு பள்ளங்களில் நிறையாமல்
பிணங்கி சிதைந்து, சதை காடுகளில் திரிந்து
மூர்கமாய் கர்ஜித்து, முனங்கி முடிக்கிறது
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
|
| ரியாக்ஜன் |
Subscribe to:
Posts (Atom)










