ஓரு சிறிய சிந்தனை

இன்று மதியம் office ல் சாப்பிட்டுவிட்டு  சிறிது நேரம் இனையத்தில் உலாவிகொண்டு இருந்தேன், அப்போதுதான் ஒரு சிறிய சிந்தனை மூளையில் உதிததது.  Corruption இல்லாத சமூகம் எப்படி இருக்கும் ?? bribe குடுகாமல் வேலை செய்யும் அரசு அதிகரிகள், 
மக்களை மேம்படுதும்அரசின் புதிய திட்டங்கள், 
வேலை இல்லா திண்டாடம் ஒழிப்பு, 
வறுமை கோட்டிற்க்கு கீழ் இல்லாத மக்கள்,
 அமெரிக்கன் டாலர்க்கு நிகரான 
இ ந்திய ரூபாயின் மதிப்பு. இது எல்லாம் சாத்தியமா? இ ந்த கேள்விக்கு விடை தான் என்ன ? உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

காலை வணக்கம்

இனி நீங்கள் என்னுடைய தமிழ் வலை பதிவுகளை கண்டு ரசிக்க முடியும். அதன் முதல் பகுதியாக ஒரு சில கவிதைகளை வெளியிட முடிவு கொண்டு செய்திருக்கிறேன். நீங்கள் அதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்

கார் பார்கிங் கூட இல்லாத அலுவலகம், வரும் மக்களிடம் பணம் பறிக்கும் இடை தரகர்கள். போதுமான காற்று வசதி இல்லை, அதிகரிகள் வரும் மக்களிடம் மரியாதை குறைவகதான் நடந்து கொள்கிறார்கள். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

என் நன்றி


Mr.P.K.P மிகவும் நன்றி. நான் இப்போது தமிழ் டைபிங் சைய்ய முடிகின்றது. உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

The Old School


அதெல்லாம் அந்த காலம்ங்க. ஜீன் மாச கொட்டும் மழையில் பள்ளிகள் திறக்க, சரக் சரக்கென பையை இழுத்துக்கொண்டு பாதி புத்தகங்கள் வாங்கியும் பாதி புத்தகங்கள் வாங்காமலும். கோமளா ஸ்டோரில்
அடுத்த வாரம் மீதி புத்தகங்கள் வருமென சொல்லியிருப்பார்கள். வந்தாலும் சீக்கிரமாய் விற்றுத் தீர்ந்து போகும். மதுரை மாளிகை புக் செண்டர் புதிதாய் களை கட்டி இருக்கும். கூடுதலாய் வேலைக்கு ஆள்கள் வைத்திருப்பார்கள். அந்த புத்தம் புது பாட நூல்களின் மணமே தனி தான்.

சில பசங்களின் கதை இங்கே கொஞ்சம் வித்தியாசம். சிலர் ஏற்கனவே ஒம்பதாப்பு படித்து போன சீனியரிடமிருந்து இலவசமாய் கிடைக்காதாவென தேடிப்பார்ப்பர். இன்னும் சிலர் சந்தை வாயில்களின் சாலை ஓரங்களில் கசமுசா பத்திரிகைகளோடு மிங்கிளாகி கிடக்கும் பல பாட நூல்களில் நமக்கெதாவது மாட்டாதாவென தேடுவர். ஆனாலும் பலருக்கும் வருசம் முடிவதற்குள் சத்துணவில் கிடைக்கும் இலவச பாட புத்தகங்களில் தான் நம்பிக்கை.

இன்றைக்கு அந்த அனைத்து பாடநூல்களும் இலவசமாய் இறக்கத்துக்கு தமிழக அரசின் இணையதளத்தில் கிடைப்பதை பார்க்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கு. அப்படி பழைய நாம் படித்த பாடங்களெல்லாம் இன்னைக்கு என்ன நிலையிலிருக்குனு நேரம் கிடைக்கும் போது புரட்டி பார்க்கலாமென உத்தேசம்.

தமிழக அரசு பாட நூல் நிறுவனம் வழங்கும் அனைத்து வகுப்பு பாடநூல்களும் Pdf வடிவ கோப்புகளாக இலவசமாக இங்கே
Department of School Education, Government of Tamil Nadu.Text Books
http://www.textbooksonline.tn.nic.in/

கழிந்த வருடத்திய 10-ம்,12-ம் வகுப்பு அரசு தேர்வு கேள்விதாள்கள் இங்கே
Previous year question papers for 10th and 12th are also available
http://www.tn.gov.in/dge/question_bank.htm

புதிய பாட திட்டம் பற்றிய தகவல்கள் இங்கே
New Curriculum and Syllabus
http://www.tn.gov.in/schoolsyllabus/

மேலே அளவுக்கு அதிகமாய் தமிழ் பாட நூல்களுக்கு சுட்டி கொடுத்துள்ளதால் வித்தியாசமாய் இன்றைக்கு இறக்கத்துக்கு ஆங்கில ஈபுக். :) Nursery Rhymes, Songs and Fingerplays for Children in English e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/kmj3653x3llc1.pdfA Spl TnX to PKP

http://pkp.blogspot.com/2007/11/blog-post.html உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Awsome Fight With Out Bra

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Nero Micro 8.0.3.0

Please Click the Link Below to Download

http://rapidshare.com/files/69358492/n80_30m_en_ru.rar
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Spyware Doctor 5.1.0.273

Please Click the link Below to Download
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Magic Video Capture/Convert/Burn Studio 8.0.7.24


Please Click the link to Download
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

X-Translator Diamond GiantPlease Click the link to download

http://rapidshare.com/files/70058534/X-Translator_DIAMOND_Giant.rar உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

SONY ERICSSON THEMES - Football Clubs

Please Click the link below to donwload.

http://rapidshare.com/files/70057911/Football_Clubs.rar உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Kane and Lynch: Dead Men [RIP/ENG/2007]


Please Click the link below to download .
Part 1
Part 2
Part 3
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

PcTools Desktop Maestro v2.0.0.332

http://rapidshare.com/files/70952325/PcTools.Desktop.Maestro.v2.0.0.332.Multilingual.WinALL.Cracked-BRD.rar
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Need for Speed ProStreet


Hope you guyz vil like it !!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Cyberlink PowerDVD Ultra Deluxe v7.3.3304 Multilingual

Please clink the link below to download this software. Hope you will like it

http://rapidshare.com/files/63115221/Cyberlink.PowerDVD.Ultra.Deluxe.v7.3.3304.Multilingual.rar
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3DS Max 2008 32 bit (RIP Version)

Please Click the Link Below to Download

http://rapidshare.com/files/63114228/3DSMax2008.part1.rar http://rapidshare.com/files/63114428/3DSMax2008.part2.rar

(or)

http://[link-deletted]/files/2074616/3DSMax2008.part2.rar http://[link-deletted]/files/2074605/3DSMax2008.part1.rar

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Lock Folder XP

Hay Guys,

Hide our your personal files with this Ulitmate Software.. hope you like it.

Please Click the link below to download your software..

http://rapidshare.com/files/63582320/lockfolderxp36.rar

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Photo Shop Brush Heavenly Hair II Brushes


hay Guys ,
Check out this Cool New Brush for Adobe Photo Shop. Please Click the Link below to download the Content
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

MidpX 1.3.2.0 + JADMaker for Nokia Java Games

For the Current version Please click the link below
http://rapidshare.com/files/60367123/MidpX.rar

For the Old Version Please Cliek The Link Below

http://rapidshare.com/files/22718143/MidpX.rar

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

ACDSee 10 Photo Manager 10

Please Click the Below link to download this software. Hope you will like it
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

WYSIWYG Web Builder 4.35


Please Click the link below to download this software.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Ashampoo Burning Studio

Guys with this Software you can rock the show it come with the Key gen for this . N'Joy

Please Click the Link below to download the Software
http://rapidshare.com/files/65931640/Ashampoo_Burning_Studio_7.1.rar உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Win AVI Converter


Dear Cuyz this is for you , you can convert your AVI files in to any formate you like please click the Below link to download the software. I hope you will like it.

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Theme Manager 2.23

Cool Theam Creator for you guyz Njoy..
Click the link below to download this stuff
http://rapidshare.com/files/66011424/thememanager.rar உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

DVD Burning Software & Magical Wall papersDear peoplei have found this on an audlt porn site . but i find it more usefull for you all . Hope you will like it .Please click here to download the file http://www.creep.ru/2007/11/01/DVDFab_Platinum_v4005_Beta.html

To Download the Magical Wallpaper please clike the link below.

http://rapidshare.com/files/54608345/Magical_Wallpaper_Series_Episode_3.rar

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Engay Pokitrathu India ??

என்டிடிவி நிருபரை தாக்கிய பீகார் எம்எல்ஏ

பாட்னா: ஒரு கொலை தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏவிடம் பேட்டி எடுக்க சென்ற பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபரை அந்த எம்எல்ஏ காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சிங். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கிறார். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இவர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்த கொலை தொடர்பாக ஆனந்த் சிங்கிடம் கருத்து கேட்பதற்காக பிரபல தனியார் தொலைக்காட்சியான என்டிடிவியின் நிருபர் பிரகாஷ்சிங் கேமரா மேனுடன் சென்றார்.பேட்டி எடுக்க சென்ற தனியார் டிவியின் நிருபர் பிரகாஷ் சிங் மற்றும் கேமராமேனை எம்எல்ஏவும் அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்களை சேர்ந்து கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கியதுடன் என்டிடிவி ஒளிபரப்பு செய்யும் வேன் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் உடனே எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் வீட்டு முன்னர் கூடி அவரை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.இதையடுத்து அந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.லாலு கண்டனம்:தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பீகாரில் வரும் வெள்ளியன்று (நாளை) ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று லாலு தெரிவித்துள்ளார்.Source: Oneindia உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS