வால் பையன் காதல் லீலைகள்

நமது வலை பதிவர்கள் பல துறைகளில் சிறப்பாக இருந்தாலும் காதல் துறையில் பல விழுபுண்களை கண்ட 28 புலிகேசிகளாக இருக்கின்ற காரணத்தால் திரு.வால்பையன் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் பயன் படுத்திய டெகனிக்குகளை தங்களுக்கு தொகுத்து வழங்குவார்கள் என பணிவண்போடு தெரிவித்து கொள்கிறேன்


The Real Kanamayanam begins

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பார்ததில் பிடித்ததுPhotobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

வாரான் வாரன் பூச்சாண்டி ப்லொக் வண்டியிலே


நண்பர்களே சக வலை பதிவர்களே மாமன்களே மச்சான்களே, அக்கா மற்றும் ____________களே... இதோ மீண்டும் புது பொலிவுடன் காபி கொடுக்க உங்கள் இளையகவி. சோ எல்லாரும் தயாரா இருங்கோ.....
என்றும் அன்புடன்

Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

ஓசையுடன் ஓசையில்லா ஒரு சந்திப்பு
நீண்ட நாட்களாக வலைபதியாததால் ஒரு சின்ன பதிவுடன் தொடங்குவது நலமென கருதி இந்த பதிவு.


ஒரு மினி மீட்டிங் வித் ஓசை செல்லா

செல்லாவை சந்தித்த பிறகு தோன்றிய 2 விஷயங்கள்
1) இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
2) இந்தியனாய் வாழ வேண்டும்
( முன்பே இந்த எண்ணங்கள் இருந்தாலும் இப்போது வலுபெற்றிருக்கிறது .. நன்றி செல்லா.)


பின்குறிப்பு என்னுடன் இருக்கும் இந்த மற்ற இரண்டு நபர்களைப்பற்றி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கவும் ( its worth a click boss )

1) மரவளம் வளம் பற்றி எழுதும் திரு. வின்சென்ட் அவர்கள்
2) மூலிகைவளம் பற்றி எழுதும் திரு.குப்புசாமி அவர்கள்
Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

காதலா கட்டிலா ??

காமம் இல்லா காதல்
முடிவு இல்லா மோதல்
காமம் இல்லா காதல் இங்கில்லை
காமம் இல்லா காதல் என ஒன்றில்லை

காதல் காமம் தூண்டுமா?
காதல் தன் படி தாண்டுமா?
ஊடல் இல்லா காதல் உடன்பாடில்லை
காமம் இல்லா காதல்; கடை விரித்தும் கொள்வார் இல்லை


தெய்விக காதலில் காமம் இல்லையாம்?
காமம் இல்லா காதலில் ஏது பிள்ளையாம்!


காதல் கொள்வீர் காதல் கொள்வீர்
மானிடரே எப்போது உண்மை சொல்வீர்?


பெண்ணை படைத்தவன் கண்ணையும் படைத்தான்
பெண் எனும் ஆயுதம் கொண்டு காதல் உடைத்தான்


காமம் இல்லா பெண் உண்டோ காதலில்
காமம் தான் முதல் பொருள் காதலில்

காதலாகி கசிந்துருகி
காமம் எனும் ஆழி பெருகி
உன் முந்தானை கடலுக்குள் மூழ்கி
முத்தெடுக்கவோ இல்லை முத்தமெடுக்கவோPhotobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

காமம் இல்லா காதல்

?

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS