கைப்பேசியில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பது எப்படி ? விடை இதோ !இதைகுறித்த வீடியோ விளக்கம் இங்கேதாங்கள் தங்கள் கைபேசியில் உள்ள மிக்கியமான குறுந்தகவலை தவறுதலாக அழித்து விட்டீர்களா கவலை வேண்டாம் BrickHouse Security என்ற நிறுவனம் Sim Card Spy என்ற ஒரு வன்ப்பொருளை $149 க்கு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த Sim Card Spy தங்களின் சிம் கார்டில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பதுடன் நில்லாமல் மற்றும் பல தகவல்களையும் ( contact no )மீட்டெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மிகசிறப்பாகும்Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இதுவேறெயா ???

Stephen Spielberg, E.T. என்றொரு படம் இயற்றினார். வெளி கிரகத்தில் இருந்து "ஏலியன்ஸ்" வ‌ந்து செல்லும் பொழுது, ஒரு "ஏலியன்" மட்டும் பூமியில் மாட்டிக் கொள்ளும். நாம் அந்த படத்தை ரசித்தோம். ஆனால், நிஜத்திலும் அப்படியே இருக்குமா என்ன?

UFO என்றால் Unidentified Flying Objects என்று அர்த்தம். இதுவரை UFOக்கள், இந்தியாவில் யாரும் பார்த்ததாக தகவல்கள் இல்லை. ஆனால், கோயம்புத்தூரில் அவை தென்பட்டிருக்கிறது.

நன்றி :- http://enathu-paathai.blogspot.com/2008/02/blog-post_14.html

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

தமிழ்மணத்தை கொதிக்கவைக்கப்போகும் ஒரு பதிவு உங்கள் பார்வைக்காக

படிக்க பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம்


Photobucket

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

கொளுத்தி போட்டு குளிர் காய்வது எப்படி ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!!


கொஞ்ச நேரம் கண் அசந்த போதும் உடனே கொளுத்தி போட்றுவானுங்க. உங்களுக்காகத்தான் ஒரு பதிவு போட்டேன் அத பாத்திங்களா இல்லையா மகராசனுங்களா! ஏன்டா இப்படி அடிச்சுகிட்டு சாவுறீங்க.. தமிழ் மணத்தை கொளுத்தி குளிர் காயமா விட மாட்டிங்க போல.. ம் ம் ம் நடக்கட்டும்


பின்குறிப்பு :-


புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பிஞ்சில் பழுத்தது பள்ளி காதல்நேற்று காலை நான் அலுவலக வேலையாக சிறிது நேரம் பயணப்பட வேண்டி இருந்தது. பேருந்தில் சுற்றி நடப்பதை வேடிக்கை பார்பது என்பது எனக்கு உடன் பிறந்த பழக்கம்.. அவ்வாறு வேடிக்கை பார்த்ததில் சிக்கிய ஒரு விஷயம் தான் இது.


ஒரு பேருந்து நிருத்ததில் பள்ளி மாணவர்கள் கூட்டமாக ஏறினார்கள், முதலில் சாதரணமாய் தெரிந்தாலும், பின்பு அவர்கள் பேசியதை கேட்டவுடன் தான் புரிந்தது அவரிகள் அவ்வளவு பேரும் காதலர்கள் என்று ( என்ன கொடுமை சார் இது! ) எல்லாம் சராசரியாக 14-17 வயதொத்தவர்கள். பேருந்து சிறிது நேரம் சென்றவுடன் தான் அவர்கள் சேட்டைகளை ஆரம்பித்தார்கள் ( முக்கியமாக பெண் பிள்ளைகள் ) உங்களுக்காக நான் கேட்ட உரையாடலை

இங்கு அளிக்கிறேன்.


மாணவி 1 :- ஏய் அங்க பார் கார்த்தி நிக்கிறான்.


மாணவி 2 :- ம் பார்த்தேன் பார்த்தேன் கொஞ்சம் கண்டுகாதமாதிரி நின்னாத்தான் நமக்கு நல்லது. இன்னும் கொஞ்சநேரம் பார் என்னை பார்க்கவைக்க என்னென்ன செய்வான்னு.


மாணவி 1 :- பாப்போம்


இருவருமே பள்ளி சீருடையில்த்தான் இருந்தார்கள் கார்த்தியும் தான். பின்பு கார்த்தி காட்டிய ஹீரோஇசத்தில் மாணவி 2 அடைந்த புளாங்கிதம் உள்ளதே அப்பபா !! கடைசியில் கைபேசி நம்பர்கள் சாக்லேட்டுகள் வாழ்த்து அட்டைகள் பறிமாற்றம் செய்துக்கொள்ளப்பட்டது தனிக்கதை.


இருவரின் சீருடையை வைத்து பார்க்கும் போது இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பெயர்போன ஒரு பள்ளியில் படிப்பது தெரிந்தது.
சற்று மயங்கிபோய் உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் என்னுடைய பள்ளிக்காலம் மனதுக்குள் வந்தது.நான் படிக்கும் காலத்தில் எல்லாம் தாவணி அணிந்த அனைவரும் எனக்கு அக்காத்தான். சேலைக்கட்டிய அனைவரும் அத்தை எனத்தான் போதிக்கப்பட்டிருந்தது,பேருந்தில் செல்லும் போது கூட பெண்களிடம் பேசிவிடமுடியாது. முதுகில் டின் கட்டிவிடுவார்கள் வீட்டில்.


இவ்வாறு மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே கெட்டு சீரழிவதற்க்கு காரணம் என்ன ?


1) மீடியா


2) அளவுக்கதிகமான செல்லம் + செல்வம்


3) போதிய கவனிப்பின்மை


4) மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாதிருத்தல்


5) காலச்சார சீரழிவு ( மேற்க்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் )


மாணவர்கள் ப்லொக் படிப்பதில்லை ஆகவே இதைப்படிக்கும் பெரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாமே? இல்லாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடும் மேலும் அது ஒரு சமுதாய சீரழிவிற்க்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லைநான் மாணவர்களை மட்டும் குறை சொல்லவில்லை பெற்றோரையும் சமூகத்தையும் தான். காதல் என்றால் என்ன இனக்கவர்ச்சி என்றால் என்ன என்று யாரவது நம் குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோமா ? எந்த வயதில் எற்படும் காதல் சிறந்தது என்று நாம் தான் சொல்லித்தர வேண்டும்.


மாணவர்களை மாணவிகளிடம் பேசுவதிலிருந்து தடை செய்ய இயலாது. ஆனால் கண்ணியமான நட்பை விதைக்கமுடியும் நாம் முயன்றால்.


Parenting tips பதிவு போடுபவர்கள் இதைக்குறித்து ஒரு பதிவு போட்டால் சந்தோஷம் தான்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சூப்பரோ சூப்பரு

நன்றி :-

http://engineer2207.blogspot.com/

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

*******FLASH NEWS******* பதிவர் வசந்தம்ரவி கடத்தப்பட்டார்


நியுஜெர்சி - 16-2-2008
பதிவர் வசந்தம் ரவி அவர்கள் MICROSOFT நிறுவனத்தின் 95% பங்குகளை கைப்பற்றி இருப்பது அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து அவர் இன்று சிலிக்கான் வேலியில் நடக்கவிருந்த உலக மெகா பணக்காரர்கள் மாநாட்டில் கலந்து கொள்வத்ற்க்காக தனது சொந்த விமானத்தில் இன்று அமெரிக்கா சென்றார். விமானம் பாதி வழியில் சென்று கொண்டிருந்த போது தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது! மேற்க்கொண்டு எந்த தகவலும் தெரியாத நிலையில் ! பதிவர் வசந்தம் ரவி கடத்தப்பட்டிருக்ககூடும் என்ற கவலை ஏற்ப்பட்டுள்ளது. மேற்க்கட்ட விசாரணைக்காக FBI, CBI, ABC மற்றும் z வரையிலான அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதே போல் மற்றொரு தோழியையும் காணவில்லை என நம்மத்தகுந்த வலைஉலக வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகிஉள்ளது,

இன்னைக்கு என்ன எழுதறதுன்னு தெரியல அதுனால தான் இந்த மொக்கை. தல மன்னிச்சிருங்கோ!!!
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

உக்காந்து யோசிப்பாய்ங்களோ ??
உண்மைத்தான் போல உக்காந்து யோசிப்பாய்ங்களோ ??

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

உண்ணும் உணவிலும் ஜாதி வேற்றுமை !!


சிறிது காலமாக எவெரெஸ்ட் கம்பெனியின் சாம்பார் பொடிக்கான ( மொழிமாற்று) விளம்பரங்களை காணமுடிகிறது. எவ்வளவு கேவலமான ஜாதி புத்தியில் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது சற்று உற்று நோக்கினால் தான் தெரியும். ஐய்யர்கள் மட்டும் தான் சாம்பார் பொடி உபயோகப்படுத்துவார்களா ?? ( அந்த விளம்பரத்தில் வரும் அனைவரும் பூணூல் அணிந்திருப்பார்கள்) குருகுல கல்வி என்பது ஐய்யர்களுக்கு மட்டும் தானா? அப்ப மற்ற ஜாதிக்காரர்களின் நிலை என்ன? மேலும் மற்ற ஜாதிக்காரர்கள் சாம்பார் உண்ணுவதில்லையா இல்லை உண்ணக்கூடாதா?
அத்தோடு விட்டார்களா ? வடமாநிலங்களில் இருந்து வரும் மொழிமாற்று விளம்பரங்களில் தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்


உதாரணத்திற்க்கு


1) ஒரு குக்கர் விளம்பரத்தில் வரும் அப்பாவின் பெயர் முருகன் ஏனென்றால் அவருக்கு குக்கர் பற்றி ஒன்றும் தெரியாதாம். மேலும் அவர் வேலைக்காரணாம். தமிழ்ர்கள் என்றால் இத்தனை கேவலமா ??


2) முக்கால்வாசி இந்தி படங்களில் வரும் தமிழ் பேசும் கதாபாத்திரங்கள் கோமாளிகளாகவே சித்தரிக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.


3) இந்தி படங்களில் மட்டுமா? தொலைக்காட்சி தொடர்கள் மட்டும் என்ன சும்மாவா ? pogo தொலைக்காட்சியில் வரும் takashki castle என்ற தொடரில் ஜாவித் ஜெப்ரி செய்யும் வர்ணனையை பாருங்கள், மேலும் தமிழ் பெண்களை மிக கேவலப்படுத்தி வரும் Channel V ல் வரும் miss. Lota என்ற கதாப்பாத்திரங்களை பாருங்கள் , நாம் எவ்வளவு கேவலபடுத்த்ப்பட்டிருக்கிறோம் என்பது தெரியும்


4) வடமாநிலங்களை விடுங்கள் அன்டை மாநிலம் கேரளாவில் கூட தமிழனுக்கு பெயர் பாண்டி தானே !! இதற்க்கு முடிவுதான் என்ன ??
வந்தோரை வாழவைக்கும் தமிழகம் நமக்கு ஆப்புத்தான் வைக்குமோ??? உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

மாட்டுச்சாணத்தில் உறங்கும் மாமன்னன்

மாட்டுச்சாணத்தில் உறங்கும் மாமன்னன் ஏன்ற தலைப்பில் வலை உலகத்திற்க்கு புதிதாய் வருகை தந்துள்ள நண்பர் புதுமைப்பித்தன் எழுதிய பதிவு என்னை சிந்திக்க வைத்தது , அதை தங்களின் பார்வைக்கும் வைக்கிறேன். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

துவங்கியது வலைஉலக ஜாதி சங்கம் !!! தலைவர் - இளையகவி


சாமி இப்ப எல்லாம் தமிழ் திரட்டிகளை பார்த்தால் அவனவன் அருவாளும் கையுமா அலையுரானுங்க, எங்க பார்த்தாலும் ஒரே கலிஜா இருக்குப்பா!!! ஜாதி சண்டை பொடுறவனுங்க எல்லாம் சொந்த காசுல ஒரு domin வாங்கி சண்டை போடுங்கடா! இலவசமா ப்லொக் இருக்குனுதான இந்த ஆட்டம் ஆடுறீங்க! உங்களை எல்லாம் google ஆண்டவர் தண்டிக்கட்டும். ஒருத்தன் பாப்பானை திட்டுறான் இன்னொருத்தன் இந்துகாரங்களை திட்டுறான், இல்லாட்டி முஸ்லிம் கிருஸ்துவனை திட்றான் , கிருஸ்துவன் முஸ்லிமை திட்றான், உங்கள பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் " ஏண்டா நீங்க எல்லாம் சாகுறப்ப இன்னாட எடுத்துட்டு போக போறீங்க ?" பாப்பான் மயிறு மட்டைனுகிட்டு அறிவுகெட்ட நாய்களா! வலைப்பூ ஆரம்பிச்சோமா மக்கள் கிட்ட நாலு நல்ல கருத்துக்களையும் செய்திகளையும் பறிமாறிகிட்டோமானு இல்லமா ஜாதியா மதமா னுகிட்டு. இனிமே யாரவது ஜாதி மதம்னு பேசினிங்கனு வய்யி ங்கொ*** ஒட்ட நறுகீறுவேண்டா ( எல்லாத்தையும் தான்)


பின்குறிப்பு :-
ஒரு சில இடங்களில் ஒருமையிலும் மரியாதை இல்லாமலும் பேசியதற்க்காக வருந்த போவதில்லை ஏன்னா ஜாதி, மத வெறி புடிச்ச நாய்களுக்கு இந்த மரியாதை போதும்.
கடைசியாய் ஒரு கேள்வி :-
டேய் உங்களுக்கு ஆறாம் அறிவு ( அது தான்டா பகுத்தறிவு) இருக்கா இல்லையா ??


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சக பதிவர்களுக்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை
கண்ணுங்களா காதலர்தினம் வருது மேலகாட்ண படம் மாறி எதுவேணா நடக்கலாம் கொஞ்சம் சூதானமா இருந்துகொங்கப்பு!!!! Happy காதலர் தினம்


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் !!!


நேற்று இணையத்தில் உலாவி கொண்டிருந்த போது, இணையபக்கங்களை தர வரிசை படி பட்டியல் இடும் ஒரு இணையதளத்தைபார்க்கநேர்ந்தது. அதில் உள்ள ஒரு சுட்டியை சொடுக்கிய போது, நான் கண்டகாட்சிகள் காண சகிக்காதவை. உடண் வேலை பார்க்கும் ஒரு பெண்னைஅவளுக்கு தெரியாமல் பல கோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது ஒரு தரங்கெட்ட மனித மிருகம், அது மட்டுமா? தன் அன்னையின் புகைபடம், தன் சகோதரியின் புகைபடம் அத்தனையும் அவர்களுக்கு தெரியாமல் பலகோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது மற்றொரு தரங்கெட்டமனித மிருகம். ( இதில் என்ன கொடுமை என்றால் தான் வலையிட்ட புகைபடத்தை பற்றி அடுத்தவரிடம் கருத்து வேறு கேட்டிருக்கிறார்கள்). நான் கண்ட முக்கால்வாசி புகைபடங்கள் மிகை படுத்தபடாமல்வீட்டு சூழ்நிலையில், அலுவலக பின்னனியில் எடுக்கப்பட்டவை. அவ்வளவுபேரும்(புகைபடம் எடுக்கப்பட்டவர்கள்) இதை பற்றி ஒன்றும் அறியாதவர்கள்என்பது தான் மிக கொடுமை.கணவணும் மனைவியும் அந்தரங்கமாய் இருப்பதை காட்டும் புகைபடங்கள், இதில் ஒரு சில வக்கிர புத்தி கொண்டகணவர்களும் இது போன்ற புகைபடங்களை( தன் மனைவியின் )வலையிடுகிறார்கள்.இதில் மிக கொடுமைஎன்னவென்றால் ஒரு சில பெண்களும் இதில் ஈடுபடுவதுதான்.இதை படிக்கும் பெண்கள் தயவு செய்துமிக கவனமாக நடந்து கொள்ளுங்கள்.தங்களின் அந்தரங்க படங்களை தங்கள் கணவர் வைத்திருந்தால் அதை அவர் சரியான் முறையில் பாதுகாக்கின்றறா என்றுஉறுதி செய்து கொள்ளுங்கள் ஏனெனில்இதில் ஒரு சில கணவண்களும் அடக்கம்.மிக முக்கியமாக அலுவலகங்கள் பொதுஇடங்களில் அவசியம் இல்லாமல் ஆடைகளை சரி செய்யாதீர்கள், சுடிதார் அணிந்திருந்தால் துப்பட்டாவை சரியான முறையில் பயன்படுத்துங்கள் துப்பட்டாstyle லாக அணிவதற்கு அல்ல , தங்களின் அனுமதி இல்லாமல் யாரையும் புகைபடம் எடுக்க அனுமதிக்காதீர். தங்களை யாராவது படம் எடுப்பது போல் தெரிந்தால் அதை தட்டி கேட்க தயங்காதீர். மனதில் கொள்ளுங்கள் முக்கால்வாசி படங்கள்அனுமதி இல்லாமல் கைபேசி முலம்எடுக்கபட்டவையே.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

Is it True ????

Please spend 5 minutes............it's a humble request


Dear Sir/Madam
,

SPARE 5-MINUTES from ur busy schedule .PLEASE !!!

Lt. Saurabh Kalia of 4 JAT Regiment of the Indian Army laid down his
life at the young age of 22 for the nation while guarding the
frontiers at Kargil.
His parents, indeed the Indian Army and nation itself,
lost a dedicated, honest and brave son.
He was the first officer to detect and inform about
Pakistani intrusion. Pakistan captured him and his patrol party of 5
brave
men alive on May 15, 1999 from the Indian side of LOC.
They were kept in captivity for three weeks and
subjected to unprecedented
brutal torture, evident from their bodies handed over
by Pakistan Army on June 9, 1999.
The Pakistanis indulged in dastardly acts of inflicting burns on these Indian officers with cigarettes, piercing their ears with hot rods, removing their eyes before puncturing them and breaking most of the bones and teeth.
They even chopped off various limbs and private organs of the Indiansoldiers besides inflicting unimaginable physical and mental torture.

After 22 days of torture, the brave soldiers were ultimately shot dead. A detailed post-mortem report is with the Indian Army. Pakistan dared to humiliate India this way flouting all international norms.
They proved the extent to which they can degrade humanity. However, the Indian soldiers did not break while undergoing all this unimaginable barbarism, which speaks volumes of their patriotism, grit, determination, tenacity and valour - something all of India should be proud of.
Sacrificing oneself for the nation is an honour every soldier would be proud of, but no parent, army or nation can accept what happened to these brave sons of India. I am afraid every parent may think twice to send their child in the armed forces if we all fall short of our duty in safeguarding the PRISONERS OF WAR AND LET THEM MEET THE FATE OF LT.SAURABH KALIA.
It may also send a demoralising signal to the army personnel fighting for the Nation that our POWs in Pak cannot be taken care of. It is a matter of shame and disgust that most of Indian Human Rights Organisations by and large, showed apathy in this matter.


Through this humble submission, may I appeal to all
the civilized people irrespective of colour, caste, region, religion and political lineage to stir their conscience and rise to take this as a NATIONAL ISSUE !!!
International Human Rights Organizations must be approached to expose and pressure Pakistan to identify, book and punish all those who perpetrated this heinous crime to our men in uniform.
If Pakistan is allowed to go unpunished in this case, we can only imagine the consequences.
Below is the list of 5 other soldiers who preferred todie for the country rather than open their mouths in front of enemy -

1. Sep. Arjun Ram s/o Sh. Chokka Ram; Village & PO
Gudi. Teh. & Dist.
Nagaur, (Rajasthan)

2. Sep. Bhanwar Lal Bagaria h/o Smt. Santosh Devi;
Village Sivelara;Teh.&
Dist.Sikar (Rajasthan)
3. Sep. Bhikaram h/o Smt. Bhawri Devi; Village
Patasar; Teh.
Pachpatva;Distt.Barmer (Rajasthan)

4. Sep. Moola Ram h/o Smt. Rameshwari Devi; Village
Katori; Teh. Jayal;Dist.
Nagaur(Rajasthan)


5. Sep. Naresh Singh h/o Smt. Kalpana Devi; Village
Chhoti Tallam;
Teh.Iglab; Dist.Aligarh (UP)Yours truly,

Dr. N.K. Kalia (Lt. Saurabh Kalia's father).
Saurabh Nagar,
Palampur-176061
Himachal Pradesh
Tel: +91 (01894) 32065


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

ஜவ்வுமிட்டாய், நெல்லிக்காய, கல்கோனா

இன்று காலையில் எல்லா சபிக்கப்பட்ட கணவர்களை போல் நானும் கடைக்குச்செல்ல நேர்ந்தது. கடையில் தொங்கிய ஒரு சில பொருட்களில் எழந்தவடை ( இலந்தபழத்தில் செய்யப்படுவது ) அப்போது தான் அந்த கடைகாரரிடம் விசாரித்தேன் இது போல இன்னும் ஏதாவது உள்ளதா என்று அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஏம்பா நேத்துகூட நல்லா தான இருந்த என்றார், மேலும் இதைப்போன்ற தின்பண்டங்கள் இப்போது கிடைபதில்லை என்றும் சொண்ணார், சற்றே ஏமாற்றத்துடன் சற்று பின் நோக்கி பள்ளி பருவத்தை பார்த்தால் அடடா பசுமையான நினைவுகள் , காலையில் அம்மா அறக்க பரக்க எழுப்பி அவசரமாய் காலைகடன்களை முடிக்கவைத்து அள்ளி குளிப்பாட்டி சீருடையில் திணித்து காலுறை அணிந்து, காலணிமாட்டி இப்படி எதுவுமே இல்லாமல், ஜாலியாய் 8 மணிக்கு எழுந்து குளித்து வீட்டு பாடம் பாதி செய்தும் செய்யாமலும், காக்கி அரை கால் சட்டையும் வெள்ளை சட்டையும், எண்னை வழியும் தலை சீவல், அம்மாவின் ஆசை முத்தத்துடன் அப்பாவின் சைக்கிளில் ஏறி பள்ளி வந்ததும் அப்பா சொல்வார் சமத்தா படிக்கனும் என்ன ? இந்த 10 காசு என தரும் அந்த சில்லரையிலே மனம் பூரிக்குமே அப்பப்பா !! ஒன்னுக்கு மணி ( intervel ) அடிக்கும் போதே மனதுக்குள்ளும் மணியடிக்கும். ஒன்னுக்கு மணிக்கு 5 பைசாவிற்க்கு ஒரு ஜவ்வு மிட்டாய் வாங்கி அதை வாட்டர் பாட்டிலில் போட்டால் சாப்பாட்டு மணியடிக்கும் போது இனிக்க இனிக்க தண்ணீர் குடிக்கலாம்! மிச்ச 5 பைசாவில் சாயங்காலம் கூட்டிட்டு போக அப்பா வர இளைவெளியில் சோளம் இல்லாட்டி நெல்லிக்காய், இல்லாட்டி மாங்கா கீத்து. இப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான் என் மகனுக்கு Laze chips, act III popcorn வாங்கிவர சொண்ணது நினைவுக்கு வருகிறது.... இந்த கால பசங்க ரொம்ப பாவம் பா இல்ல ... சரி சரி போய் குக்கர் வைக்கனும் அப்றமா மீட் பண்ணலாம் bye உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

புதியதோர் ஆரம்பம் 100 % தள்ளுபடி

மக்களே,


இன்று எனது மற்ற வலைப்பூக்களை தங்களின் முன் வைக்கிறேன்

1) ஆறாம் அறிவிற்கான வலைப்பூ - விவாதம் கேள்விகள் பட்டிமன்றம்.

உங்களின் விவாத குறிப்பு வரவேற்க்கப்படுகிறது , எதையும் நாலு பேர்கிட்ட கேட்டா தப்பில்லை.


2) Dr.Cupid - இது முழுக்க முழுக்க ஆங்கில வலைப்பூ ஏனெனில் இதில் பேசப்போகும் சமாச்சாரம் தமிழ் மணத்திற்க்கு பிடிக்காது. தப்பா நினைக்காதிங்கப்பா, வந்து பார்த்துட்டு முடிவு பண்ணுங்கோ !!!

கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல் கூடல் குறித்த சந்தேகங்கள், காதல் குறித்த விவாதங்கள் யோசனைகள், சுருக்கமா சொல்லனும்னா இது உறவுகளுக்கான வலைப்பூ ( love னா எல்லா lovu )வும் தான் உ.தா தாய் மகன், தந்தை மகன்) வாங்க பேசலாம். plz note send your comments in english since its a english blog

தங்களின் கருத்தை எதிர்நோக்கி இளைய கவி..........

எனது வலைதளத்தை செப்பனிட்டு உதவி செய்த அண்ணன் வலை உலக முடி சூடா மன்னன், தானைதலைவர், technology பங்காளர், கலங்கரை விளக்கம் அனையா தீபம், அண்ணன் வசந்தம் ரவிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் இந்நேரத்தில் சொல்லிகொள்ள நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ( யேய் சோடா குடுங்ப்பா )வசந்தம் ரவி வாழ்க........வளர்க அண்ணாரது புகழ் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

தங்க தமிழச்சிக்கு ஒரு ஜே !!!


தமிழச்சி பற்றிய வசந்தம் ரவி அவர்களின் பதிவிற்க்கு நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு பதிவாக அளிக்கிறேன்.
தோழர்களே ஏன் உங்களால் ஒரு பெண் வெளிப்படையாய் எழுதுவதை பொருத்துக்கொள்ள இயலவில்லை. தாங்கள் வாலிப பருவத்தில் நண்பர்களிடம் பேசாத அல்லது கேட்காத வார்த்தைகளா தமிழச்சி எழுதுவது?? உங்கள் முதுகை முதலில் பாருங்கள்.//Unmai said... என்ன செய்ய ரவி!
தன்னுடைய வலைப்பதிவுக்கு வாசகர்களை இழுப்பதற்க்காகவே இப்படித் தலைப்புகளை வைக்கிறார்கள்.
சிலர் ஆபாச வலைத்தளங்களுக்கு இணைப்பும் கொடுக்கிறார்கள்!!
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தமிழச்சி மூன்றாம் தர பெண் அல்ல.
//Periyaar said... தமிழ்மணத்தில் மூத்திர நாற்றம் அடிக்கிறது.//
நாற்றம் அடிக்கிறது என்று சொல்பவர்கள் ஒன்று பொத்திக்கொண்டு போங்கள்(மூக்கை) இல்லை எனில் அதை சுத்தம் செய்ய வாருங்கள்.
என்றும் அன்புடன் இளையகவி.
மேலும் தகவலுக்கு
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS