பதிவர்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

டூர் போகலாம் வாங்க - ( குறைந்த செலவிலே )

நான் முன்பே இங்கு சொல்லியிருந்தபடி கேரளாவில் ஆரம்பித்த சுற்றுலா நிருவனம் இப்போது தமிழ் நாடு மற்றும் கர்நாடகா, கோவா, திருப்பதி, வேளாங்கண்ணி, போண்ற இடங்களிலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான சுற்றால நிருவனங்கள் போல் அல்லாமால் கெட் அவே ( சுற்றுலா தளங்களை போல் அல்லாமல் இது வரை கண்டிறாத புது இடங்கள்)சுற்றுலா திட்டங்களையும் மேற்க்கொண்டுள்ளோம்.  சுற்றுலா செல்ல விருப்பம் இருந்தால் தாங்கள் என்னை info@s-teamholidays.com;shaggy_krish@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
குறைந்த செலவில் நிறைந்த சேவையளிப்பதே எமது குறிக்கோள்.
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சாப்பாடு


Dish of the South , originally uploaded by shaggy_krish.

மக்கள்ஸ் சாப்பாடு நல்லா இருக்கா ????

உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


வடை, போண்டா, பஜ்ஜி |

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

நெட்டில் சுட்டது

 
  
  
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

கூகிள் ஒரு சிறப்பு கோணம் !!!

என் இனிய தமிழ் மக்களே உங்களுக்காக கூகிளின் ஒரு புதிய கோணம் !
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

My விளம்பரம் - அக்டோபர் PIT போட்டிக்கு

எதோ எனக்கு தெரிஞ்சத போட்டிருக்கேன் . யாரும் கலாய்ச்சிறாதீங்கப்பூ.
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

எனது புதிய முயற்சி !!!! அட மெய்யாலுமே தான்

மதிப்பிற்குரிய  பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும்,  அனானிகளுக்கும்,


இப்படி எல்லாம் ஐஸ் வைச்சு பேச தெரியாது அதுனால நான் லோக்கல் லாங்குவேஜ்ல சொல்லிறேன்.

மேட்டர் என்னானா நான் ஒரு டூரிஸம் ஆபிஸ்  கேரளாவில் ஓப்பன் பண்ணிகிறேன். கேரளா சுத்தி பாக்க நினைச்சிங்கன்ன நம்ம கையில சொன்னா போதும் , உங்கள சோக்கா கூட்டி வந்து சுத்தி காட்டி திரும்ப வண்டி ஏத்தி உடுற வறைக்கும் நம்ம பொறுப்பு. அப்பால இது கேரளா மட்டும் இல்லை ஆல் ஓவர் இந்தியா டூர் ரெடி பண்ணிதரோம் பா.

(கம்பெனி நம்ம லாங்குவேஜ் மாதிரி கலிஜா இருக்காது ஏன்னா இந்த கம்பெனி ஒரு ரெஜிஸ்டர்டு கார்பரேட் கம்பெனி.ஆங் அட மெய்யாலுமே தாம்பா)

எதுனா டவுட்னா  :- 09746246238, 097462907060 நம்பர்ல கேட்டிங்னா போதும் ஒடனே ரோசன சொல்லுவாங்கோ.

இல்லாங்காட்டி info@s-teamholidays.com க்கு ஒரு மெயில தட்டி விடுங்க.

கம்பெனிய பத்தி தெரிஞ்சிக்க http://www.s-teamholidays.com போய் பாருங்க.

முக்கியமான மேட்டர் என்னான்னா ( வாழ்த்துங்கள் வளர்கிறோம் )

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

நண்பா என் பதில்கள்- உங்க பதிவுக்குக்கு கமெண்ட் போடமுடியவில்லை ஏதோ பிராபிளம்.

 இது சகபதிவரும் சமீபத்திய தீவிரவாதியுமான நண்பர் குசும்பன் என்னுடைய இந்த பதிவுக்கு அளித்த பதில்.. ( குசும்பா ஒகே வா ??)fromkusumban
toneelabkrish@gmail.com
dateMon, Sep 1, 2008 at 10:19 AM
subjectநண்பா என் பதில்கள்- உங்க பதிவுக்குக்கு கமெண்ட் போடமுடியவில்லை ஏதோ பிராபிளம்.
mailed-bygmail.com

hide details Sep 1 (7 days ago)
Reply

1) எத்தனையாவது கல்யாணத்தை கேட்கிறீர்கள்?

2)கேர்ள் பிரண்டை தவிரவேறு ஏதும் இல்லை.

3)நாமக்கல் சிபி என் குரு ஆகவே அவர் வயதை சொல்லமாட்டேன்
சிபி தம்பி வயது 48 அவரை விட தளை 12 வயது மூத்தவர்.

4) யார் துணை இல்லாமலேய அபி அப்பா காலையில் இருந்துவிடுகிறார்.

5)ஹி ஹி ஹி அது ஒரு வித விளையாட்டு ஒய் உமக்கு எல்லாம் புரியாது.

6)பூச்சண்டி என்று நந்து போட்டோவை காட்டுறாங்களாமே அது உண்மையா?

7) தெரியளையேப்பா! (ஹி ஹி ஒரு முறை பம்மல் பாண்டியா மாறினதே போதும்)

8) இதுக்கு அன் செட்டில்ட் வுமன் சொல்வாங்க.

9)கவுண்டமணி பெயர் வைத்து 200ரூபாய் காசு கொடுத்தா தான் பேர் வெச்சுப்பாராம்.

10) ஆல்கஹால் குடிச்சால் மட்டை ஆவது இல்லை, பச்சை தண்ணி குடிச்சா
மட்டை ஆகிவிடுகிறார்.
 
 
 
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

மங்களூர் சிவா கல்யாணம் புல் ஸ்டேடஸ்

கல்யாண வாழ்த்துக்கள் சிவா.
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

மங்களூர் சிவா சிறப்பு பதிவு

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பார்த்த் முதல் பிகரையே ( எனக்கு தெரிந்தவரை) கரம் பிடிக்கும்  அண்ணன் சிவாவை வாழ்த்தி இந்த பதிவு..


 
  
 


 காத்லை கடமையாக வைத்திருக்கும் சிவா அண்ண்ன் சீக்கிரமே சம்சார சாகரத்தில் " மூழ்கி". நமது வருத்தமுள்ள வாலிபர் சங்கத்தில் சேர வாழ்த்துகிறோம்.

அவ்வண்ண்மே கோரும்

1) குசும்பன் - தலிவர்
2) அபிஅப்பா - துணைத்தலிவர்
3) வால்பையன் - பொருளாளர்
4) நாமக்கல் சிபி - நிரந்தர உறுப்பினர்.
5) நிஜமா நல்லவன் -  கொ.ப.சே

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்கையா !!!!
என்னுடைய கேள்விகள் ;

1)  மங்களூர் சிவாவுக்கு எப்போ கல்யாணம் நட க்கும் ? எங்க நடக்கும்  ?

2) பொடியனுக்கு  கேர்ள் பிரண்ட் இல்லையா ?

3) நாமக்கல் சிபி அங்கிளின் உண்மையான வயசு என்ன ?

4) தீபா வெங்கட் இல்லாம அபி அப்பா இருப்பாரா ?

5) குசும்பன் அங்கிளை அந்த ஆண்டி போட்டு பாலைவனத்துல பொரட்டி பொரட்டி அடிச்சாங்ளாமே அது உண்மையா ?

6) நான் இனிமே எழுத மாட்டேன்னு சொல்லுறவங்க எல்லாம் சும்மா பூச்சாண்டி காட்ட தான் லாயக்குன்னு சொல்றாங்களெ உண்மையா ?

7) தமிழச்சி ஆண்டி நல்லவங்களா கெட்டவங்களா ?

8) செல்லா அங்கிளும் தமிழ்மணம் நிர்வாகிகளும் நண்பர்களா ??

9) பெயரிலிக்கு உண்மையாலுமே பெயர் இல்லையா ?

10) வால் பையன் அங்கிள் மட்டையே ஆனதில்லையா ?இந்த கேள்வி எல்லாதுக்கும் சரியா பதில் வரல மக்கா. கையில இருக்க ஆயுத்தோட நான் உங்க வீடு தேடி வரவேண்டி இருக்கும் ..Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

நான் யாருக்கும் பயப்படவில்லை, பயந்ததும் இல்லை தொடரும்...

படத்தை கிளிக்கி பெருசா பாக்கவும்
இவர் எங்க வீட்டு ஐய்யனாரு
வேட்டைக்கு போறாரு
சர்கார தட்டி கேட்க சக்தியோட போறாரு
கத்தி கேட்டாலும் பதில் இல்லை அதனால
கத்தியோட போறாரு.
கேட்டு கேட்டு பயன் இல்லை அதனால
கேடையத்தோடு போறாரு
லஞ்சம் ஒழிக்க போறாரு- என் ராசா
பஞ்சம் தீர்க்க போறாரு.
பாராள போறாரு - என் சிங்கம்
பட்டினிய ஒழிக்க போறாரு.
கொள்ளையடிக்கும் கூட்டம் எல்லாம்
கொளுத்திவிட போறாரு - என் தங்கம்
சாதி ஒழிக்க போறாரு இவர்
சங்கடம் தீர்க்க போறாரு
பச்சை தமிழன் வாழ்வதற்க்கே பல
திட்டம் போட போறாரு
பாங்குடனே தமிழ் பயில கட்டாய
சட்டம் போட போறாரு
அன்னாடங்காச்சியெல்லாம் அரண்மனையில் வாழவைக்க
அரசே அசரரும் யோசனைய சொல்லுவாரு.
மாசற்ற மானிடராய் மரம் போல வாழுவாரு.
இவர் எங்க வீட்டு ஐய்யனாரு
வேட்டைக்கு போறாரு


பின் குறிப்பு :-

இயற் பெயர்  : சசாங் கிருஷ்

வயது               :- ஒரு புல் + ஒரு ஆப் + ஒரு குவாட்டர்

தொழில்         :- முழு நேர கூலிப்படை தலைவர் ( அம்மாக்கு மட்டும் )

படிப்பு             :- அ முதல் இ வரை  இப்போது படித்துள்ளார்

பொழுது போக்கு :- ஆக்கலும் அழித்தலும் ( இடத்தை பொருத்தது )


பிடித்தது      :- ஜட்டி போடாமல் சுற்றுவது


பிடிக்காதது :- அம்மா சமைக்கும் கண்றாவி சாப்பாடு.


சமீபத்திய சாதனை :- தொடர்ந்து 2 மொபைல் போன்களை தண்ணிரில் போட்டது.

நீண்ட கால சாதனை :- இளைய கவிக்கு மகனாக இருப்பது.

எதிர்கால திட்டம் :- ஒரு நல்ல அப்பாவாக ஆகவேண்டும் ( பிரித்தீக்கு நான் கேரண்டி )


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

"தமிழச்சியும், தீவிரவாதிகளும்"

தமிழச்சியின் பதிவுகளை படித்து சில நாட்களாக தூக்கமில்லாமல் போய் அவருக்கு போன் போட்டால் அம்மணி "ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்" என்று பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார். அம்மணியிடம் விசாரித்தால் கூலாக டூரில் இருப்பதாக சொல்கிறார்.


இது என்ன கொடுமை சார். ??? தமிழச்சி ஒரு புரியாதபுதிர் தான்...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. இது தீவிரவாதிகளுக்கு லீவா ? இல்லை தமிழச்சிக்கு லீவா ????

http://www.youtube.com/watch?v=aPUXEztG8Vs&eurl=http://souttiram.blogspot.com/search?updated-max=2008-07-17T13%3A15%3A00-07%3A00&max-results=7

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_22.htmlhttp://thamizachi.blogspot.com/2008/08/blog-post_19.htmlhttp://thamizachi.blogspot.com/2008/08/27_16.htmlhttp://thamizachi.blogspot.com/2008/08/blog-post_12.html


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

"தமிழச்சியும், தீவிரவாதிகளும்"

தமிழச்சியின் பதிவுகளை படித்து சில நாட்களாக தூக்கமில்லாமல்  போய் அவருக்கு போன் போட்டால் அம்மணி "ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்" என்று பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார். அம்மணியிடம்  விசாரித்தால் கூலாக டூரில் இருப்பதாக சொல்கிறார்.
இது என்ன கொடுமை சார். ??? தமிழச்சி ஒரு புரியாதபுதிர் தான்... 
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. இது தீவிரவாதிகளுக்கு லீவா ? இல்லை தமிழச்சிக்கு லீவா ???? 

http://www.youtube.com/watch?v=aPUXEztG8Vs&eurl=http://souttiram.blogspot.com/search?updated-max=2008-07-17T13%3A15%3A00-07%3A00&max-results=7


http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_22.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_19.html

http://thamizachi.blogspot.com/2008/08/27_16.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_12.html
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சுகந்திர தினமா????!!!!!!!!! கொண்டாடுங்க கொண்டாடுங்க

உலகமயமாக்கல் என்ற கொள்கையில்


இருந்த கோமனைத்தையும் உருவிய சுகந்திரம்.நம்குடிக்கும் தண்ணீருக்கு காசு கொடுக்கும்

சுகந்திரம்பாலும் தண்ணீரும் ஒரே விலையில் விற்க்க சுகந்திரம்அரசியல்வாதிகளும் பணக்காரர்களுக்கும் மக்கள் வரிபணத்தை ஆயுள் வரை அனுபவிக்கும் சுகந்திரம்.கண்ட பெண்களை எல்லாம் கற்பழிக்கும் சுகந்திரம்.சிறுவர்களும் துப்பாக்கி எடுக்க சுகந்திரம்.மாறி மாறி திருடர்களுக்கு மட்டுமே ஒட்டு போட சுகந்திரம்.அன்னிய கம்பேனிகள் தாய் நாட்டை சுரண்ட சுகந்திரம்.தென்பன்னையும் பாலாறும் கோக்காய் மாற சுகந்திரம்.வளர்ந்த நாடுகள் இந்தியாவை அடிமையாக்க சுகந்திரம்அடிமையான பின்னும் கொடிபிடிக்க சுகந்திரம்.சட்டம் ஒழுங்கும் காற்றில் பறக்க சுகந்திரம்தீவிரவாதிகள் திக்கெட்டும் பரவ சுகந்திரம்காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து நடத்த சுகந்திரம்கோடிகணக்கில் லஞ்சம் வாங்க அரசியல்வாதிகளுகு சுகந்திரம்.வயிற்று கஞ்சிக்கு வக்கில்லாமல் ஏழைவிவசாயி சாக சுகந்திரம்,

                                 வாழட்டும் உங்கள் சுகந்திரம்
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பிகர் கவருதல் -1

நாம் நோக்கும் பிகரை பிறர் நோக்காமை பயன்.

பொருள் :-

நாம் கவர நினைக்கும் பிகரை மற்றவர் நோக்கா வண்ணம் பார்த்து கொள்ளுதல் நலம்


இவ்விகரை இதனால் இவன் கவரும் என்றாய்ந்து

அவ்விகரை அவன் கண் விடல்

பொருள் :-

அதாவது இந்தந்த பிகருக்கு இது இது பிடிக்கும்னு முன்னாடியே தெரிந்து வச்சிருந்தா ஈஸியா அந்தந்த பிகருகளை கவர்பண்ணலாம்.

தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனை தூறும் அறிவு.

பொருள் :-

இதுல இன்னா மேட்டருன்னா இந்த பொண்ணுங்க இல்ல, அவங்களுக்கு தோண்ட தோண்ட புச்சு புச்சா ரோசனை வரும். அதுக்கெல்லாம் ஆமா சாமி நீ சொல்றது தான் கரெக்டு, உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் திங் பண்ண முடியும்னு பீலா உடனும் மாம்ஸ் ( ஓகேயா மங்களூர் சிவா )

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

வால் பையன் காதல் லீலைகள்

நமது வலை பதிவர்கள் பல துறைகளில் சிறப்பாக இருந்தாலும் காதல் துறையில் பல விழுபுண்களை கண்ட 28 புலிகேசிகளாக இருக்கின்ற காரணத்தால் திரு.வால்பையன் அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் பயன் படுத்திய டெகனிக்குகளை தங்களுக்கு தொகுத்து வழங்குவார்கள் என பணிவண்போடு தெரிவித்து கொள்கிறேன்


The Real Kanamayanam begins

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பார்ததில் பிடித்ததுPhotobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS