"தமிழச்சியும், தீவிரவாதிகளும்"

தமிழச்சியின் பதிவுகளை படித்து சில நாட்களாக தூக்கமில்லாமல் போய் அவருக்கு போன் போட்டால் அம்மணி "ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்" என்று பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார். அம்மணியிடம் விசாரித்தால் கூலாக டூரில் இருப்பதாக சொல்கிறார்.

இது என்ன கொடுமை சார். ??? தமிழச்சி ஒரு புரியாதபுதிர் தான்...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. இது தீவிரவாதிகளுக்கு லீவா ? இல்லை தமிழச்சிக்கு லீவா ????

http://www.youtube.com/watch?v=aPUXEztG8Vs&eurl=http://souttiram.blogspot.com/search?updated-max=2008-07-17T13%3A15%3A00-07%3A00&max-results=7

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_22.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_19.html

http://thamizachi.blogspot.com/2008/08/27_16.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_12.html

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

சுகந்திர தினமா????!!!!!!!!! கொண்டாடுங்க கொண்டாடுங்க

உலகமயமாக்கல் என்ற கொள்கையில்

இருந்த கோமனைத்தையும் உருவிய சுகந்திரம்.

நம்குடிக்கும் தண்ணீருக்கு காசு கொடுக்கும்

சுகந்திரம்

பாலும் தண்ணீரும் ஒரே விலையில் விற்க்க சுகந்திரம்

அரசியல்வாதிகளும் பணக்காரர்களுக்கும் மக்கள் வரிபணத்தை ஆயுள் வரை அனுபவிக்கும் சுகந்திரம்.

கண்ட பெண்களை எல்லாம் கற்பழிக்கும் சுகந்திரம்.

சிறுவர்களும் துப்பாக்கி எடுக்க சுகந்திரம்.

மாறி மாறி திருடர்களுக்கு மட்டுமே ஒட்டு போட சுகந்திரம்.

அன்னிய கம்பேனிகள் தாய் நாட்டை சுரண்ட சுகந்திரம்.

தென்பன்னையும் பாலாறும் கோக்காய் மாற சுகந்திரம்.

வளர்ந்த நாடுகள் இந்தியாவை அடிமையாக்க சுகந்திரம்

அடிமையான பின்னும் கொடிபிடிக்க சுகந்திரம்.

சட்டம் ஒழுங்கும் காற்றில் பறக்க சுகந்திரம்

தீவிரவாதிகள் திக்கெட்டும் பரவ சுகந்திரம்

காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து நடத்த சுகந்திரம்

கோடிகணக்கில் லஞ்சம் வாங்க அரசியல்வாதிகளுகு சுகந்திரம்.

வயிற்று கஞ்சிக்கு வக்கில்லாமல் ஏழைவிவசாயி சாக சுகந்திரம்,

                                 வாழட்டும் உங்கள் சுகந்திரம்

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

பிகர் கவருதல் -1

நாம் நோக்கும் பிகரை பிறர் நோக்காமை பயன்.

பொருள் :-

நாம் கவர நினைக்கும் பிகரை மற்றவர் நோக்கா வண்ணம் பார்த்து கொள்ளுதல் நலம்

இவ்விகரை இதனால் இவன் கவரும் என்றாய்ந்து

அவ்விகரை அவன் கண் விடல்

பொருள் :-

அதாவது இந்தந்த பிகருக்கு இது இது பிடிக்கும்னு முன்னாடியே தெரிந்து வச்சிருந்தா ஈஸியா அந்தந்த பிகருகளை கவர்பண்ணலாம்.

தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனை தூறும் அறிவு.

பொருள் :-

இதுல இன்னா மேட்டருன்னா இந்த பொண்ணுங்க இல்ல, அவங்களுக்கு தோண்ட தோண்ட புச்சு புச்சா ரோசனை வரும். அதுக்கெல்லாம் ஆமா சாமி நீ சொல்றது தான் கரெக்டு, உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் திங் பண்ண முடியும்னு பீலா உடனும் மாம்ஸ் ( ஓகேயா மங்களூர் சிவா )

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS