நெட்டில் சுட்டது

 
  
  
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

8 Response to "நெட்டில் சுட்டது"

  1. கூடுதுறை says:

    ஆஹா... வந்துட்டார்யாஆஆஆஅ.. வந்துட்டார்...

  2. இளைய கவி says:

    //கூடுதுறை said...
    ஆஹா... வந்துட்டார்யாஆஆஆஅ.. வந்துட்டார்...
    //

    வந்துடோம்ல ! அப்புறம் நல்லா இருக்கீங்களா ?

  3. கூடுதுறை says:

    ம்ம்ம்ம்ம்.......நலமே...

    எங்கே போனிர்கள் இத்தனை நாளா?

    ஆணி ரொம்ப அதிகமோ?

  4. இளைய கவி says:

    // கூடுதுறை said...

    ம்ம்ம்ம்ம்.......நலமே...

    எங்கே போனிர்கள் இத்தனை நாளா?

    ஆணி ரொம்ப அதிகமோ?//
    ரொம்ப சரி கூடுதுறை என்ன பண்றது. ஆனா இப்போ நான் பிரி.... ஆட்டம் களைகட்டப்போகுது சாமி

  5. நவநீதன் says:

    முதல் படம்.... சூப்பர் ...
    இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து (தநீரெல்லாம் கீழ விழுந்தப்புறம்) எடுத்த போட்டோவ போட்ட்ருன்தீங்கன்னா நாள்ல இருந்திருக்கும்....
    ஹி...ஹி...

  6. வால்பையன் says:

    சூப்பரு மச்சி

  7. இளைய கவி says:

    //நவநீதன் said...

    முதல் படம்.... சூப்பர் ...
    இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து (தநீரெல்லாம் கீழ விழுந்தப்புறம்) எடுத்த போட்டோவ போட்ட்ருன்தீங்கன்னா நாள்ல இருந்திருக்கும்....
    ஹி...ஹி...//
    அடுத்த தடவை கண்டிப்பா டிரை பண்ணுரேன் ஒகே வா ??? இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது ஆமா

  8. இளைய கவி says:

    // வால்பையன் said...

    சூப்பரு மச்சி//
    ரொம்ப டாங்ஸ் மச்சி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)