திங்கள் கொண்டாட்டம்

வார இறுதியில நல்லா கூத்தடிச்சிட்டு திங்கள்கிழமை ஏந்தான் வருதோன்னு ஆபிஸ் போக அலுத்துகொள்ளும் நண்பண் மான்ஸ்தனை போண்ற மற்ற நண்பர்களையும், குதுகலமாய் அலுவலகம் வர ஒரு பொதுநல நோக்கோடு இத்திட்டம் செயல்படுத்த படுகிறது. ஒவ்வொரு திங்களும் இவ்வாறே புலரட்டும்.


குளிச்சிட்டு இப்படி ரொம்ப நேரம் நிக்க கூடாது, உடம்புக்கு ஒத்துக்காது 
இப்படி எல்லாத்தையும் திறந்தோமென்றால் நல்லா காத்து வரும் ! (திரைசீலை)
கோடைவெயில சமாளிக்க இப்படி நல்லா முங்கி குளிக்கனும்உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

4 Response to "திங்கள் கொண்டாட்டம்"

 1. purushothaman.p says:

  //குளிச்சிட்டு இப்படி ரொம்ப நேரம் நிக்க கூடாது, உடம்புக்கு ஒத்துக்காது//
  குளிக்காம நின்னா பக்கத்துல நிக்க முடியாது ஓகே வா?

  //இப்படி எல்லாத்தையும் திறந்தோமென்றால் நல்லா காத்து வரும் ! (திரைசீலை)
  //
  கூடவே கேமிராவும் வரும்

  //
  கோடைவெயில சமாளிக்க இப்படி நல்லா முங்கி குளிக்கனும்
  //
  கூட குளிச்சா ஊட்டியில ஐஸ்வாட்டர்ல குளிச்சா மாதிரி இருக்குமா?

 2. தர்மா says:

  உங்கள் திங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்..

  திங்கள் மட்டும்மல்லாது, எல்லா கிழமைகளிலும் இந்த சேவை தொடர வேண்டுகிறேன்...

  அதுசரி.. யாரது மானஸ்தன்?

 3. www.bogy.in says:

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

 4. ganesan says:

  this picture isbeatiful...................

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)