ஓசையுடன் ஓசையில்லா ஒரு சந்திப்பு




நீண்ட நாட்களாக வலைபதியாததால் ஒரு சின்ன பதிவுடன் தொடங்குவது நலமென கருதி இந்த பதிவு.


ஒரு மினி மீட்டிங் வித் ஓசை செல்லா

செல்லாவை சந்தித்த பிறகு தோன்றிய 2 விஷயங்கள்




1) இந்தியாவை காப்பாற்ற வேண்டும்




2) இந்தியனாய் வாழ வேண்டும்




( முன்பே இந்த எண்ணங்கள் இருந்தாலும் இப்போது வலுபெற்றிருக்கிறது .. நன்றி செல்லா.)


பின்குறிப்பு என்னுடன் இருக்கும் இந்த மற்ற இரண்டு நபர்களைப்பற்றி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கவும் ( its worth a click boss )

1) மரவளம் வளம் பற்றி எழுதும் திரு. வின்சென்ட் அவர்கள்
2) மூலிகைவளம் பற்றி எழுதும் திரு.குப்புசாமி அவர்கள்
Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

4 Response to "ஓசையுடன் ஓசையில்லா ஒரு சந்திப்பு"

  1. வால்பையன் says:

    சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவை காப்பாற்ற கோவை!? சென்ற இளையகவியை வன்மையாக கண்டிக்கிறேன்

    வால்பையன்

  2. Anonymous says:

    செல்லா ஒரு விவகாரம் புடிச்ச ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் வேறுவிதமான அபிப்பிராயம் தெரிவுத்திருப்பதை போல உள்ளது. அடுத்த முறை கோவை செல்லும்பொழுது அவசியம் சந்திக்கிறேன்.

    அப்துல் வஹாப், கரும்புக்கடை

    (தற்சமயம் வசிப்பது)ஆர்.ஏ.கே. அமீரகம்

  3. இளைய கவி says:

    சாரி மச்சி அடுத்த தடவை போகும் போது கண்டிப்பாக சொல்றேன் மச்சி, நான் இந்த தடவை அலுவலக வேலையா போயிருந்தேன் மச்சி

  4. இளைய கவி says:

    //Anonymous said...
    செல்லா ஒரு விவகாரம் புடிச்ச ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் வேறுவிதமான அபிப்பிராயம் தெரிவுத்திருப்பதை போல உள்ளது. அடுத்த முறை கோவை செல்லும்பொழுது அவசியம் சந்திக்கிறேன்.

    அப்துல் வஹாப், கரும்புக்கடை

    (தற்சமயம் வசிப்பது)ஆர்.ஏ.கே. அமீரகம்
    //தாங்கள் சொல்வது போல செல்லா விவகாரமான ஆள்தான்.. ஆனால் எல்லா விஷயங்களிலும் அல்ல. அவசியம் சந்திக்க வேண்டிய ஆள் தான் செல்லா

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)