பிகர் கவருதல் -1

நாம் நோக்கும் பிகரை பிறர் நோக்காமை பயன்.

பொருள் :-

நாம் கவர நினைக்கும் பிகரை மற்றவர் நோக்கா வண்ணம் பார்த்து கொள்ளுதல் நலம்


இவ்விகரை இதனால் இவன் கவரும் என்றாய்ந்து

அவ்விகரை அவன் கண் விடல்

பொருள் :-

அதாவது இந்தந்த பிகருக்கு இது இது பிடிக்கும்னு முன்னாடியே தெரிந்து வச்சிருந்தா ஈஸியா அந்தந்த பிகருகளை கவர்பண்ணலாம்.

தொட்டனை தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனை தூறும் அறிவு.

பொருள் :-

இதுல இன்னா மேட்டருன்னா இந்த பொண்ணுங்க இல்ல, அவங்களுக்கு தோண்ட தோண்ட புச்சு புச்சா ரோசனை வரும். அதுக்கெல்லாம் ஆமா சாமி நீ சொல்றது தான் கரெக்டு, உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் திங் பண்ண முடியும்னு பீலா உடனும் மாம்ஸ் ( ஓகேயா மங்களூர் சிவா )

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிகர் கவருதல் -1"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)