வால்பையன் மன்னிப்பு கேட்க வேண்டும்

வால்பையன் மன்னிப்பு கேட்க வேண்டும்
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

53 Response to "வால்பையன் மன்னிப்பு கேட்க வேண்டும்"

 1. வால்பையன் says:

  எதுக்கு?

 2. வால்பையன் says:

  ஏன்?

 3. வால்பையன் says:

  நிறுத்தனும்!

 4. வால்பையன் says:

  எல்லாத்தையும் நிறுத்தனும்!!

 5. வால்பையன் says:

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 6. ILA says:

  அதெல்லாம் கேட்க மாட்டாரு. எங்க ஊரு சிங்கம். தொட்டுருவீங்களோ?

  வேணுமின்னா 4அடி முதுகுல போட்டுருங்க,வாங்கிக்குவாரு.அவரு ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு..

 7. இளைய கவி says:

  //Blogger வால்பையன் said...

  எதுக்கு?

  January 8, 2009 6:18 PM
  Blogger வால்பையன் said...

  ஏன்?

  January 8, 2009 6:19 PM
  Blogger வால்பையன் said...

  நிறுத்தனும்!

  January 8, 2009 6:19 PM
  Blogger வால்பையன் said...

  எல்லாத்தையும் நிறுத்தனும்!!

  January 8, 2009 6:20 PM
  Blogger வால்பையன் said...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  January 8, 2009 6:20 PM//


  ஏன் மச்சான் ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குற சண்டாளா ஒரு மணி நேரமா போன்ல என்ன மேட்டர் சொல்லி என்ன வெறுப்பேத்தினன்னு மறந்து போச்சா ?

 8. இளைய கவி says:

  // ILA said...

  அதெல்லாம் கேட்க மாட்டாரு. எங்க ஊரு சிங்கம். தொட்டுருவீங்களோ?

  வேணுமின்னா 4அடி முதுகுல போட்டுருங்க,வாங்கிக்குவாரு.அவரு ரொம்ம்ம்ப்ப்ப்ப்ப நல்லவரு..//

  அவனுக்கு பெரிய ஆப்பா வச்சிருக்கேன்

 9. ச்சின்னப் பையன் says:

  புரியல...
  எனக்கு புரியல..

  தெரியல...
  வாலோட வாலு தெரியல...

  முடியல...
  எதுவுமே முடியல...

 10. Beemboy-Erode says:

  என்ன நடக்குது இங்கே?

  அது சரி பயில்வான் அக்காவிற்கும், ஒல்லிபிச்சான் வாலுக்கும் என்ன சம்பந்தம்?

  வால்..வாலைத்தான் சுருட்ட முடியும், அதெப்படி மன்னிபு கேட்கமுடியும், சரி மேட்டர சொல்லுங்க

 11. எம்.ரிஷான் ஷெரீப் says:

  எதுக்கு அங்கிள் அந்த small boy ஐ மாப்பு கேட்கச் சொல்றீங்க? உங்களுக்கு ஏதாச்சும் ஆப்பு வச்சுட்டாரா? :P

 12. தமிழன்-கறுப்பி... says:

  ?

 13. வால்பையன் says:

  //எம்.ரிஷான் ஷெரீப் said...

  எதுக்கு அங்கிள் அந்த small boy ஐ மாப்பு கேட்கச் சொல்றீங்க? உங்களுக்கு ஏதாச்சும் ஆப்பு வச்சுட்டாரா? >:P//

  இவரோட ஆள பார்த்து நான் ஜொள்ளு விட்டுடேனாம் அதனால டென்சன் ஆயிட்டாரு

 14. தமிழச்சி says:

  //ஆள பார்த்து நான் ஜொள்ளு விட்டுடேனாம் அதனால டென்சன் ஆயிட்டாரு//

  உண்மைதானே!

  கொஞ்ச நஞ்சமா ஜொல்லுவிட்டாய். நிறைய மேட்டர் இருக்கு கவி. அப்பறம் சொல்றேன்.

 15. இளைய கவி says:

  // தமிழச்சி said...
  //ஆள பார்த்து நான் ஜொள்ளு விட்டுடேனாம் அதனால டென்சன் ஆயிட்டாரு//

  உண்மைதானே!

  கொஞ்ச நஞ்சமா ஜொல்லுவிட்டாய். நிறைய மேட்டர் இருக்கு கவி. அப்பறம் சொல்றேன்//

  எனக்கு தெரியும் இவனுங்கள பத்தி சிங்கம் இளைச்சிடுச்சினா எலி பிடரிய புடிச்சு ஆடும்மா ! கொஞ்ச நாள் ஆள் இல்லாட்டி ஆரம்பிச்சிடுவானுங்களே!
  எல்லா நல்லா கேட்டுகோங்க இது நம்ம ஆளு பிரைவேட் பிராப்பர்ட்டி ஓகே வா!

 16. வால்பையன் says:

  பதிவு போட்டு ரெண்டு மாசம் ஆவுது!
  இப்போ தான் உங்களுக்கு தெரிஞ்சதா?

  ஜொள்ளுவது எனது பிறப்புரிமை.
  நான் ஜொள்ளி கொண்டே தான் இருப்பேன்

 17. இளைய கவி says:

  //
  வால்பையன் said...
  பதிவு போட்டு ரெண்டு மாசம் ஆவுது!
  இப்போ தான் உங்களுக்கு தெரிஞ்சதா?

  ஜொள்ளுவது எனது பிறப்புரிமை.
  நான் ஜொள்ளி கொண்டே தான் இருப்பேன்

  March 5, 2009 5:07 PM//

  நீ ஜொள்ளு ஜொள்ளாம போ ! எதுக்குயா உனக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை ????

 18. தமிழச்சி says:

  //ஜொள்ளுவது எனது பிறப்புரிமை.
  நான் ஜொள்ளி கொண்டே தான் இருப்பேன்//

  பாத்தியா கவி வாலுக்கு கொழுப்பு கூடிப் போச்சி. அடிக்கடி மெயில போட்டு என் இணையத்தில் இருக்கும் படத்தை மாற்ற சொல்கிறார். படிக்க வர்றீயா படம் பார்க்க வர்றீயான்னு கேட்டேன். படத்தை மட்டும் தான் பார்க்க வருகிறாராம்.


  நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் படிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் வேறு. :-((

 19. தமிழச்சி says:

  //நீ ஜொள்ளு ஜொள்ளாம போ ! எதுக்குயா உனக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை ????//

  அதென்ன மல்லிகை, தாமரைன்னு அசிங்கமா?


  கர்லா கட்டை அப்படி இப்படின்னு வேறு எதையாவது சொல்லுப்பா.

 20. தமிழச்சி says:

  அட பழைய பதிவா இது?


  அப்ப
  எதுக்கு
  மன்னிப்பு?

 21. இளைய கவி says:

  //
  தமிழச்சி said...
  //ஜொள்ளுவது எனது பிறப்புரிமை.
  நான் ஜொள்ளி கொண்டே தான் இருப்பேன்//

  பாத்தியா கவி வாலுக்கு கொழுப்பு கூடிப் போச்சி. அடிக்கடி மெயில போட்டு என் இணையத்தில் இருக்கும் படத்தை மாற்ற சொல்கிறார். படிக்க வர்றீயா படம் பார்க்க வர்றீயான்னு கேட்டேன். படத்தை மட்டும் தான் பார்க்க வருகிறாராம்.


  நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் படிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் வேறு. :-((

  March 5, 2009 10:26 PM


  தமிழச்சி said...
  //நீ ஜொள்ளு ஜொள்ளாம போ ! எதுக்குயா உனக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை ????//

  அதென்ன மல்லிகை, தாமரைன்னு அசிங்கமா?


  கர்லா கட்டை அப்படி இப்படின்னு வேறு எதையாவது சொல்லுப்பா.

  March 5, 2009 10:29 PM


  தமிழச்சி said...
  அட பழைய பதிவா இது?


  அப்ப
  எதுக்கு
  மன்னிப்பு?

  March 5, 2009 10:46 PM
  //

  தமிழச்சி நீ சொல்றது கரெக்டு நீ மல்லிகை இல்ல நீ கர்லா கட்டையும் இல்ல நீ பிரான்ஸ் கட்டை,சந்தன கட்டை ஓகே வா ! ஆனா நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் படிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் பண்ற எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்லிகிறென். ஏன் ஆளு ஒரு பல்கலை கழகம் ஓகே வா ? அதில எனக்கு மட்டும் தான் சில்மிசம் ஸாரி அட்மிசன்.

 22. வால்பையன் says:

  //கர்லா கட்டை அப்படி இப்படின்னு வேறு எதையாவது சொல்லுப்பா. //

  இது புதுசா இருக்கே!
  நாங்க நாட்டுகட்டைன்னு தானே சொல்லுவோம்.

  கர்லா கட்டைன்னா துக்கி சுத்திருவோம் பரவாயில்லையா?

 23. வால்பையன் says:

  //அடிக்கடி மெயில போட்டு என் இணையத்தில் இருக்கும் படத்தை மாற்ற சொல்கிறார். படிக்க வர்றீயா படம் பார்க்க வர்றீயான்னு கேட்டேன். படத்தை மட்டும் தான் பார்க்க வருகிறாராம்.//

  உங்க வலையில எதுவுமே படிக்க முடியலைன்னு ஒருக்கா கம்ப்ளைண்ட் பண்ணிட்டேன்.

  ரெண்டு நாள் எழுதுனத மெயில் பண்ணிங்க அப்புறம் அவ்வளவு தான்.

  படம் பாக்காம என்ன பண்றதாம்.

  நல்ல லேட்டஸ்ட் படமா மாத்துங்கோ!

 24. வால்பையன் says:

  //நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் படிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் வேறு. :-(( //

  இதை இப்படி கூட சொல்லலாம்

  நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் கடிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் வேறு. :-((

 25. தமிழச்சி says:

  //ஏன் ஆளு ஒரு பல்கலை கழகம் ஓகே வா ? அதில எனக்கு மட்டும் தான் சில்மிசம் ஸாரி அட்மிசன். //

  என்னாச்சி கவி நீ கூடவா? இதெல்லாம் ரொம்ப ஓவரு.

  இப்பலாம் ஒருநாளைக்கு பார்வையாளர் எண்ணிக்கை 1500 தாண்டுதுப்பா. எனக்கு டவுட்டாகி வாலுகிட்ட கேட்டேன். திரட்டியில் கூட இல்லையே எப்படி இப்படி எகுறுதுன்னு. வாலு சொல்லுறாரு. எங்க வேலைல பத்து பேரு இருக்கோம். நானே ஒரு நாளைக்கு படத்த பாக்க 30 வாட்டி இணையத்துக்குள்ள வருவேன். அப்ப மற்ற 9 பேரும் திறந்தா கணக்கு எத்தனை எகிறும். அதுமாதிரி உலகத்துல எங்கேயாவது இன்னும் இருபது முப்பது இருப்பாங்கன்னு நக்கலா பேசறாம்பா.

 26. தமிழச்சி says:

  //இதை இப்படி கூட சொல்லலாம்

  நான் என்ன இளைகவி போல் கண்மூடித்தனமாக கண்டதையும் கடிக்கும் ஆள் இல்லைன்னு நக்கல் வேறு. :-(( //

  வாலு இதை இப்படிக்கூடச் சொல்லலாம்.

  நான் என்ன தமிழச்சி போல் கண்மூடித்தனமாக கண்ட இடத்திலும் உதைக்கும் ஆள் இல்லை இல்லைன்னு.

 27. வால்பையன் says:

  //நான் என்ன தமிழச்சி போல் கண்மூடித்தனமாக கண்ட இடத்திலும் உதைக்கும் ஆள் இல்லை இல்லைன்னு. //

  ஏன் இந்த கொலைவெறி!
  எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.
  பாவம் இளையகவி!
  ஏற்கனவே என் தங்கச்சி கிட்ட உதை வாங்கிட்டு தான் இருக்கான்

 28. தமிழச்சி says:

  ///உங்க வலையில எதுவுமே படிக்க முடியலைன்னு ஒருக்கா கம்ப்ளைண்ட் பண்ணிட்டேன்.

  ரெண்டு நாள் எழுதுனத மெயில் பண்ணிங்க அப்புறம் அவ்வளவு தான்.///

  பொய் சொல்றாம்பா கவி நம்பாதே. நேற்று கூட மெயில் செஞ்சாரு. நீ நம்புப்பா. வாலு மேட்டர ஜோக்கா மாத்தற மாதிரி இருக்கு. கவனமா இரு. அப்பறம் கவி வாலு கூட சரக்கெல்லாம் அடிப்பியா? அப்படி அடிச்சா கூட ரெண்டு பாட்டில் ஊற்றிவிடு. எல்லா உண்மையும் சொல்லிடுவாரு.

 29. இளைய கவி says:

  //
  வால்பையன் said...
  //நான் என்ன தமிழச்சி போல் கண்மூடித்தனமாக கண்ட இடத்திலும் உதைக்கும் ஆள் இல்லை இல்லைன்னு. //

  ஏன் இந்த கொலைவெறி!
  எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.
  பாவம் இளையகவி!
  ஏற்கனவே என் தங்கச்சி கிட்ட உதை வாங்கிட்டு தான் இருக்கான்

  March 6, 2009 11:32 AM//

  மச்சான் நான் பல தடவை சொல்லி இருக்கீறேன் கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாத்ன்னு நீ கேக்க மாட்டியே. நீ கூடதான் அடிவாங்குற நான் வெளிய எதாவது சொண்னேன்னா ?

 30. இளைய கவி says:

  //பொய் சொல்றாம்பா கவி நம்பாதே. நேற்று கூட மெயில் செஞ்சாரு. நீ நம்புப்பா. வாலு மேட்டர ஜோக்கா மாத்தற மாதிரி இருக்கு. கவனமா இரு. அப்பறம் கவி வாலு கூட சரக்கெல்லாம் அடிப்பியா? அப்படி அடிச்சா கூட ரெண்டு பாட்டில் ஊற்றிவிடு. எல்லா உண்மையும் சொல்லிடுவாரு.//

  தமிழச்சி நீ வேற அவன்கிட்ட ஒரு மேட்டரையும் கறக்க முடியாது ! ஏன்னா மாப்பிளை சரக்கு போட்ட உடன் மட்டை ஆகிடுவான்

 31. தமிழச்சி says:

  ///தமிழச்சி நீ வேற அவன்கிட்ட ஒரு மேட்டரையும் கறக்க முடியாது ! ஏன்னா மாப்பிளை சரக்கு போட்ட உடன் மட்டை ஆகிடுவான்///

  அப்ப நெதானமா இருக்கும் போதே கேள். விடாதே....


  நீ நினைக்கிற மாதிரி இல்ல இப்ப வாலுக்கு திறமை கூடிப்போச்சி. "இணைய குளறுபடிகள்" அத்தனையும் அத்துப்படி.


  கடைசியில வந்து இது நண்பர்களுள் நடந்த சும்மா கலந்துரையாடல்னு ஆட்டைய முடிச்சிடுவாரு

 32. தமிழச்சி says:

  ///மாப்பிளை சரக்கு போட்ட உடன் மட்டை ஆகிடுவான் ///

  நீங்க ரெண்டு பேரும் சரக்கடிச்ச படம் பார்த்தேன். மாலை கூட மாத்திக்கினீங்களே! அதுல நீதாம்பா மட்டையாயிட்ட மாதிரி இருந்தது? வாலு ரொம்ப ஸ்டெடிப்பா.

 33. Anonymous says:

  //மச்சான் நான் பல தடவை சொல்லி இருக்கீறேன் கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாத்ன்னு நீ கேக்க மாட்டியே. நீ கூடதான் அடிவாங்குற நான் வெளிய எதாவது சொண்னேன்னா?//

  நீங்கள் இருவரும் அடிவாங்குவது சரி. கையில எதையோ அக்கா வச்சிருக்கறதை பார்த்தால் அவங்க வீட்டுல எப்படின்னு கேட்டு சொல்றது.

 34. இளைய கவி says:

  // Anonymous said...
  //மச்சான் நான் பல தடவை சொல்லி இருக்கீறேன் கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாத்ன்னு நீ கேக்க மாட்டியே. நீ கூடதான் அடிவாங்குற நான் வெளிய எதாவது சொண்னேன்னா?//

  நீங்கள் இருவரும் அடிவாங்குவது சரி. கையில எதையோ அக்கா வச்சிருக்கறதை பார்த்தால் அவங்க வீட்டுல எப்படின்னு //


  ஆஹா அவனா நீயி ? கிளம்பிட்டானுங்கய்யா !!!

 35. இளைய கவி says:

  // தமிழச்சி said...
  ///மாப்பிளை சரக்கு போட்ட உடன் மட்டை ஆகிடுவான் ///

  நீங்க ரெண்டு பேரும் சரக்கடிச்ச படம் பார்த்தேன். மாலை கூட மாத்திக்கினீங்களே! அதுல நீதாம்பா மட்டையாயிட்ட மாதிரி இருந்தது? வாலு ரொம்ப ஸ்டெடிப்பா.//

  நீ என்ன மாப்பிளைய பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க ???

 36. இளைய கவி says:

  // தமிழச்சி said...
  ///தமிழச்சி நீ வேற அவன்கிட்ட ஒரு மேட்டரையும் கறக்க முடியாது ! ஏன்னா மாப்பிளை சரக்கு போட்ட உடன் மட்டை ஆகிடுவான்///

  அப்ப நெதானமா இருக்கும் போதே கேள். விடாதே....


  நீ நினைக்கிற மாதிரி இல்ல இப்ப வாலுக்கு திறமை கூடிப்போச்சி. "இணைய குளறுபடிகள்" அத்தனையும் அத்துப்படி.


  கடைசியில வந்து இது நண்பர்களுள் நடந்த சும்மா கலந்துரையாடல்னு ஆட்டைய முடிச்சிடுவாரு

  March 6, 2009 6:02 PM//

  கரெக்டு மாப்பி கழுவுற மீன்ல நழுவுற மீனு .

 37. தமிழச்சி says:

  என்ன கவி டம்மியாயிட்ட போல... அதுக்குத்தான் வாரத்திற்கு ஒரு பதிவு போடனும். அதுசரி கேரள பிஸ்னஸ்ல காட்டுக்குள்ளேயே சுத்திட்டிருப்பியா? சந்தக்கட்டை தேக்கக் கட்டை விறகுகட்டைன்னு. இதெல்லாம் ஒரு வர்ணனை? வர வர நீயும் சரியில்ல உன் எழுத்தும் சரியில்ல. ஒருவேளை தளம் வாலு கையில இருக்கா?

 38. தமிழச்சி says:

  //நீ என்ன மாப்பிளைய பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க ???//

  ஏன் என்னை சந்தேகப்படுகிறாய்? வாலு தான் சுவீஸ் போனது, கன்னியாகுமரி போனது, அமெரிக்காவில பிஸ்னஸ் விஷயமா போனது, அதுக்கு முன்னாடி இளைய கவி கூட பார்ட்டி வச்சப்போ மாலை போட்டதுன்னு படம் படமா காட்டினார்.

 39. வால்பையன் says:

  //கவி வாலு கூட சரக்கெல்லாம் அடிப்பியா? அப்படி அடிச்சா கூட ரெண்டு பாட்டில் ஊற்றிவிடு. எல்லா உண்மையும் சொல்லிடுவாரு.//

  ஏற்கனவே ஒருக்கா அடிச்சி அவன் ப்ளாக்குல போட்டு மானத்த வாங்கிட்டான்

 40. வால்பையன் says:

  //நீதாம்பா மட்டையாயிட்ட மாதிரி இருந்தது? வாலு ரொம்ப ஸ்டெடிப்பா. //

  அத பத்தி ஒரு பதிவே போடலாம்!

  இருந்தாலும் ஒரு முன்னோட்டம்!

  சரக்கு ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி, நான் ஒரு ஆஃப் அடிப்பேன்னு சொல்லிகிட்டு இருந்தேன். கவி நான் ரெண்டு ரவுண்டுல ஒரு ஃபுல்லு அடிப்பேன்னான்.
  எங்களுகெல்லாம் டவுசர் அவுந்திரிச்சு
  ஒரு மகா குடிகாரன் முன்னாடி தப்பா பெரும பேசிட்டோமேன்னு வருத்தமாயிருச்சு!
  ஆர்டர் கேட்க பையன் வந்ததும், மச்சி ஒனக்கு வேணுங்கறத சொல்லுன்னேன்,


  ஒரு ஃபுல் கிங் பிஷ்ஷர்ன்னான்....

 41. இளைய கவி says:

  // தமிழச்சி said...
  என்ன கவி டம்மியாயிட்ட போல... அதுக்குத்தான் வாரத்திற்கு ஒரு பதிவு போடனும். அதுசரி கேரள பிஸ்னஸ்ல காட்டுக்குள்ளேயே சுத்திட்டிருப்பியா? சந்தக்கட்டை தேக்கக் கட்டை விறகுகட்டைன்னு. இதெல்லாம் ஒரு வர்ணனை? வர வர நீயும் சரியில்ல உன் எழுத்தும் சரியில்ல. ஒருவேளை தளம் வாலு கையில இருக்கா?//

  இல்ல தமிழச்சி தளம் என்கிட்டத்தான் இருக்கு! நான் டம்மி எல்லாம் ஆகவில்லை ஆகவும் முடியாது ! ஒரு பிரேக் தேவைப்பட்டது அவ்வளவுதான்.

 42. இளைய கவி says:

  //
  வால்பையன் said...
  //நீதாம்பா மட்டையாயிட்ட மாதிரி இருந்தது? வாலு ரொம்ப ஸ்டெடிப்பா. //

  அத பத்தி ஒரு பதிவே போடலாம்!

  இருந்தாலும் ஒரு முன்னோட்டம்!

  சரக்கு ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி, நான் ஒரு ஆஃப் அடிப்பேன்னு சொல்லிகிட்டு இருந்தேன். கவி நான் ரெண்டு ரவுண்டுல ஒரு ஃபுல்லு அடிப்பேன்னான்.
  எங்களுகெல்லாம் டவுசர் அவுந்திரிச்சு
  ஒரு மகா குடிகாரன் முன்னாடி தப்பா பெரும பேசிட்டோமேன்னு வருத்தமாயிருச்சு!
  ஆர்டர் கேட்க பையன் வந்ததும், மச்சி ஒனக்கு வேணுங்கறத சொல்லுன்னேன்,


  //

  உண்மையாலுமே என்னை சிரிக்க வச்ச கமெண்ட் இது மச்சான்.

 43. தமிழச்சி says:

  ///உண்மையாலுமே என்னை சிரிக்க வச்ச கமெண்ட் இது மச்சான்.///

  கவி ஸ்டெடி ஸ்டெடி

  மேட்டரு வேற எங்கோயோ போவுது.


  காமெடி பண்ணி ருட்ட மாத்தறாரு வாலு...


  மன்னிப்பு மேட்டருக்கு போ

 44. தமிழச்சி says:

  ///சரக்கு ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி, நான் ஒரு ஆஃப் அடிப்பேன்னு சொல்லிகிட்டு இருந்தேன். கவி நான் ரெண்டு ரவுண்டுல ஒரு ஃபுல்லு அடிப்பேன்னான்.
  எங்களுகெல்லாம் டவுசர் அவுந்திரிச்சு
  ஒரு மகா குடிகாரன் முன்னாடி தப்பா பெரும பேசிட்டோமேன்னு வருத்தமாயிருச்சு!
  ஆர்டர் கேட்க பையன் வந்ததும், மச்சி ஒனக்கு வேணுங்கறத சொல்லுன்னேன்,///

  சரக்கு மேட்டரு படிச்சதும் எனக்கு ஞாபகம் வருது. பனி கொட்டுது இங்கன்னு சொன்னேன். வாலு ஒரு டுயட் போடலாம்லன்னு ஜொல்லியது. அடிக்கற குளுருல கார் கூட ஒட்ட முடியல. இவருக்கு டுயட்டு கேக்குதாமில்லன்னு திட்டறேன் மனுஷன் பயப்படாம 2 பெக்கு அடிச்சா லாரியே ஓட்டலான்னு வாலு சொல்றாருப்பா

 45. வால்பையன் says:

  //மன்னிப்பு மேட்டருக்கு போ //

  நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்.

  தமிழச்சியை ஜொள்ள எனக்கு உரிமை இல்லையா?

  மனிப்பெல்லாம் கேட்க முடியாது இளையகவி. வேணும்னா ஈரோடு வா.

  இன்னோரு ஃபுல்லு அதாம்பா கிங்க் பிஷ்ஷர் பீரு வாங்கி தர்றேன்.

 46. இளைய கவி says:

  //சரக்கு மேட்டரு படிச்சதும் எனக்கு ஞாபகம் வருது. பனி கொட்டுது இங்கன்னு சொன்னேன். வாலு ஒரு டுயட் போடலாம்லன்னு ஜொல்லியது. அடிக்கற குளுருல கார் கூட ஒட்ட முடியல. இவருக்கு டுயட்டு கேக்குதாமில்லன்னு திட்டறேன் மனுஷன் பயப்படாம 2 பெக்கு அடிச்சா லாரியே ஓட்டலான்னு வாலு சொல்றாருப்பா//
  மாப்பி சிங்கம்ல

 47. இளைய கவி says:

  //
  வால்பையன் said...
  //மன்னிப்பு மேட்டருக்கு போ //

  நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்.

  தமிழச்சியை ஜொள்ள எனக்கு உரிமை இல்லையா?

  மனிப்பெல்லாம் கேட்க முடியாது இளையகவி. வேணும்னா ஈரோடு வா.

  இன்னோரு ஃபுல்லு அதாம்பா கிங்க் பிஷ்ஷர் //


  உனக்கு யாருய்ய உரிமைய குடுத்தது ??? நான் தான் சொன்னேன்ல இது பிரைவேட் பிராப்பர்டின்னு அப்புறம் என்ன ?? மாப்பி இப்ப எல்லாம் 3 பீர் குடிக்க கத்துகிட்டேன். பாத்துக்கோ.

 48. வால்பையன் says:

  //உனக்கு யாருய்ய உரிமைய குடுத்தது ??? நான் தான் சொன்னேன்ல இது பிரைவேட் பிராப்பர்டின்னு அப்புறம் என்ன ?? மாப்பி இப்ப எல்லாம் 3 பீர் குடிக்க கத்துகிட்டேன். பாத்துக்கோ. //

  என்ன கொடும சார் இது!
  நான் என்ன லீசுக்கா கேட்டேன்!
  ஜொள்ளிக்கிறேன்னு தான்யா சொல்றேன்.
  அதுக்கு ஏன் உனக்கு இப்படி எரியுது.

  நீ மூணு பீரு அடிக்க கத்துகிட்டயா?
  அதனாலதாண்டா சரக்கு விலை ஏறி போச்சு!

 49. தமிழச்சி says:

  //மாப்பி சிங்கம்ல//

  சொதப்பிட்டியே கவி.

  நா வல்ல ஆட்டைக்கு.

  நீ மாப்பிக்கு மாறிட்ட

 50. இளைய கவி says:

  // வால்பையன் said...
  //உனக்கு யாருய்ய உரிமைய குடுத்தது ??? நான் தான் சொன்னேன்ல இது பிரைவேட் பிராப்பர்டின்னு அப்புறம் என்ன ?? மாப்பி இப்ப எல்லாம் 3 பீர் குடிக்க கத்துகிட்டேன். பாத்துக்கோ. //

  என்ன கொடும சார் இது!
  நான் என்ன லீசுக்கா கேட்டேன்!
  ஜொள்ளிக்கிறேன்னு தான்யா சொல்றேன்.
  அதுக்கு ஏன் உனக்கு இப்படி எரியுது.

  நீ மூணு பீரு அடிக்க கத்துகிட்டயா?
  அதனாலதாண்டா சரக்கு விலை ஏறி போச்சு!//

  தமிழச்சியால உனக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு வேணாம். யாருக்கு தமிழச்சின்னு தமிழச்சியே முடிவு பண்ணட்டூம்.

 51. இளைய கவி says:

  ///மாப்பி சிங்கம்ல//

  சொதப்பிட்டியே கவி.

  நா வல்ல ஆட்டைக்கு.

  நீ மாப்பிக்கு மாறிட்ட

  March 7, 2009 12:12 PM//
  நான் யாருக்காகவும் மாற மாட்டேன் , மாறா அன்பு உன் மேல் மட்டும் தான் !

 52. தமிழச்சி says:

  //தமிழச்சியால உனக்கும் எனக்கும் வாய்க்கா தகராறு வேணாம். யாருக்கு தமிழச்சின்னு தமிழச்சியே முடிவு பண்ணட்டூம்.//

  இது வேறையா? தங்கமணிகளுக்கு போனை போடறேன் இருங்க.

 53. தமிழச்சி says:

  ஏம்பா நாம்ப 3 பேரு மட்டும் கும்மிட்டு இருக்கோம். வேற யாரையும் காணோம். வாலு ஏதாவது ஐடியா கொடு

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)