உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி


காலியான காம்பொண்ட்


கேட் சாவி என் கையில் 


காக்காய் சத்தம், பால்க்காரன் மணியோசை


கொடியில் புடவையும் நைட்டியும்

3 நாள் சேர்த்த குப்பை கீழே


கலைந்து கிடக்கும் படுக்கை

காலியான தண்ணிர் குடங்கள்


இவ்வளவும் புதிதாய் தெரிகிறது நீ இல்லாத வெறுமையில்


உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி.
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

2 Response to "உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டி"

 1. Thamizhmaangani says:

  வாவ்...ரொம்ம்ம்ம்ம்ப sweetஆ இருக்கு உங்க கவிதை!:) வாழ்த்துகள்

 2. இளைய கவி says:

  //
  Thamizhmaangani said...
  வாவ்...ரொம்ம்ம்ம்ம்ப sweetஆ இருக்கு உங்க கவிதை!:) வாழ்த்துகள்

  March 5, 2009 4:31 PM//

  ரொம்ப நன்றிங்க !

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)