காலை வணக்கம்

இனி நீங்கள் என்னுடைய தமிழ் வலை பதிவுகளை கண்டு ரசிக்க முடியும். அதன் முதல் பகுதியாக ஒரு சில கவிதைகளை வெளியிட முடிவு கொண்டு செய்திருக்கிறேன். நீங்கள் அதை வரவேற்பீர்கள் என நம்புகிறேன். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS