திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்

கார் பார்கிங் கூட இல்லாத அலுவலகம், வரும் மக்களிடம் பணம் பறிக்கும் இடை தரகர்கள். போதுமான காற்று வசதி இல்லை, அதிகரிகள் வரும் மக்களிடம் மரியாதை குறைவகதான் நடந்து கொள்கிறார்கள். உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS