பாட்டில்ஸ் வித் வால்பையன்
![]() |
| சுடும் குளிர் மச்சி ! |
![]() |
| இப்படி குடிச்சா சளி புடிக்காதாமே உண்மையா ? |
![]() |
| கல்யாணத்துல ஆரம்பிச்சது ஹும் இப்ப வரைக்கும் இதுதான் துணை |
![]() |
| மாப்பி இது நீயும் நானும் ஒகேவா ! (ஒரு புல்லு போதுமா ?) |
![]() |
| ராக்கெட்டும் சரக்கும் ஒன்னு ரெண்டுமே மேலத்தான் கூட்டிட்டு போகும் ! |
![]() |
| இந்த சரக்கு அடிச்சா மம்மி எல்லாம் கும்மி அடிக்கும் மச்சி ! |
![]() |
| பனை மரத்துக்கு கீழ குடிச்சாத்தான கள்ளு ! |
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

















சூப்பர் மச்சி!
ரைட்டு......
அருமை எது வால்பையன்?
நீயும் என்னிக்காவது ஒரு நாள் திருந்துவேன்னு பாக்கறேன் ,ம்ஹூம் .இப்புடியே கடை நடத்து.