வினவு நீங்க என்ன பெரிய புடுங்கியா ?
வணக்கம் மக்கா,

                 எதோ ஒரு பெரிய மேட்டர் வலை உலகத்திலே எதோ மேட்டர் நடக்குது அது என்னானு கூகுளாண்டவர் கிட்ட கேட்டா இந்த லிங்க் குடுத்து படிச்சிக்க சொண்ணாரு. படிச்சவுடன் வாயில வந்த வார்த்தைகளை அப்படியே எழுதுறதுக்கு நான் வினவு இல்ல, நர்சிம் இல்ல, கார்க்கி இல்ல.

              சரி அதபத்தி நாம எதும் பேசவேணாம் அதுக்கு நிறைய சொம்புதூக்கிகள் இருப்பாங்க ( நாட்டாமைகளை சொல்றேன்ப்பா ) நம்ம விஷயத்துககு வருவோ. வினவு நீங்க என்ன பெரிய நாட்டமைத்தனம் பண்ணிகிட்டு திறியிரீங்க ?

              யாரும் எதும் கேக்கமாட்டாங்கன்னு நினைப்பா ? பதிவுல ரொம்ப கஷ்டப்பட்டு நிறைய வரலாறை தேடி எழுதியிருக்கீங்க. ரொம்ப நல்ல விசயம். அதுல என்ன மங்களூர் சிவா, அபிஅப்பா, ஜொள்ளர்கள் , அப்படின்னு எழுதியிருகீங்க ? உங்களுக்கு நல்லா தெரியுமா ? இல்ல நீங்க யாரும் ஜொள்ளே விட்டது இல்லையா ? நீங்க மட்டும் பெரிய யோக்கியவானா ? இல்ல நீங்க எதாவது விளக்கு கிளக்கு ........... டிச்சீங்களா ?

 அடுத்தவங்கள பத்தி தவறா விமர்சனம் பண்ணுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமைஇருக்கு ?
கடைசியா ஒரு பன்ச் டயலாக் :‍ தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரண் ஆகா முடியாது !
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "வினவு நீங்க என்ன பெரிய புடுங்கியா ?"

 1. ரமி says:

  அந்த கபோதிக்கு புரியவே புரியாது

 2. வெப் தமிழன் says:

  Freeயா விடுங்க தலைவா..இவங்க எப்பையுமே இப்படித்தான்....

 3. வெப் தமிழன் says:

  Freeயா விடுங்க தலைவா..இவங்க எப்பையுமே இப்படித்தான்....

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)