வால்பையனுக்காக ஒரு மனந் "திறந்த" பதிவு


மாப்பி இந்த மாதிரி நாம் சரக்கடிச்தே இல்லடா !!!!!!


Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

10 Response to "வால்பையனுக்காக ஒரு மனந் "திறந்த" பதிவு"

 1. ஜி says:

  இதனால தெரிவிக்குறது என்னன்னா... நான் இங்க வரவே இல்ல... அந்த விடியோவ பாக்கவே இல்ல... என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்....

 2. Suresh says:

  machan super he he nalla advt

 3. வால்பையன் says:

  நல்லா தொறந்தடா மனச!

  ஆமா பீர் இருந்த டேபிள் ஏன் ஆடிகிட்டே இருந்தது!

  இப்படிக்கு
  ஒண்ணும் தெரியாதோர் சங்கம்

 4. இளைய கவி says:

  //
  ஜி said...
  இதனால தெரிவிக்குறது என்னன்னா... நான் இங்க வரவே இல்ல... அந்த விடியோவ பாக்கவே இல்ல... என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்....//

  நம்பிட்டோம் கண்ணு ! யாரோ வாரான் சொம்ப எடுத்து உள்ள வைங்க

 5. இளைய கவி says:

  //Suresh said...
  machan super he he nalla advt//

  ஆமாம் மாமே

 6. இளைய கவி says:

  //
  வால்பையன் said...
  நல்லா தொறந்தடா மனச!

  ஆமா பீர் இருந்த டேபிள் ஏன் ஆடிகிட்டே இருந்தது!

  இப்படிக்கு
  ஒண்ணும் தெரியாதோர் சங்கம்//

  இதுல தான் மனசே தெரியலையே ?? யாரு தொரந்தா ? ஏன் ஆடுதுன்னு ஆட்டுன உனக்கே தெரியலையா ?

 7. வால்பையன் says:

  //ஏன் ஆடுதுன்னு ஆட்டுன உனக்கே தெரியலையா ? //

  ஆட்டியது ஒருத்தர்!
  ஆடாம இருந்தது ஒருத்தர்!
  ஆடியது ஒருத்தர்!

  இடையில ஒருகை கீழ இருந்து வந்தது பார் அது படுத்தர்!

  இங்கே நான் யார்?

 8. இளைய கவி says:

  // வால்பையன் said...
  //ஏன் ஆடுதுன்னு ஆட்டுன உனக்கே தெரியலையா ? //

  ஆட்டியது ஒருத்தர்!
  ஆடாம இருந்தது ஒருத்தர்!
  ஆடியது ஒருத்தர்!

  இடையில ஒருகை கீழ இருந்து வந்தது பார் அது படுத்தர்!

  இங்கே நான் யார்?
  //

  காரணகர்த்தா

 9. வால்பையன் says:

  ஏண்டா இப்படி!
  நல்லா தானே இருந்தா!
  நல்லா கடலை போட்டுகிட்டு இருந்தோம் நானும் தமிழச்சியும்!
  மன்னிப்பு கேளுன்னு ஒரு பதிவ போட்டு நட்ப கெடுத்து விட்ட இப்போ நான் மட்டும் தனியா வறுத்து கிட்டு இருக்கேன்!

  இப்போ இருக்குற ஒன்னு, ரெண்டு நட்புகளும் இத பார்த்தா ஓடிருவாங்க!

  ஏன் இந்த கொலைவெறி

  நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!

 10. cheena (சீனா) says:

  இருவருடன் பகிரச் சொன்னால் - இளைய கவியும் வால்பயலும் மட்டும் பகிர்ந்திருக்கிறார்கள். எங்கே அந்த மூண்றாவதூ நபர் ?

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)