பயங்கர காமெடி பார்த்துட்டு சிரிங்க சாமி


பதிவுகளை தூக்குனா தூக்கிகோங்கடா மயிரா போச்சு! நான் தமிழச்சி பக்கம்.


Photobucket
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

11 Response to "பயங்கர காமெடி பார்த்துட்டு சிரிங்க சாமி"

 1. Anonymous says:

  என்ன சர்வாதிகாரப் போக்கு இது? பெரியாரியம் பேசிய வீரப் பெண் அவள்! எதற்கும் அஞ்சாத நேர்மையான துணிவிற்கு இது தான் பதிலா? தமிழ்மணமே நீ வீழ்வது நிச்சயம்! தமிழச்சிக்காகத் தான் நான் தமிழ்மணத்தின் உள்ளேயே வருவேன்.

  ப்ளடி இடியட் தமிழர்களே! தமிழச்சியின் அறிவு மேற்குலத்தை சேர்ந்தது. காட்டுமிராண்டிகளுக்கு திரட்டியை உருவாக்கினாலும் உம்முடை பழமை புத்தியை தான் காட்டுவீர்கள். இன்றிலிருந்து தமிழ்மணத்துக்கு நாசம் தான்.

 2. Anonymous says:

  இளைய கவி

  உங்களுடைய தைரியம் பாராட்டுக்குரியது. தமிழச்சிக்கு ஆதரவாக பேசிய ஓசைசெல்லாவின் பதிவு தூக்கப்பட்டதால் போங்கடா இனி உங்கள் திரட்டியில் பதிவிட விருப்பமில்லை என சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக துணிந்து செயல்பட்டவர் செல்லா! பொறுத்திருந்து பார்ப்பபோம். தமிழ்மணத்தின் சர்வாதிகாரப் போக்குக்கு இருக்கும் எதிர்ப்புகளை

 3. Anonymous says:

  This comment has been removed by a blog administrator.
 4. Anonymous says:

  super thala , neega orutharaavathu kettingale. ivanuka kottam seekiram adakkappadum.

 5. இளைய கவி says:

  //பொறுக்கி நாயே!
  அதை சொல்லக்கூட உனக்கு தமிழ்மணம் தேவைப்படுகின்றதா?//

  தமிழ்மணத்தை நிராகரிக்கிறேன் என்று என் சொந்த பெயரில் தமிழ்மனத்திடமே அதை சொன்னவன் நான், அதை அவர்களிடம் தானே சொல்ல வேண்டும்.

  உன் எதிர்ப்பை கூட நேரடியாக சொல்ல துணிவில்லாத தொடை நடுங்கிகெல்லாம்
  பதில் சொல்லவேண்டிய கட்டாயம் பாரேன்.

  என்ன கொடுமையா இது!

 6. இளைய கவி says:

  ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு நன்றி

 7. Udhayakumar says:

  இந்த லோகோ தமிழ்மணம் வெளியிட்டதல்ல. வினையூக்கி, பாலபாரதி அல்லது லக்கி தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தயாரித்து வெளியிட்டனர். மற்றபடி, இது லோகோவுக்கான கமெண்ட் மட்டுமே!!!

 8. பிளேடு பக்ரி says:

  ஹலோ இளைய கவி வணக்கம்.

  கோவை வலைபதிவர் சந்திப்பு பற்றி நீங்க எழுதியது சூப்பரோ சூப்பர்.

  நானும் அந்த வலைபதிவர் சந்திப்பில் நானும் கலந்துகொண்டவன்.

  தங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.

 9. இளைய கவி says:

  பிளேடு பக்ரி,Udhayakumar நண்பர்களுக்கு நன்றி

 10. Anonymous says:

  இளைய கவி,

  உங்களுடைய நேர்மையான உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள். எனக்கும் தமிழ்மணம் செய்தது சர்வாதிகாரத்தனமாகவே தெரிந்தாலும் நான் சமீபத்தில் தான் தமிழ்மணத்திற்கு வந்துள்ளேன். இப்படியெல்லாம் எழுதினால் என்னையும் தூக்கிவிடுவார்களோ என்று நினைத்தேன். உங்களுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் வந்துக் கொண்டு தானே இருக்கின்றது. நீங்கள் ஏன் செல்லாவின் பதிவுகளையும், தமிழச்சியின் பதிவுகளையும் எடுத்துப் போடக் கூடாது? யோசித்து பாருங்கள்.

 11. இளைய கவி says:

  //Anonymous said...

  இளைய கவி,

  உங்களுடைய நேர்மையான உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள். எனக்கும் தமிழ்மணம் செய்தது சர்வாதிகாரத்தனமாகவே தெரிந்தாலும் நான் சமீபத்தில் தான் தமிழ்மணத்திற்கு வந்துள்ளேன். இப்படியெல்லாம் எழுதினால் என்னையும் தூக்கிவிடுவார்களோ என்று நினைத்தேன். உங்களுடைய பதிவுகள் தமிழ்மணத்தில் வந்துக் கொண்டு தானே இருக்கின்றது. நீங்கள் ஏன் செல்லாவின் பதிவுகளையும், தமிழச்சியின் பதிவுகளையும் எடுத்துப் போடக் கூடாது? யோசித்து பாருங்கள்.

  //Yes I can do it.. but we don't want that banner to show our selves to the world . the world know us very well. much more we have a circles of friends so we don't need tamilmanam to carry us. More over we do have different options, tamilmanam is not the only one aggregator. Thanks for your comments Anonymous...

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)