உலக கேரம் போட்டியில் வென்ற இளவழகிக்கு தனியார் கல்லூரியில் வேலை!!

இன்று செய்திகளில் என்னை மகிழ்ச்சியடைய செய்த ஒரு செய்தி இது. ஆனால் இதில் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இது குறித்து அரசாங்க தரப்பில் இருந்து ஒரு வேலை வாய்ப்பு வரவில்லை என்பது தான். கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? கிரிக்கெட் விளையான்டால் தான் பேரும் புகழும் கிட்டுமா? ஏன் இந்த அவல நிலை?? கிரிக்கெட் விரர்களுக்கு கிடைக்கும் பணத்தில் பத்தில் ஒரு சதவீதம் கூட இந்த பெண்ணிற்க்கு கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பெண்ணிற்க்கு வேலைவாய்பை ஏற்படுத்தி கொடுத்த அந்த தனியார் கல்வி நிறுவனத்திற்க்கு எனது சிரந்தாழ்ந்த நன்றிகள் பல. வளரட்டும் தங்கள் பணி
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :
aamam,it is someone has responded
உமாகுமார்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
என்றும் அன்புடன்
இளையகவி