மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்

இதானால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. வலை உலக காவலன் அண்ணன் , தன்மான சிங்கம், தனைத்தலைவர், தமிழ் மண்ணின் காவலன்,தவப்புதல்வன், எழுச்சி நாயகம், அஞ்சா நெஞ்சன் இளையகவி யால் மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்...

பின்குறிப்பு :-

இதை வழி மொழிபவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தாலம்.. அவர்களூம் மூத்தபதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்..

மூமூமூத்த்த்த்த்த்தததத பதிவராக ஏற்றுக்கொள்ள அவர் அவர் வசதியை பொருத்து.. நன்கொடை அளிக்கலாம்.. இச்சலுகை மூமூமூத்த்த்த்த்த்தததத பதிவர்களுக்கு மட்டுமே...

மற்றொரு பின் குறிப்பு :-

இந்தப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்..

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

14 Response to "மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்"

 1. குசும்பன் says:

  // வலை உலக காவலன் அண்ணன்//

  வாட்ச் மேன் என்று நீங்கள் சொல்வதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!!!

 2. கோவி.கண்ணன் says:

  நான் வழியுறேன்....சாரி சாரி...வழிமொழிகிறேன்

  மூத்தபதிவர் டிபிசிடி ஐயா வாழ்க !

 3. டிபிசிடி தற்கொலைபடை says:

  //"மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்"//

  இன்று தான் ஏற்றுக் கொல்லப்பட்டரா ?

  புரியல்ல, தயவிசெய்து சொல்லித்தொலைக்கவும்

 4. பிடிசிடி தீவிர வாசகர் மன்றம் says:

  டிபிசிடி அண்ணன் வாழ்க

  பிடிசிடி தீவிர வாசகர் மன்றம்
  ஈபோ மாவட்டம்
  மலேசியா

 5. இளைய கவி says:

  குசும்பன் said...
  // வலை உலக காவலன் அண்ணன்//

  வாட்ச் மேன் என்று நீங்கள் சொல்வதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!!!

  குசும்பன் வேனும்னா வாட்ச் மேன் க்கு பதில் சூப்பர் மேன்னு சொல்லிக்கவா.. வருகைக்கு மிக்க நன்றி

 6. இளைய கவி says:

  // கோவி.கண்ணன் said...
  நான் வழியுறேன்....சாரி சாரி...வழிமொழிகிறேன்

  மூத்தபதிவர் டிபிசிடி ஐயா வாழ்க !
  //
  வழிமொழிந்த்தால் கோவி.கண்ணனும் மூத்த பதிவராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்

 7. இளைய கவி says:

  // டிபிசிடி தற்கொலைபடை said...
  //"மூத்த பதிவராக TBCD அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்"//

  இன்று தான் ஏற்றுக் கொல்லப்பட்டரா ?
  // இதை அவர் கேட்டா என்னைத்தான் கொல்வார் சாமிகளா. குதுகலமா போய்கிடிருக்குற பதிவுல கும்மியடிச்சிட்டு போயிறாதீங்க சாமிகளா

 8. இளைய கவி says:

  // பிடிசிடி தீவிர வாசகர் மன்றம் said...
  டிபிசிடி அண்ணன் வாழ்க

  பிடிசிடி தீவிர வாசகர் மன்றம்
  ஈபோ மாவட்டம்
  மலேசியா
  //டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,

 9. பிடிசிடி தீவிர வாசகர் மன்றம், சிங்கை பிரிவு says:

  டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,டிபிசிடி அண்ணன் வாழ்க,

 10. மங்களூர் சிவா says:

  நான் வழியுறேன்....சாரி சாரி...வழிமொழிகிறேன்

  மூத்தபதிவர் டிபிசிடி ஐயா வாழ்க !

 11. TBCD says:

  இவ்வளவு பட்டம் உடைய நீங்கள் சொன்னாலும், என்னைய மூத்த பதிவராக எற்றுக்கு கொள்ள முடியாது என்று ஒருத்தர் என் பதிவில் சொல்லிட்டு போயிட்டார்..

  எனவே தங்கள் அங்கிகரிப்புக்கு / அன்புக்கு நன்றி..

  //இதானால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. வலை உலக காவலன் அண்ணன் , தன்மான சிங்கம், தனைத்தலைவர், தமிழ் மண்ணின் காவலன்,தவப்புதல்வன், எழுச்சி நாயகம், அஞ்சா நெஞ்சன் இளையகவி//

 12. பொன்வண்டு says:

  மூத்த பதிவர் 'தாத்தா டிபிசிடி' அவர்களுக்கு ஒரு கைத்தடியைப் பரிசாகக் கொடுக்க சிபாரிசு செய்கிறேன் :)

 13. நாமக்கல் சிபி says:

  இதை நான் மனப்பூர்வமாக வழிமொழிகிறேன்!

  டிபிசிடி மூத்த பதிவர்தான் என்பதில் எள்முனையளவும் எனக்கு ஐயம் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இதே நேரத்தில்

  (ஸ்ஸ்ஸ் ஒரு சோடா கொடுங்கப்பா...!)

  அதை இத்தொல்லுலகிற்கு அறிவிப்பதற்காக பதிவெழுதி வெளியிட இளையகவியனாரை மனதார பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்!

 14. இளைய கவி ரசிகர் மன்றன் says:

  அண்ணே போட்டுத் தாக்குங்க!

  இ.க தலைமை ரசிகர் மன்றம்,
  காத்தான்குளம்!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)