என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்கையா !!!!
என்னுடைய கேள்விகள் ;

1)  மங்களூர் சிவாவுக்கு எப்போ கல்யாணம் நட க்கும் ? எங்க நடக்கும்  ?

2) பொடியனுக்கு  கேர்ள் பிரண்ட் இல்லையா ?

3) நாமக்கல் சிபி அங்கிளின் உண்மையான வயசு என்ன ?

4) தீபா வெங்கட் இல்லாம அபி அப்பா இருப்பாரா ?

5) குசும்பன் அங்கிளை அந்த ஆண்டி போட்டு பாலைவனத்துல பொரட்டி பொரட்டி அடிச்சாங்ளாமே அது உண்மையா ?

6) நான் இனிமே எழுத மாட்டேன்னு சொல்லுறவங்க எல்லாம் சும்மா பூச்சாண்டி காட்ட தான் லாயக்குன்னு சொல்றாங்களெ உண்மையா ?

7) தமிழச்சி ஆண்டி நல்லவங்களா கெட்டவங்களா ?

8) செல்லா அங்கிளும் தமிழ்மணம் நிர்வாகிகளும் நண்பர்களா ??

9) பெயரிலிக்கு உண்மையாலுமே பெயர் இல்லையா ?

10) வால் பையன் அங்கிள் மட்டையே ஆனதில்லையா ?இந்த கேள்வி எல்லாதுக்கும் சரியா பதில் வரல மக்கா. கையில இருக்க ஆயுத்தோட நான் உங்க வீடு தேடி வரவேண்டி இருக்கும் ..Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

10 Response to "என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்கையா !!!!"

 1. மங்களூர் சிவா says:

  மொத கேள்வி சாய்ஸ்ல விட்டுடறேன்பா!!

 2. மங்களூர் சிவா says:

  /

  2) பொடியனுக்கு கேர்ள் பிரண்ட் இல்லையா ?
  /

  அவர் பொடியன் இல்லை தடியன் ஏகப்பட்ட கேர்ள் ப்ரெண்ட் உண்டு!!

 3. மங்களூர் சிவா says:

  /

  3) நாமக்கல் சிபி அங்கிளின் உண்மையான வயசு என்ன ?
  /

  49

 4. மங்களூர் சிவா says:

  /

  4) தீபா வெங்கட் இல்லாம அபி அப்பா இருப்பாரா ?
  /

  அபி அப்பா இல்லாம தீபா வெங்கட் இருப்பார்!

 5. மங்களூர் சிவா says:

  /
  5) குசும்பன் அங்கிளை அந்த ஆண்டி போட்டு பாலைவனத்துல பொரட்டி பொரட்டி அடிச்சாங்ளாமே அது உண்மையா ?
  /

  கல்யாணம்னு ஒண்ணு ஆனாலே இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்தானே!!

  ஆமா நீ எந்த ஆண்ட்டிய கேக்குற????

 6. மங்களூர் சிவா says:

  /
  6) நான் இனிமே எழுத மாட்டேன்னு சொல்லுறவங்க எல்லாம் சும்மா பூச்சாண்டி காட்ட தான் லாயக்குன்னு சொல்றாங்களெ உண்மையா ?
  /

  இல்லையா????

 7. மங்களூர் சிவா says:

  /
  7) தமிழச்சி ஆண்டி நல்லவங்களா கெட்டவங்களா ?
  /

  நல்லவங்களா இருந்தா நல்லா இருக்கும்னுதான் நாங்க சொல்றோம்!!

 8. மங்களூர் சிவா says:

  /
  8) செல்லா அங்கிளும் தமிழ்மணம் நிர்வாகிகளும் நண்பர்களா ??
  /

  தெரியலயேப்பா :(((

 9. மங்களூர் சிவா says:

  /
  9) பெயரிலிக்கு உண்மையாலுமே பெயர் இல்லையா ?
  /

  சஞ்சய் காந்திகிட்ட கேட்டாதான் தெரியும் :)))))))))))))

 10. மங்களூர் சிவா says:

  /

  10) வால் பையன் அங்கிள் மட்டையே ஆனதில்லையா ?
  /

  ஏன் மட்டையானா எடுத்து கிரிக்கெட் விளையாடலாம்னு பாக்குறீயோ!?!?!?

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)