எனது புதிய முயற்சி !!!! அட மெய்யாலுமே தான்

மதிப்பிற்குரிய  பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும்,  அனானிகளுக்கும்,


இப்படி எல்லாம் ஐஸ் வைச்சு பேச தெரியாது அதுனால நான் லோக்கல் லாங்குவேஜ்ல சொல்லிறேன்.

மேட்டர் என்னானா நான் ஒரு டூரிஸம் ஆபிஸ்  கேரளாவில் ஓப்பன் பண்ணிகிறேன். கேரளா சுத்தி பாக்க நினைச்சிங்கன்ன நம்ம கையில சொன்னா போதும் , உங்கள சோக்கா கூட்டி வந்து சுத்தி காட்டி திரும்ப வண்டி ஏத்தி உடுற வறைக்கும் நம்ம பொறுப்பு. அப்பால இது கேரளா மட்டும் இல்லை ஆல் ஓவர் இந்தியா டூர் ரெடி பண்ணிதரோம் பா.

(கம்பெனி நம்ம லாங்குவேஜ் மாதிரி கலிஜா இருக்காது ஏன்னா இந்த கம்பெனி ஒரு ரெஜிஸ்டர்டு கார்பரேட் கம்பெனி.ஆங் அட மெய்யாலுமே தாம்பா)

எதுனா டவுட்னா  :- 09746246238, 097462907060 நம்பர்ல கேட்டிங்னா போதும் ஒடனே ரோசன சொல்லுவாங்கோ.

இல்லாங்காட்டி info@s-teamholidays.com க்கு ஒரு மெயில தட்டி விடுங்க.

கம்பெனிய பத்தி தெரிஞ்சிக்க http://www.s-teamholidays.com போய் பாருங்க.

முக்கியமான மேட்டர் என்னான்னா ( வாழ்த்துங்கள் வளர்கிறோம் )

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

8 Response to "எனது புதிய முயற்சி !!!! அட மெய்யாலுமே தான்"

 1. வால்பையன் says:

  நண்பா கையில காசு இல்லாம எங்கடா போறதுன்னு இருந்தேன்!
  பாசகார பய கேரளாவுக்கு வாடான்னு கூப்பிடுரே

 2. ஜோசப் பால்ராஜ் says:

  வாழ்த்துக்கள். உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 3. இளைய கவி says:

  // வால்பையன் said...
  நண்பா கையில காசு இல்லாம எங்கடா போறதுன்னு இருந்தேன்!
  பாசகார பய கேரளாவுக்கு வாடான்னு கூப்பிடுரே
  // மச்சான் நட்பு வேற வியாபாரம் வேறன்னு சொல்லிக்குடுத்த நீ யே இப்படி பேசலாமா ???

 4. இளைய கவி says:

  //ஜோசப் பால்ராஜ் said...
  வாழ்த்துக்கள். உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  //

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திரு.ஜோசப் பால்ராஜ் அவர்களே

 5. இளைய கவி says:

  //ஜோசப் பால்ராஜ் said...
  வாழ்த்துக்கள். உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  //

  வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திரு.ஜோசப் பால்ராஜ் அவர்களே

 6. பாலராஜன்கீதா says:

  வாழ்த்துகள்.

  ச் இல்லாமல் முயற்சி செய்யுங்களேன்
  :-)

 7. இளைய கவி says:

  // பாலராஜன்கீதா said...
  வாழ்த்துகள்.

  ச் இல்லாமல் முயற்சி செய்யுங்களேன்
  :-)
  // >சுட்டி காட்டியதற்க்கு மிக்க நன்றி. என்னுடைய தமிழ் புலமை அவ்வளவுதான் பொருத்தருள்க

 8. sundar says:

  வாழ்த்துக்கள் !!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)