நண்பா என் பதில்கள்- உங்க பதிவுக்குக்கு கமெண்ட் போடமுடியவில்லை ஏதோ பிராபிளம்.

 இது சகபதிவரும் சமீபத்திய தீவிரவாதியுமான நண்பர் குசும்பன் என்னுடைய இந்த பதிவுக்கு அளித்த பதில்.. ( குசும்பா ஒகே வா ??)fromkusumban
toneelabkrish@gmail.com
dateMon, Sep 1, 2008 at 10:19 AM
subjectநண்பா என் பதில்கள்- உங்க பதிவுக்குக்கு கமெண்ட் போடமுடியவில்லை ஏதோ பிராபிளம்.
mailed-bygmail.com

hide details Sep 1 (7 days ago)
Reply

1) எத்தனையாவது கல்யாணத்தை கேட்கிறீர்கள்?

2)கேர்ள் பிரண்டை தவிரவேறு ஏதும் இல்லை.

3)நாமக்கல் சிபி என் குரு ஆகவே அவர் வயதை சொல்லமாட்டேன்
சிபி தம்பி வயது 48 அவரை விட தளை 12 வயது மூத்தவர்.

4) யார் துணை இல்லாமலேய அபி அப்பா காலையில் இருந்துவிடுகிறார்.

5)ஹி ஹி ஹி அது ஒரு வித விளையாட்டு ஒய் உமக்கு எல்லாம் புரியாது.

6)பூச்சண்டி என்று நந்து போட்டோவை காட்டுறாங்களாமே அது உண்மையா?

7) தெரியளையேப்பா! (ஹி ஹி ஒரு முறை பம்மல் பாண்டியா மாறினதே போதும்)

8) இதுக்கு அன் செட்டில்ட் வுமன் சொல்வாங்க.

9)கவுண்டமணி பெயர் வைத்து 200ரூபாய் காசு கொடுத்தா தான் பேர் வெச்சுப்பாராம்.

10) ஆல்கஹால் குடிச்சால் மட்டை ஆவது இல்லை, பச்சை தண்ணி குடிச்சா
மட்டை ஆகிவிடுகிறார்.
 
 
 
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நண்பா என் பதில்கள்- உங்க பதிவுக்குக்கு கமெண்ட் போடமுடியவில்லை ஏதோ பிராபிளம்."

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)