மங்களூர் சிவா சிறப்பு பதிவு

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பார்த்த் முதல் பிகரையே ( எனக்கு தெரிந்தவரை) கரம் பிடிக்கும்  அண்ணன் சிவாவை வாழ்த்தி இந்த பதிவு..


 
  
 


 காத்லை கடமையாக வைத்திருக்கும் சிவா அண்ண்ன் சீக்கிரமே சம்சார சாகரத்தில் " மூழ்கி". நமது வருத்தமுள்ள வாலிபர் சங்கத்தில் சேர வாழ்த்துகிறோம்.

அவ்வண்ண்மே கோரும்

1) குசும்பன் - தலிவர்
2) அபிஅப்பா - துணைத்தலிவர்
3) வால்பையன் - பொருளாளர்
4) நாமக்கல் சிபி - நிரந்தர உறுப்பினர்.
5) நிஜமா நல்லவன் -  கொ.ப.சே

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

2 Response to "மங்களூர் சிவா சிறப்பு பதிவு"

 1. மங்களூர் சிவா says:

  /
  காத்லை கடமையாக வைத்திருக்கும் சிவா அண்ண்ன் சீக்கிரமே சம்சார சாகரத்தில் " மூழ்கி". நமது வருத்தமுள்ள வாலிபர் சங்கத்தில் சேர வாழ்த்துகிறோம்.
  /

  நன்றி நன்றி நன்றி

 2. இளைய கவி says:

  வெறும் நன்றி சொன்னா மட்டும் பத்தாது. நானும் வால்பையனும் கல்யாணத்துக்கு வரும் போது "கவனிப்பு" பலமா இருக்கனும்.
  ஆமா

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)