"நைட்டி" இந்தியாவின் பொது உடையாக அங்கீகரிப்பட்டது !

நான் சொல்லவேண்டிய சொல்லவிருந்த மனதுக்குள் ஆறாத ரணமாய் இருந்த என்னுடைய கருத்துகளை அண்ணன், வலை உலக மன்னன் கபிலன் இங்கே குமுறி இருக்கிறார்.

என்ன செய்தால் இந்த நைட்டி காலாச்சாரம் ஒழியும் என சிந்திக்கையில்


1) நைட்டி உற்ப்பத்தி செய்பவரோ அல்லது விற்பனை செய்வரோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் மேலும் அவர் நைட்டி அணிந்த பெண்களுடன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கலாம்.


2) கணவன் மாலை வீடு திரும்பும் போது மனைவி நைட்டி அணிந்திருந்தால் கணவன் குவாட்டரும் கோழி பிரியாணியுடனும்  செட்டில் ஆகாலாம் என அனுமதி அளிக்கலாம்.


3) முழு நேரமும் நைட்டியுடன் இருக்கும் பெண்ணை கணவன் விவாகரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு எனவும் மேற்ப்படி  வழக்கு தொடரும் போது விசாரணை ஏதும் இன்றி விவாகரத்து வழங்கலாம் எனவும் , கணவனுக்கு ஒரு கனிசமான தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு போடலாம்.

4) நைட்டி அணியும் பெண்களுக்கு இனிமேல் வீட்டில் கேபிள் கட் செய்யப்படும் எனவும் மெகா சீரியல் பார்க்க தடை எனவும் அறிவிக்கலாம்.

5) நைட்டி அணியும் பெண்கள் வீட்டிற்க்கு வெளியே வருவது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கலாம்.

6) நைட்டி மங்கி போணாலும் மீண்டும் மீண்டும் அணியும் பெண்களின் வீட்டில் உள்ள அனைத்து நைட்டிகளையும் அரசு கையகப்படுத்தும் என அறிவிக்காலாம்.


அம்மா, அக்கா, தங்கச்சி, மொத்த தாய் குலங்களே தயவு செய்து நைட்டியை நைட்டியாக மட்டும் பயன்படுத்துங்கள்.. தயவு செய்து............ உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

31 Response to ""நைட்டி" இந்தியாவின் பொது உடையாக அங்கீகரிப்பட்டது !"

 1. கபிலன் says:

  நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே!

 2. கபிலன் says:

  நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே!

 3. இளைய கவி says:

  // கபிலன் said...
  நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே//

  மிக்க நண்றி தல

 4. மந்திரன் says:

  கலக்கிடீங்க போங்க ...

 5. Anbu says:

  :-))

 6. வேத்தியன் says:

  ம்...

  நடப்பு விவகாரம்....

  மாறுதான்னு பாக்கலாம்...

 7. கார்த்திக் says:

  டேய் உன்வேலைப்பாரேன் உனக்கு எதுக்கு இந்த கருத்துகந்தசாமி வேலையெல்லாம் இன்னார் இந்த டிரஸ்சத்தான் போடோனுமுன்னு யாரு சொல்லுரது அவங்களுக்கு புடிச்சத அவங்க போட்டுக்குராங்க இதுல உனக்கு என்ன பிரச்சனை,வேணுமுன்னா நீயும் லுங்கியோட சுத்தேன் யாரு வேண்டாமுங்குரா

 8. செந்தழல் ரவி says:

  கைலியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பதிவு போட்டால் தேவலாம்.

 9. செந்தழல் ரவி says:

  கமெண்ட் மாடரேஷன் போட்டுட்டு கும்மிக்கு கூட்டா எப்படி ?

 10. இளைய கவி says:

  comment moderation disabled now boss enjoy

 11. இளைய கவி says:

  // வேத்தியன் said...
  ம்...

  நடப்பு விவகாரம்....

  மாறுதான்னு பாக்கலாம்...

  June 25, 2009 2:54 PM
  //

  மாறனும் மாறும் ....

 12. இளைய கவி says:

  // செந்தழல் ரவி said...
  கைலியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பதிவு போட்டால் தேவலாம்.

  June 25, 2009 3:39 PM//

  நம்ம தான் கைலி கட்டுறத நிப்பாட்டிடோம்ல...

 13. இளைய கவி says:

  // கார்த்திக் said...
  டேய் உன்வேலைப்பாரேன் உனக்கு எதுக்கு இந்த கருத்துகந்தசாமி வேலையெல்லாம் இன்னார் இந்த டிரஸ்சத்தான் போடோனுமுன்னு யாரு சொல்லுரது அவங்களுக்கு புடிச்சத அவங்க போட்டுக்குராங்க இதுல உனக்கு என்ன பிரச்சனை,வேணுமுன்னா நீயும் லுங்கியோட சுத்தேன் யாரு வேண்டாமுங்குரா

  June 25, 2009 3:38 PM//

  ஆரம்பிச்சிட்ட்டியாடா ???

 14. இளைய கவி says:

  //அவங்களுக்கு புடிச்சத அவங்க போட்டுக்குராங்க இதுல உனக்கு என்ன பிரச்சனை,/

  புடிச்சத போடுறது தப்பில்ல மச்சி.. ஆனா அதுவே சனியபுடிச்சா மாதிரி ஆயிடகூடாது

 15. இளைய கவி says:

  // மந்திரன் said...
  கலக்கிடீங்க போங்க ...

  June 25, 2009 12:58 PM
  //

  நன்றி தல

 16. இளைய கவி says:

  // Anbu said...
  :-))

  June 25, 2009 1:31 PM
  //

  யோவ் ஓப்பன் ஹார்ட் இருடி மக்கா உனக்கும் கல்யணம் ஆகும் !!!

 17. கார்க்கி says:

  :)))

 18. வால்பையன் says:

  அண்ணன் செந்தழல்ரவியின் வேண்டுகொளுக்கினங்க
  பதிவுலக பெண் பதிவர்கள் சார்பில்

  இங்கே எதிர்பதிவு!

 19. லவ்டேல் மேடி says:

  // மேலும் அவர் நைட்டி அணிந்த பெண்களுடன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கலாம். //


  இந்த வார்த்தை கொஞ்சம் கடினமாக உள்ளது.. தயவு செய்து தவிர்கலாம் தோழரே....??  // கணவன் மாலை வீடு திரும்பும் போது மனைவி நைட்டி அணிந்திருந்தால் கணவன் குவாட்டரும் கோழி பிரியாணியுடனும் செட்டில் ஆகாலாம் என அனுமதி அளிக்கலாம். //  அட...!! ஆண்களின் உரிமையை எப்புடி உட்டு குடுக்குறது...............!!  // கனிசமான தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு போடலாம் //  அதுக்கு பதிலா ஒரு டஜன் லுன்ன்கி வாங்கி தரனுமின்னு உத்தரவு போட்டா பராவாயில்ல.........  // நைட்டி அணியும் பெண்களுக்கு இனிமேல் வீட்டில் கேபிள் கட் செய்யப்படும் எனவும் மெகா சீரியல் பார்க்க தடை எனவும் அறிவிக்கலாம். //  சபாஸ்.... சரியான தண்டனை....!! ஆனா இப்புடி தண்டனை குடுத்தா வீட்டுல சாப்பாடு கெடைக்காதே.....???
  // 5) நைட்டி அணியும் பெண்கள் வீட்டிற்க்கு வெளியே வருவது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கலாம். //  மிகவும் சரியான நிபந்தனை ..... வரவேற்கிறேன்.....!!!!
  // 6) நைட்டி மங்கி போணாலும் மீண்டும் மீண்டும் அணியும் பெண்களின் வீட்டில் உள்ள அனைத்து நைட்டிகளையும் அரசு கையகப்படுத்தும் என அறிவிக்காலாம். //  அய்யய்யோ .... நீங்க வேற.... இப்புடி சொல்லீடீங்களா... இது மட்டும் தி.மு .க அரசுக்கு தெருஞ்சா... தேர்தல் நேரத்துல தமிழ் நாட்டுல இருக்குற அனைத்து மகளிர்களுக்கும் இலவசமாக " ராசாத்தி நைட்டி " ஒரு டஜன் வழங்கப்ப்படுமின்னு அறிவிசுருவாங்க ...... !!!!

  // அம்மா, அக்கா, தங்கச்சி, மொத்த தாய் குலங்களே தயவு செய்து நைட்டியை நைட்டியாக மட்டும் பயன்படுத்துங்கள்.. தயவு செய்து............ //  சரியான போதனை.....

 20. கலையரசன் says:

  அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

  ஓட்டும் போட்டாச்சு..

 21. டக்ளஸ்....... says:

  அண்ணன் அப்துல்லாவின் தத்துவம் உனக்குதான் அங்கிள்.
  “ என்னைக்கு நீ நைட்டி போட்ட‌ ஆண்டிங்கள ரசிக்கிற மனநிலை மாறி நைட்டி போடுற ஃபிகர்களைப் பார்த்து ரசிக்கிற எண்ணம் வருதோ அப்பவே நீ அங்கிள் ஆயிட்ட மாமேய்!”

 22. வீணாபோனவன் says:

  அப்படி பார்த்தால், வேஷ்டிக்குத் தான் முதலில் தடை விதிக்கனும். இங்கே கேரள நண்பர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் :-) ஏன்னா ஒரு ஒப்பன் சிஸ்டம்டா சாமி!.

  -வீணாபோனவன்.

 23. ஆ.ஞானசேகரன் says:

  நகைசுவையா இல்லை விருப்பமா? தெரியலயே

 24. இளைய கவி says:

  //
  லவ்டேல் மேடி said...
  // மேலும் அவர் நைட்டி அணிந்த பெண்களுடன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கலாம். //


  இந்த வார்த்தை கொஞ்சம் கடினமாக உள்ளது.. தயவு செய்து தவிர்கலாம் தோழரே....??
  //

  தவறாக எண்ண வேண்டாம் தோழா, இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது தவிர உள் அர்த்தம் ஏதும் இல்லை.

 25. இளைய கவி says:

  // கலையரசன் said...
  அருமையா இருக்கு, அட மெய்யாலுமே!
  தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

  ஓட்டும் போட்டாச்சு..

  June 25, 2009 8:30 PM
  //

  மிக்க நன்றி தல

 26. இளைய கவி says:

  // டக்ளஸ்....... said...
  அண்ணன் அப்துல்லாவின் தத்துவம் உனக்குதான் அங்கிள்.
  “ என்னைக்கு நீ நைட்டி போட்ட‌ ஆண்டிங்கள ரசிக்கிற மனநிலை மாறி நைட்டி போடுற ஃபிகர்களைப் பார்த்து ரசிக்கிற எண்ணம் வருதோ அப்பவே நீ அங்கிள் ஆயிட்ட மாமேய்!”//

  ஏதோ என்னை விட 2 வயசு உன்க்கு கூடங்குறதுனால நீ பேசறதெல்லாம் கேக்க வேண்டி இருக்கு

 27. இளைய கவி says:

  // வீணாபோனவன் said...
  அப்படி பார்த்தால், வேஷ்டிக்குத் தான் முதலில் தடை விதிக்கனும். இங்கே கேரள நண்பர்கள் யாரும் இல்லை என்று நினைக்கிறேன் :-) ஏன்னா ஒரு ஒப்பன் சிஸ்டம்டா சாமி!.

  -வீணாபோனவன்...///

  கேரளாவில் வேஷ்டி 2 விதமாக உபயோகிக்கப்படுது நீங்க எத சொல்லுறீங்க?

 28. இளைய கவி says:

  //
  கார்க்கி said...
  :)))

  June 25, 2009 4:04 PM

  //
  !!!

 29. ஸ்ரீதர் says:

  veettula intha pathiva patichchanklala?

 30. Ganesh_Th says:

  நான் ஓப்பன் சிஸ்டதை மட்டுமே லகுறினேன் நண்பா :-)

  வீணாபோனவன்.

 31. chinnathambi says:

  www.chinnathambiarun.blogspot.com


  arun

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)