நான் மேலே நீ கீழே!

ஏன் கூப்பிட்ட!

ஒரு முக்கியமான விசயம் பேசணும்!

என்னான்னு சொல்லு எனக்கு வேலை இருக்கு!

நீங்க வேலை செஞ்சு கிழிச்ச கதை தெரியும், கூப்பிட்டதே அதுக்காக தான்!

என்னான்னு சொல்லு, உயிரை வாங்காதே!

உங்களுக்கு வயசாயிருச்சு,...

புரியுது, நீ என்ன சொல்லபோறின்னு புரியுது.

அவ்சரப்படாதிங்க, முழுசா கேளுங்க!

என்ன?

இனிமே நான் பார்த்துக்கிறேன்!

அப்போ என்னால முடியாதுன்னு முடிவே பண்ணிட்டியா!

இங்க பாருங்க, நமக்கு என்ன தேவையோ அதை அடைய நாம அட்ஜஸ்ட் பண்ணிகிறதுல தப்பில்ல!

ஆனா இது எனக்கு அவமானம்!

புரியாம பேசாதிங்க!, ஒரு அவமானமும் கிடையாது, ஊரு உலகத்துல நடக்காதத நான் ஒன்னும் சொல்லல!

அப்போ இனிமே நீ தான் மேலயா,

ஆமா நீங்க கீழ சும்மா இருங்க போதும்!

உன்னால மட்டும் முடியுமா?

பொம்பளை நினைச்சா முடியாதது கிடையாதுங்க!

ரொம்ப கஷ்டம் உனக்கு புரியல!

இவ்ளோ பில்டப் தேவையில்ல!, நாளையிலிருந்து நீங்க கீழே பேக் ஆபிஸ் வொர்க் பாருங்க, நான் மேலே புரடக்‌ஷன் பாத்துகிறேன்!
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

4 Response to "நான் மேலே நீ கீழே!"

 1. வால்பையன் says:

  என்னாடா இது!

  படு கேவலமா இருக்கு!

 2. வால்பையன் says:

  ஓட்டு போட கருவி பட்டை எங்கே?

  நல்லா பாரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் எங்கேயும் இல்ல!

 3. டக்ளஸ்... says:

  இயற்றியது இளையகவியா..?
  வேற யாரோன்னு சொன்னாங்க...!

 4. ஆ.ஞானசேகரன் says:

  ம்ம்ம் இப்படியுமா? நல்லா இருக்கு நண்பா

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)