வாழ்த்தலாம் வாங்கஇந்த குட்டி பையன் பேரு தியானேஷ் கிருஸ் சென்னையில் வசிக்கும் இவருக்கு இன்று முதல் பிறந்த நா ள்..

HAPPY BIRTHDAY Deyanesh Krish

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

12 Response to "வாழ்த்தலாம் வாங்க"

 1. Anbu says:

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

 2. இளைய கவி says:

  nandri anna pirantha nal enakilai ennodo irukum antha kuti paiyanauku...

 3. வேத்தியன் says:

  HAPPY BIRTHDAY Deyanesh Krish

 4. வால்பையன் says:

  பையன் வாழ்த்து வாங்குற மூடுல இல்ல!
  ரொம்ப பயந்து கிடக்கான் யாராவது பக்கத்துல இருந்தா கொடுத்துடு!


  அப்படியே மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லிரு!

 5. இளைய கவி says:

  //
  வேத்தியன் said...
  HAPPY BIRTHDAY Deyanesh Krish

  June 25, 2009 5:40 PM


  வால்பையன் said...
  பையன் வாழ்த்து வாங்குற மூடுல இல்ல!
  ரொம்ப பயந்து கிடக்கான் யாராவது பக்கத்துல இருந்தா கொடுத்துடு!


  அப்படியே மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லிரு!

  June 25, 2009 6:31 //


  ரொம்ப நன்றி மக்கா

 6. Anbu says:

  \\இளைய கவி

  June 25, 2009 5:13 PM

  nandri anna pirantha nal enakilai ennodo irukum antha kuti paiyanauku...\\

  அந்த பையனுக்கு தான் சொன்னேன் தல..

 7. ஸ்ரீதர் says:

  Happy birthday boy.

 8. லவ்டேல் மேடி says:

  புஜ்ஜு குட்டிக்கு என் வாழ்த்துக்கள்...!! வாழ்க வளமுடன்...!!!

 9. ஆ.முத்துராமலிங்கம் says:

  வாழ்த்துக்கள்

 10. ஆ.ஞானசேகரன் says:

  HAPPY BIRTHDAY Deyanesh Krish

 11. இளைய கவி says:

  வாழ்த்துக்ளை சொண்ண அனைவருக்கும் மிக்க நன்றி

 12. ivingobi says:

  Cute baby ku en wishes a sollidunga.....

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)