தங்க தமிழச்சிக்கு ஒரு ஜே !!!


தமிழச்சி பற்றிய வசந்தம் ரவி அவர்களின் பதிவிற்க்கு நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு பதிவாக அளிக்கிறேன்.
தோழர்களே ஏன் உங்களால் ஒரு பெண் வெளிப்படையாய் எழுதுவதை பொருத்துக்கொள்ள இயலவில்லை. தாங்கள் வாலிப பருவத்தில் நண்பர்களிடம் பேசாத அல்லது கேட்காத வார்த்தைகளா தமிழச்சி எழுதுவது?? உங்கள் முதுகை முதலில் பாருங்கள்.//Unmai said... என்ன செய்ய ரவி!
தன்னுடைய வலைப்பதிவுக்கு வாசகர்களை இழுப்பதற்க்காகவே இப்படித் தலைப்புகளை வைக்கிறார்கள்.
சிலர் ஆபாச வலைத்தளங்களுக்கு இணைப்பும் கொடுக்கிறார்கள்!!
//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் தமிழச்சி மூன்றாம் தர பெண் அல்ல.
//Periyaar said... தமிழ்மணத்தில் மூத்திர நாற்றம் அடிக்கிறது.//
நாற்றம் அடிக்கிறது என்று சொல்பவர்கள் ஒன்று பொத்திக்கொண்டு போங்கள்(மூக்கை) இல்லை எனில் அதை சுத்தம் செய்ய வாருங்கள்.
என்றும் அன்புடன் இளையகவி.
மேலும் தகவலுக்கு
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

7 Response to "தங்க தமிழச்சிக்கு ஒரு ஜே !!!"

 1. யாரோ says:

  nalla irukku

 2. Anonymous says:

  ஒருவர் தனக்கு என்ன ஆர்வமோ அதைத்தான் எழுதமுடியும். தமிழச்சியும் அப்படித்தான். நாங்கள் ரசிக்க ஆர்வமாக இருக்கின்றோம். தமிழச்சியை எழுதச் சொல்லுங்கள்.

  யோனிக்கு நல்ல தமிழ் சொல் இல்லையா?

 3. Thamizachi says:

  "தங்க தமிழச்சிக்கு ஒரு ஜே" என்ற தலைப்பைக் கண்டு பதறிப் போய் வந்தேன். பட்டமும், ஜே போட்டும் அரசியல்வாதிகள் பாமர மக்களைக் கெடுத்தது போதாதா?

  இணையத்திலும் பட்டங்களும், ஜேக்களும் தோவையா?
  சக மனிதர்களை பிரமிப்பாக பார்க்காமல் இருப்பது தான் நமக்கு நல்லது. தயவு செய்து எனக்கு பட்டங்கள் கொடுப்பதை தவிர்க்கவும்

  நன்றி.

 4. Anonymous says:

  யோனியைப் பற்றி பேசுவது தவறா இல்லையா என்பதல்ல விவாதம். பெண்ணுரிமையில் யோனி சாம ச்சாரத்தை விட்டால் வேறு விடயமே இல்லையா? அதுவும் சுய விளம்பரத்திற்கு யோனியும் ஆண்குறியும் தானா கிடைத்தது?

  ஏன் நச்சென ஒரு படத்தையே போட்டால் மேலும் விளக்கமாக இருக்குமே! இந்தப் பதிவுகளைப் படிக்க விரும்பும் இளசுகளுக்கு உதவியாக இருக்குமே!

  எல்லோரும் கலவியில் ஈடுபடுகிறார்கள். அதை வெளிப்படையாக பொது இடத்தில் செய்தால் என்ன என்பதுதானே அக்காவின் விருப்பம்?

 5. Onion says:

  குழந்தைகளில் இருந்து பெரியவங வரைக்கும் "அது" இருக்குங்க.
  ஏனங்க ஒருவருக்கு ஒருவர் மறைச்சுக்கிட்டு இருக்கணும் என அக்கா சொல்றதில என்ன தப்பு?
  பணத்தைச் செலவு செய்து சட்டை போட்டு, கழுவி எடுக்க ஏங்க செலவு பண்ணணும்?
  முட்டாள் பயலுக! வெங்காயம்!!

 6. இளையகவி says:

  // Anonymous said...
  ஒருவர் தனக்கு என்ன ஆர்வமோ அதைத்தான் எழுதமுடியும். தமிழச்சியும் அப்படித்தான். நாங்கள் ரசிக்க ஆர்வமாக இருக்கின்றோம். தமிழச்சியை எழுதச் சொல்லுங்கள்.

  யோனிக்கு நல்ல தமிழ் சொல் இல்லையா?
  //

  யோனியே நல்ல சொல் தான் தோழரே... உங்களுக்காக வேண்டுமானால் நான் தமிழச்சியிடம் தொடர்ந்து எழுதச் சொல்கிறேன்.

 7. இளைய கவி says:

  // Thamizachi said...
  சக மனிதர்களை பிரமிப்பாக பார்க்காமல் இருப்பது தான் நமக்கு நல்லது.//

  ஆமாம் அதை நானும் உணர்ந்திருக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி தமிழச்சி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)