கொளுத்தி போட்டு குளிர் காய்வது எப்படி ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!!


கொஞ்ச நேரம் கண் அசந்த போதும் உடனே கொளுத்தி போட்றுவானுங்க. உங்களுக்காகத்தான் ஒரு பதிவு போட்டேன் அத பாத்திங்களா இல்லையா மகராசனுங்களா! ஏன்டா இப்படி அடிச்சுகிட்டு சாவுறீங்க.. தமிழ் மணத்தை கொளுத்தி குளிர் காயமா விட மாட்டிங்க போல.. ம் ம் ம் நடக்கட்டும்


பின்குறிப்பு :-


புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

4 Response to "கொளுத்தி போட்டு குளிர் காய்வது எப்படி ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட் !!!"

 1. TBCD says:

  எரியிற வீட்டில் பீடிக்கு நெருப்புப் பற்ற வைப்பதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...

 2. இளைய கவி says:

  இதுல நாம நினைக்குறதுக்கு என்ன இருக்கு தலைவா? நம்ம நோக்கம் எல்லாம் வலை உலகத்தை கொலைஉலகம் ஆக்காமல் இருக்க ஒரு சின்ன முயற்ச்சி தப்பா ???

 3. TBCD says:

  என்னத்தையாவது பண்ணி கிராஸ் பயரில் நீங்களும் மாட்டிக்காதீங்க...அம்புட்டுத் தான் சொல்ல முடியும்..

  கண்ணால் காண்பது மட்டுமே உண்மை இல்லை நண்பரே....

 4. இளைய கவி says:

  திருTBCD அவர்களே,

  தங்கள் கரிசனத்துக்கு மிக்க நன்றி. தங்களின் தொடர்ந்த அறிவுரையால் இனிமேல் சாக்கடையில் கல் எறிவதில்லை என்ற முடிவிற்க்கு வந்து விட்டேன். மிக்க நன்றி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)