துவங்கியது வலைஉலக ஜாதி சங்கம் !!! தலைவர் - இளையகவி


சாமி இப்ப எல்லாம் தமிழ் திரட்டிகளை பார்த்தால் அவனவன் அருவாளும் கையுமா அலையுரானுங்க, எங்க பார்த்தாலும் ஒரே கலிஜா இருக்குப்பா!!! ஜாதி சண்டை பொடுறவனுங்க எல்லாம் சொந்த காசுல ஒரு domin வாங்கி சண்டை போடுங்கடா! இலவசமா ப்லொக் இருக்குனுதான இந்த ஆட்டம் ஆடுறீங்க! உங்களை எல்லாம் google ஆண்டவர் தண்டிக்கட்டும். ஒருத்தன் பாப்பானை திட்டுறான் இன்னொருத்தன் இந்துகாரங்களை திட்டுறான், இல்லாட்டி முஸ்லிம் கிருஸ்துவனை திட்றான் , கிருஸ்துவன் முஸ்லிமை திட்றான், உங்கள பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் " ஏண்டா நீங்க எல்லாம் சாகுறப்ப இன்னாட எடுத்துட்டு போக போறீங்க ?" பாப்பான் மயிறு மட்டைனுகிட்டு அறிவுகெட்ட நாய்களா! வலைப்பூ ஆரம்பிச்சோமா மக்கள் கிட்ட நாலு நல்ல கருத்துக்களையும் செய்திகளையும் பறிமாறிகிட்டோமானு இல்லமா ஜாதியா மதமா னுகிட்டு. இனிமே யாரவது ஜாதி மதம்னு பேசினிங்கனு வய்யி ங்கொ*** ஒட்ட நறுகீறுவேண்டா ( எல்லாத்தையும் தான்)


பின்குறிப்பு :-
ஒரு சில இடங்களில் ஒருமையிலும் மரியாதை இல்லாமலும் பேசியதற்க்காக வருந்த போவதில்லை ஏன்னா ஜாதி, மத வெறி புடிச்ச நாய்களுக்கு இந்த மரியாதை போதும்.
கடைசியாய் ஒரு கேள்வி :-
டேய் உங்களுக்கு ஆறாம் அறிவு ( அது தான்டா பகுத்தறிவு) இருக்கா இல்லையா ??


உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

5 Response to "துவங்கியது வலைஉலக ஜாதி சங்கம் !!! தலைவர் - இளையகவி"

 1. பெரமு says:

  சரியான சவுக்கடி. ஒழியட்டும் இந்த சாதிச சமயப் பேய்கள்.

 2. Anonymous says:

  நீங்க புதுசா?
  பாத்து ராசா?உன் குடுமபத்தையும் இழுத்துவிட்டுவாங்க.
  நாம் நடக்கிற ரோட்டில் பல கழிவுகளை தேங்கவிட்டிருக்கோம் அதனால் நாம் தான் பார்த்து நடக்கனும்.
  இதை சொல்லக்கூட அனானியாக வரவேண்டி இருக்கே என்ற வருத்தம் தான்.

 3. இளைய கவி says:

  // Anonymous said...
  நீங்க புதுசா?
  பாத்து ராசா?உன் குடுமபத்தையும் இழுத்துவிட்டுவாங்க.
  நாம் நடக்கிற ரோட்டில் பல கழிவுகளை தேங்கவிட்டிருக்கோம் அதனால் நாம் தான் பார்த்து நடக்கனும்.
  இதை சொல்லக்கூட அனானியாக வரவேண்டி இருக்கே என்ற வருத்தம் தான்.
  //

  எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு......!!!

 4. இளைய கவி says:

  பெரமு வருகைக்கு மிக்க நன்றி

  என்றும் அன்புடன்
  இளையகவி

 5. Anonymous says:

  கர்த்தர் உன் பாவங்களை மன்னிபாராக !

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)