புதியதோர் ஆரம்பம் 100 % தள்ளுபடி

மக்களே,


இன்று எனது மற்ற வலைப்பூக்களை தங்களின் முன் வைக்கிறேன்

1) ஆறாம் அறிவிற்கான வலைப்பூ - விவாதம் கேள்விகள் பட்டிமன்றம்.

உங்களின் விவாத குறிப்பு வரவேற்க்கப்படுகிறது , எதையும் நாலு பேர்கிட்ட கேட்டா தப்பில்லை.


2) Dr.Cupid - இது முழுக்க முழுக்க ஆங்கில வலைப்பூ ஏனெனில் இதில் பேசப்போகும் சமாச்சாரம் தமிழ் மணத்திற்க்கு பிடிக்காது. தப்பா நினைக்காதிங்கப்பா, வந்து பார்த்துட்டு முடிவு பண்ணுங்கோ !!!

கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல் கூடல் குறித்த சந்தேகங்கள், காதல் குறித்த விவாதங்கள் யோசனைகள், சுருக்கமா சொல்லனும்னா இது உறவுகளுக்கான வலைப்பூ ( love னா எல்லா lovu )வும் தான் உ.தா தாய் மகன், தந்தை மகன்) வாங்க பேசலாம். plz note send your comments in english since its a english blog

தங்களின் கருத்தை எதிர்நோக்கி இளைய கவி..........

எனது வலைதளத்தை செப்பனிட்டு உதவி செய்த அண்ணன் வலை உலக முடி சூடா மன்னன், தானைதலைவர், technology பங்காளர், கலங்கரை விளக்கம் அனையா தீபம், அண்ணன் வசந்தம் ரவிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் இந்நேரத்தில் சொல்லிகொள்ள நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ( யேய் சோடா குடுங்ப்பா )வசந்தம் ரவி வாழ்க........வளர்க அண்ணாரது புகழ் உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புதியதோர் ஆரம்பம் 100 % தள்ளுபடி"

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)