கைப்பேசியில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பது எப்படி ? விடை இதோ !இதைகுறித்த வீடியோ விளக்கம் இங்கேதாங்கள் தங்கள் கைபேசியில் உள்ள மிக்கியமான குறுந்தகவலை தவறுதலாக அழித்து விட்டீர்களா கவலை வேண்டாம் BrickHouse Security என்ற நிறுவனம் Sim Card Spy என்ற ஒரு வன்ப்பொருளை $149 க்கு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த Sim Card Spy தங்களின் சிம் கார்டில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பதுடன் நில்லாமல் மற்றும் பல தகவல்களையும் ( contact no )மீட்டெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது மிகசிறப்பாகும்Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

2 Response to "கைப்பேசியில் அழிக்கப்பட்ட குறுந்தகவலை மீட்பது எப்படி ? விடை இதோ !"

 1. வசந்தம் ரவி says:

  பயனுள்ள தகவல் தான் , ஆனா விலை கொஞ்சம் அதிகம் தான்.

 2. இளைய கவி says:

  என்ன தல பண்றது முக்கியமான தகவல்களுக்காக நாம் சில சமயம் இந்த மாதிரி செலவு செய்யத்தான் வேண்டியிருக்கு.. தல வருகைக்கு மிக்க நன்றி தன்னியனானேன்

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)