ஈரோடு பதிவர் சந்திப்புஇதுவரை வலைப்பதிவர்கள் கண்டிறாத திரு. ஜே.கே என எல்லோராலும் அன்புடன் குறிப்பிடப்படும் ஈரோடு புகழ் தானை தலிவன், புகைப்பட கலிங்கன் கார்த்தியின் புகைப்படம் வெளியிடப்படுகிறது டும் டும் டும் டும்
Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

6 Response to "ஈரோடு பதிவர் சந்திப்பு"

 1. டக்ளஸ்....... says:

  கூட இருக்குறது வாலுதானே..!

 2. இளைய கவி says:

  //Blogger டக்ளஸ்....... said...

  கூட இருக்குறது வாலுதானே//

  ஆமாம் தல..ஒரு மேட்டர் தெரியுமா ? ஆபிஸில் என் பேரு டக்லள்ஸ் தான் !

 3. கார்த்திகைப் பாண்டியன் says:

  ஆகா.. நான் இப்போ இருக்குறதும் ஈரோடுதான்ப்பா.. பரவா இல்லை.. அடுத்த வாரம் திருச்சியில சந்திப்போம்..

 4. இளைய கவி says:

  //Blogger டக்ளஸ்....... said...

  கூட இருக்குறது வாலுதானே//

  ஆமாம் தல..ஒரு மேட்டர் தெரியுமா ? ஆபிஸில் என் பேரு டக்லள்ஸ் தான் !

  May 7, 2009 3:59 PM
  Delete
  Blogger கார்த்திகைப் பாண்டியன் said...

  ஆகா.. நான் இப்போ இருக்குறதும் ஈரோடுதான்ப்பா.. பரவா இல்லை.. அடுத்த வாரம் திருச்சியில சந்திப்போம்..

  May 7, 2009 4:05 PM

  விடுங்க பாஸ் நாம திருச்சில கலக்குவோம் !

 5. வால்பையன் says:

  ஒரு குவாட்டர் கூட அடிக்கல!
  இதெல்லாம் ஒரு சந்திப்பா!

 6. இளைய கவி says:

  // வால்பையன் said...

  ஒரு குவாட்டர் கூட அடிக்கல!
  இதெல்லாம் ஒரு சந்திப்பா!

  May 7, 2009 6:02 PM//

  ஒரு சின்ன திருத்தம் அன்னிக்கு நீ மட்டும் தான் குடிக்கல

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)