இது நல்லா இருக்குல்ல????

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :

|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

10 Response to "இது நல்லா இருக்குல்ல????"

 1. சென்ஷி says:

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லரசன் :-))

 2. thevanmayam says:

  இளைய கவி!!...............................................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 3. இளைய கவி says:

  //சென்ஷி said...
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லரசன் :-))//
  சென்ஷி என்னா ஆச்சு உங்களுக்கு உடம்பு சரியில்லையா என்னோட பிளாக்ல சொல்லரசனுக்கு வாழ்த்து சொல்லுறீங்க?? பரவாயில்லை நான் உங்க வாழ்த்துகளை அவர்கிட்ட பத்திரமா சேத்திடுரேன்.

 4. இளைய கவி says:

  // thevanmayam said...
  இளைய கவி!!...............................................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  May 14, 2009 1:13 PM//

  சார் இதுக்கே டென்சன் ஆனா எப்படி ?? இன்னும் நிறைய இருக்கு !!!

 5. Suresh says:

  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா :-)

 6. வால்பையன் says:

  ஹா ஹா ஹா

  அதுவும் பாரேன் இயேசுவின் பெயரால் மிரட்டுரானுங்க!

 7. இளைய கவி says:

  // வால்பையன் said...
  ஹா ஹா ஹா

  அதுவும் பாரேன் இயேசுவின் பெயரால் மிரட்டுரானுங்க!

  May 14, 2009 9:34 PM//

  மாப்பு இப்பல்லாம் யேசுவ விக்கிறது தான் டிரென்டு மாப்பி.. 2 செட் கோட் 4 டை இருந்தா நீயும் வியாபரத்தை ஆரம்பிச்சிடலாம்.

 8. thevanmayam says:

  // thevanmayam said...
  இளைய கவி!!...............................................................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  May 14, 2009 1:13 PM//

  சார் இதுக்கே டென்சன் ஆனா எப்படி ?? இன்னும் நிறைய இருக்கு !!!///

  இளைய!! போட்டோ மெயிலில் அனுப்புங்க!!

 9. ஆதவா says:

  நம்ம தளத்தில எட்டிப்பார்த்ததுக்கு நன்றிங்க... இந்த படத்தில இருக்கிறத அப்படியே தமிழுக்கு டப் பண்ணினா, நம்மாளுங்க சாணியைத்தான் பூசுவாய்ங்க.

 10. ஆ.ஞானசேகரன் says:

  வணக்கம் கணெஷ்..

  உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)