என் காதலி அவன் மனைவி & அவன் மனைவி என் காதலி

விரைவில் எதிர்பாருங்கள் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சிறு தொடர் கதை
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

9 Response to "என் காதலி அவன் மனைவி & அவன் மனைவி என் காதலி"

 1. செந்தழல் ரவி says:

  பில்டப் எல்லாம் ஓவராத்தான் இருக்கு. கதை எங்கப்பா ?

 2. வால்பையன் says:

  என்னாட தலைப்பு! இது

  இந்த கதைய தான் எல்லா மெகா சீரியல்லயும் காட்டுறாங்களே!

 3. இளைய கவி says:

  // செந்தழல் ரவி said...

  பில்டப் எல்லாம் ஓவராத்தான் இருக்கு. கதை எங்கப்பா ?

  May 7, 2009 5:58 PM//

  தல கண்டிப்பா எழுதுவேன் தல .. கொஞ்சம் பொறுங்க‌

 4. இளைய கவி says:

  // வால்பையன் said...

  என்னாட தலைப்பு! இது

  இந்த கதைய தான் எல்லா மெகா சீரியல்லயும் காட்டுறாங்களே!//

  மாப்பி அதுக்காக நீ சீரியல்ல வர ஆண்டி எல்லாம் பாக்காமவா இருக்க ?

 5. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ says:

  டுபுக்கு.. சொந்தக் கதையா? எதுனா மல்லு ஆண்டிகிட்ட குண்டாங்கூரையா மாட்டிக்கிட்டிங்களா ராசா? :)

 6. SUREஷ் says:

  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்குமோ..,

 7. இளைய கவி says:

  //
  Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
  டுபுக்கு.. சொந்தக் கதையா? எதுனா மல்லு ஆண்டிகிட்ட குண்டாங்கூரையா மாட்டிக்கிட்டிங்களா ராசா? :)//
  ஏன் அங்கிள் இப்படி பேசுறீங்க ?? எதாவது முன் அனுபவம் இருக்கா ?

 8. இளைய கவி says:

  //
  SUREஷ் said...
  கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்குமோ..,

  May 7, 2009 10:27 PM
  //
  தல எனக்கு கலாச்சாரம் மேல எல்லாம் உடன்பாடு கிடையாது தல‌

 9. வால்பையன் says:

  என்னாடா தலைப்பு இது!
  ரெண்டு வாட்டி அதையே எழுதியிருக்கே!

  இப்படி இருந்தா எப்படி கிக்கு இருக்கும்!

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)