தமிழ்வெளி திரட்டி ஒரு அலசல்.

திரட்டிகளில் பல வகைகள் உண்டு, அதில் சற்று வித்தியாசமாய் தனித்து சிறப்பம்சங்களுடன் காணப்படுவது நம் தமிழ்வெளி திரட்டி . மற்ற திரட்டிகள் போல் இல்லாமல் எந்த வித கருவிப்பட்டையும் இணைக்காமல் உங்கள் பதிவுகளை திரட்டுவது இதன் தனி சிறப்பு.


1)ஏனெனில் தங்கள் மற்ற திரட்டியின் கருவிப்பட்டையோ அல்லது ஓட்டு பட்டையோ இடும் போது தாங்கள் தங்களை அறியாமல் உங்களுடைய வலைபூவை சம்மந்தப்பட்ட 
திரட்டிக்கு விளம்பரகளம் ஆக்கி விடுகிறீர்கள் )2)தமிழ்வெளி திரட்டி யாரையும் மறைமுகமாகவோ இல்லை நேரடியாகவோ விளம்பரத்துக்கு உட்படுத்துவது இல்லை. நீங்கல் விருப்பட்டால் மட்டும் தமிழ்வெளியின் இணைப்பு சுட்டியை இங்கள் தளத்தில் இடம்பெற செய்யாலாம்.3)தமிழ்வெளி ஒரு அதிவிரைவு திரட்டி. 


4)கருத்து சுகந்திரம் 


5)தமிழ்வெளியில் இணைய சிக்கலான நடைமுறைகள் ஏதும் இல்லை

6)மற்ற திரட்டிகள் போல் இல்லாமல் இது பன்முகத்தன்மை வாய்ந்தது. 


7)இணைப்புக்காக வரும் பதிவுகள் தரம் பார்த்து திரட்டப்படுகிறது.  


8)திரட்டியில் இணைய அதிக நாட்கள் காத்திருக்க தேவையில்லை.


9)ஒரே ஒரு பதிவு இருந்தால் கூட போதும் உங்கள் பதிவிகள் திரட்டப்படும். குறைந்த 
பட்சம் 3 பதிவுகள் தேவை இல்லை.

10)உங்கள் ஆங்கில பதிவுகளும் திரட்டப்படும்.  


மேற்கொண்டு தகவல் அறிய பின்னூட்டம் இடவும்.

Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

10 Response to "தமிழ்வெளி திரட்டி ஒரு அலசல்."

 1. thevanmayam says:

  உண்மைதான்!!
  எளிமையான திரட்டிதான்!!

 2. இளைய கவி says:

  //
  thevanmayam said...
  உண்மைதான்!!
  எளிமையான திரட்டிதான்!!

  //
  நீங்க சொல்லிட்டீங்கன்னா அப்பீலே கிடையாது

 3. ஜுர்கேன் க்ருகேர்..... says:

  எளிதான ஒன்றுதான்

 4. கார்த்திகைப் பாண்டியன் says:

  என்னையும் பதிவராக மதித்து என்னை சேர்த்துக் கொண்ட முதல் திரட்டி.. :-)

 5. ஆதவா says:

  தமிழ்வெளியின் எளிமையும் விளம்பரமின்மையும் குறித்து பாராட்டுகிறேன்... ஆனால் அதேசமயம், இதே தமிழ்வெளியிலிருந்து திரட்டப்பட்ட என் பதிவுகள் வழியே வந்தவர்கள் மொத்தமே ஐம்பதுக்கும் குறைவுதான்.....

 6. ஆ.ஞானசேகரன் says:

  நன்றி நண்பா... உங்கள் நண்பரை சந்தித்தேன் (குலழி புருசோத்தமன்)

 7. இளைய கவி says:

  // ஜுர்கேன் க்ருகேர்..... said...
  எளிதான ஒன்றுதான்

  May 26, 2009 6:14 PM
  //
  உண்மையாகவே தான் தல‌

 8. இளைய கவி says:

  //கார்த்திகைப் பாண்டியன் said...
  என்னையும் பதிவராக மதித்து என்னை சேர்த்துக் கொண்ட முதல் திரட்டி.. :-)

  May 26, 2009 6:32 PM
  //
  என்னையவே சேத்துகிட்டாங்க உன்னை சேத்துக்க மாட்டாங்களா?

 9. இளைய கவி says:

  //ஆதவா said...
  தமிழ்வெளியின் எளிமையும் விளம்பரமின்மையும் குறித்து பாராட்டுகிறேன்... ஆனால் அதேசமயம், இதே தமிழ்வெளியிலிருந்து திரட்டப்பட்ட என் பதிவுகள் வழியே வந்தவர்கள் மொத்தமே ஐம்பதுக்கும் குறைவுதான்.....

  May 26, 2009 7:41 PM
  //

  தல ஒகே தல. நான் என்ன சொல்ல வரேன்னாக்கா கூட்டம் கூடுவது நம்முடைய பதிவின் தன்மையை பொருத்தது தல. திரட்டிகளால் கூட்டம் கூடுகிறது என்பது சாத்தியம் இல்லையே தல.

 10. இளைய கவி says:

  //ஆ.ஞானசேகரன் said...
  நன்றி நண்பா... உங்கள் நண்பரை சந்தித்தேன் (குலழி புருசோத்தமன்)

  May 27, 2009 12:00 AM
  //
  அட இதுக்கு போய் நண்றி சொல்லிகிட்டு. அவர்கிட்ட பேசுனா நேரம் போறதே தெரியாது தல.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)